புதிய பதிவுகள்
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 20:41

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 20:23

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 16:36

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Today at 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 11:30

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:32

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:51

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:46

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:41

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 2:35

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:05

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 8:35

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat 18 May 2024 - 10:25

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat 18 May 2024 - 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_m10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10 
22 Posts - 49%
ayyasamy ram

17 Posts - 38%
T.N.Balasubramanian

2 Posts - 4%
D. sivatharan
குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_m10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10 
1 Post - 2%
சண்முகம்.ப

Guna.D

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

217 Posts - 50%

158 Posts - 36%
mohamed nizamudeen
குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_m10குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு Poll_c10 
17 Posts - 4%

11 Posts - 3%

10 Posts - 2%

9 Posts - 2%
Jenila

4 Posts - 1%

jairam

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டூர்: காதலியை கர்ப்பமாக்கி, தீயிட்டு கொளுத்திய போலீஸ்காரர் தலைமறைவு

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon 10 Dec 2012 - 20:56

ஆந்திர மாநிலம், ஐதரபாத்தைசேர்ந்தவர் கிஷோர் (25). போலீஸ் பணிக்கான பயிற்சியில் சேர்ந்திருந்த கிஷோர், தனது வீட்டருகில் வசித்துவந்த ஷிவானி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தார். பயிற்சி காலம் முடிந்த பின் அவருக்கு குண்டூரில் உள்ள போலீஸ் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை கிடைத்தது.
:-
கிஷோரின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இது பற்றி கேள்விப்பட்ட ஷிவானி பிரியா, ஐதராபாத்தில் இருந்து குண்டூர் சென்றார். அங்கு கிஷோரை சந்தித்து, 'என்னை காதலித்து, கர்ப்பமாக்கி விட்டு, இன்னொரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ள எப்படி முடிவு செய்தீர்கள்? என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு என்ன வழி செய்யப்போகிறீர்கள்? என்று கேட்டு தகராறு செய்தார்.
:-
இதனால், ஆத்திரமடைந்த கிஷோர், வீட்டிலிருந்த மண்ணெண்ணையை ஷிவானி பிரியா மீது ஊற்றி, துடிக்கத் துடிக்க தீயிட்டுக் கொளுத்தினார். உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் ஷிவானி பிரியா அலறிய சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து தீயை அணைத்து, அவரை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
:-
போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கிஷோரை தேடி வருகின்றனர்.
:-
மாலை மலர்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 10 Dec 2012 - 22:06

இவர் போன்ற காவல் துறையினரால் பல்வேறு தேவையில்லாமல் விமர்சனங்களுக்கு காவல் துறை பல தருணங்களில் ஆளாக வேண்டியிருக்கிறது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon 10 Dec 2012 - 22:10

காவல் துறை களவு துறை ஆகிவிட்டால் நாட்டின் நிலை ??

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக