புதிய இடுகைகள்
காங்., பேரணியில் பாலியல் தொல்லைM.Jagadeesan
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
அம்புலிமாமா
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
வணக்கம் நண்பர்களே
அம்புலிமாமா
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
கல்வித்தகுதியை பதிவு செய்ய வரும் பட்டதாரிகளை, தனியார் பிரவுசிங் சென்டரில் பதிவு செய்யுமாறு, வேலை வாய்ப்பு அதிகாரிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி விவரத்தை, அந்தந்த பள்ளியிலே ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை, கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது.
கல்வித்தகுதியின் அடிப்படையில், அரசு வேலைக்கு பதிவு மேற்கொள்ள, மாநிலம் முழுவதும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், ஆன்-லைன் பதிவால், பதிவுதாரர்கள்
வருகை குறைந்ததால், வேலை வாய்ப்பு அலுவலக பணியாளர்கள் வேலையின்றி உள்ளனர். அரசு வேலை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான், பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்ததும், பலரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்கின்றனர். பதிவு செய்ய வரும் பதிவுதாரருக்கு, முறையான தகவலை கூற மறுப்பதாகவும்,கோபத்துடன் பேசுவதாகவும், வேலை வாய்ப்பு அதிகாரிகள் மீது, மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆன்-லைன் பதிவு முறை அமலானது முதல், இணையதளம் மூலம் பதிவு செய்ய, பிரவுசிங் சென்டர்களில், 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்-லைன் பதிவுக்காக வேலை வாய்ப்புஅலுவலகத்தை நாடும், பதிவுதாரர்களை, தனியார் பிரவுசிங் சென்டருக்கு சென்று பதிவு செய்யுமாறு, அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.இலவசமாக பதிவு மேற்கொள்ள வேண்டிய, வேலைவாய்ப்பு துறையினர், பிரவுசிங் சென்டர்கள் மூலம் கொள்ளை லாபம் பார்க்கின்றனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-தினமலர்
அச்சலா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
உலகம் சுருங்குகிறது.
மனித முன்னேற்றத்தின் (அழிவிற்கும்) அடுத்த கட்டம்.
மனித முன்னேற்றத்தின் (அழிவிற்கும்) அடுத்த கட்டம்.
றினா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
நன்றி நன்றி நன்றி@ஜாஹீதாபானு wrote:இப்போது எல்லாமே இணைய தளம் மயமாகிவிட்டது பகிர்வுக்கு நன்றி

அச்சலா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121
அச்சலா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இதே நிலை தான்.நான் கூட ஒருமுறை அவர்கள் இதுபோல கடுமையாக பேச நானும் என் எதிர்ப்புக் குரலைக் காட்டினேன்.ஆனால் பயன் ஏதும் இல்லை .காரணம் நான் மட்டும் தான் அங்கு கேட்டேன்குழுமி இருந்த பல பேர்களில் .
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
@கரூர் கவியன்பன் wrote:கரூர் வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் இதே நிலை தான்.நான் கூட ஒருமுறை அவர்கள் இதுபோல கடுமையாக பேச நானும் என் எதிர்ப்புக் குரலைக் காட்டினேன்.ஆனால் பயன் ஏதும் இல்லை .காரணம் நான் மட்டும் தான் அங்கு கேட்டேன்குழுமி இருந்த பல பேர்களில் .
கவி அவர்களிடம் அதிகாரம் என்ற ஒன்று கையில் உள்ளது அடங்கி தான் போகணும் , இல்லை என்றால் நம்மை வீணாக அலைய விடுவார்கள் என்ற பயம் அதான் அனைவரும் தமக்கென என்று இருந்து விடுகிறார்கள் , இந்த நிலைமை என்று மாறுமோ ???
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
அன்று மிக கடுமையான கோபம் வந்ததென்னவோ உண்மைதான். அது அங்கிருந்த அலுவலர்களை விட அங்கிருந்த நன்கு படித்திருந்த உலகின் மிகச் சிறந்த அறிவிலிகளைப் பார்த்துத்தான் ,பூவன்.
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
@கரூர் கவியன்பன் wrote:அன்று மிக கடுமையான கோபம் வந்ததென்னவோ உண்மைதான். அது அங்கிருந்த அலுவலர்களை விட அங்கிருந்த நன்கு படித்திருந்த உலகின் மிகச் சிறந்த அறிவிலிகளைப் பார்த்துத்தான் ,பூவன்.
கவி இதையெல்லாம் எண்ணி வருந்த மட்டுமே முடியும் .....
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
ஆமாம் பூவன். அன்று தான் உணர்ந்தேன் ஒன்று.
மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று
மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
@கரூர் கவியன்பன் wrote:ஆமாம் பூவன். அன்று தான் உணர்ந்தேன் ஒன்று.
மாறவேண்டியதோ அல்லது மாற்றவேண்டியதோ அலுவலர்களை அல்ல.அறிவுகெட்ட மாக்களை தான் என்று
இதெல்லாம் நாட்டின் பாடுகள் ,கேடு கெட்டே ??
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
@கரூர் கவியன்பன் wrote:மற்றுமொரு நாள் நான் கல்லூரிக்கு பேருந்தில் பயணம் செய்த போது திடிரென அரசு நிர்ணயத்த பயணச்சீட்டு கட்டனத்தைவிட ஒரு ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டது.எனக்கும் நடத்துனருக்கும் மிகப்பெரிய வாக்குவாதமே நடந்தேறியது.மேலும் பயணம் செய்த பலரை கடிந்தேன் படித்தும் அறிவில்லாமல் அநியாயத்திற்கு இனக்குகிரீர்களே என்று.இறுதி சீட்டில் எனது விரிவுரையாளர் அமர்ந்திருந்ததை நான் கவனிக்கவில்லை . இறுதியாக எனது நிறுத்தத்தில் இறங்கும் போதுதான் கவனித்தான் .ஒரு நவிட்டுச் சிரிப்புடன் எனைக் கடந்து சென்றார்.பின் வகுப்பில் பாராட்டியதோடு நீ ஒருவன் மட்டும் மாற்றத்தை கொண்டுவர முடியுமா இக்காலத்தில் என வினவினார் ? என்னிடம் அப்பொழுது பதில் இல்லை அதற்க்கு
இது ஒரு நாள் இல்லை கவி தினந்தோறும் பேருந்தில் நடக்கும் அரங்கேட்ட்றம் ,
சில்லறை இல்லாமல் எத்தனையோ பேர் தினம் நோட்டுகளை கொடுத்து சில்லறை பெறாமல் சில சில்லரைகளிடம் இருந்து தப்பி செல்ல முடியாமல் தத்தளித்து கொண்டுதான் .....
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
மக்கள் விழிப்புக்கொள்ளும் வரை விழித்தெழாது இந்த மனித சமுதாயம்
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
நண்பர் கரூர் கவியன்பன் அவர்களே , எங்கு போனாலும் ஜால்ரா போடும் பழக்கம் கொண்ட மனிதர்களால் நியாயங்களை கேட்கமுடியாமல் போய்விடுகிறது .உங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் எனக்கு , பேருந்து,வங்கி, அஞ்சலகம் இது போன்ற பல இடங்களில் எனக்கும் ஏற்பட்டு மனம் உடைந்து போய் இருக்கிறது .மக்களின் முட்டாள்தனத்தை நினைத்து பலமுறை வேதனை அடைத்து இருக்கிறேன் .நியாயம் கேட்குபோழுது கொஞ்சம் கூட ஆதரவு தரமட்டேன்கிரர்கள்,குறைந்தபட்சம் அயோக்கியர்களுக்கு ஜால்ரா போடாமல் இருந்தாலே போதும்.
ஆச்சார்யரஜ்னீஷ்- பண்பாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 16
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
மக்களின் மீது பயம் இருந்தால் இவ்வாறு நடக்குமா .
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால் ஒன்று இதுபோன்று கொள்ளையடிக்கும் மனிதர்கள் ஒருபோதும் உருபிட்டதாக சரித்திரம் இல்லை.
ராஜு சரவணன்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529
Re: ஆன்-லைன் பதிவு முறை -அதிகரிப்பு
ரூபாய் 50 வசூலிப்பது உண்மை.. ஆனால் அவர்கள் பங்கு பெறுகிறார்களா தெரியவில்லை .. குறிப்பிட இணைய மையத்திற்கு செல்ல சொன்னால் அப்படி இருக்கலாம் ..
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...
கொள்ளை லாபம் என்ற டாஸ்மாக் போய் ரூபாய் 100கு குடிகுரின்களே அதுக்கு பேர் என்ன அய்யா ...

Guest- Guest
நிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum