ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவால் ராமர் பாலம் குறித்த பாஜ.வின் நிலைப்பாடு உறுதியாகியுள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 ayyasamy ram

ராமர் பாலம் உண்மைதானா?'- அறிவியல் சேனலின் முன்னோட்டம்; நன்றி தெரிவித்த ஸ்மிருதி இராணி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 ayyasamy ram

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 ayyasamy ram

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பிள்ளை யோகம்

View previous topic View next topic Go down

பிள்ளை யோகம்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:12 pm

அப்பனுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறான் என்று சிலரும், அப்பன் பேரைக் கெடுக்கவே பிறந்திருக்கிறான் பாரு என்று பலரும் பேசு வதைக் கேட்டிருக்கிறோம். அதாவது கோடீஸ்வரன் மகன் பிச்சைக்காரனாவும், பிச்சைக்காரன் மகன் கோடீஸ்வரனாகவும் மற்றும் நல்ல மனிதருக்குப் பிறக்கும் பையனோ அல்லது பெண்ணோ ஒழுக்கங்கெட்டவர்களாகவும், கொலைகார னாகவும்,கொள்ளைக் காரர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு பிறப்பது அவர்களுடைய தவறு அல்ல, சோதிட ரிதியில் கூறுவதானால், அவர்கள் கருத்தரிக்கும் நேரத்தைத்தான் குறை கூற வேண்டும். இதற்காகத்தான் முன்னோர்கள் சாந்தி முகூர்த்தம் என்ற சடங்கின் பெயரால் நல்ல நேரம், நல்ல நாள் நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நற்குழந்தையைப் பெற: நற்குழந்தையை பெற மாதவிடாய் ஆன நாளிலிருந்து 5-ம் நாள் கருத்தரித்தால் பிறக்கும் குழந்தையானது கீர்த்தி, புகழ் வாய்ந்து தன் குலத்தை விருத்தி செய்து மேன்மைக்கு கொண்டு வருவான்.

7-வது நாள் கருத்தரிக்கும் குழந்தையானது நீண்ட ஆயுளோடும், கற்ப னையே பிரதானமாகக் கருதி வாழ்பவனாகவும் இருப்பான்.

8-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் யுக்த காலத்திலே மகா செல்வந்தனாகவும், பாக்கியவானாகவும் இருப்பான்.

9-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தை யானது கற்பு நிலை தவறாது, பரிபூரண ஆயுளும், நற்காரியங்களிலே பிரியமும், தெய்வ பக்தியும் உடையவளாக இருப்பாள்.

10-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் ஜீவகாலம் முழுவதும் சுகமாகவும், கம்பீரத் தோற்றம் உடைய வனாகவும், செல்வத்தை விருத்தி செய்பவனாகவும், ஒரு அமைச்சரை போல புகழத்தக்கவனாய் விளங்குவான்.

12-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது தன் தந்தைக்கு மேன்மை உடையவனாகவும், பெண்களின் வேட்கையிலே சபலப்படாத ஸ்திரமான புத்தி உள்ளவனாகவும் இருப்பான்.

14-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது நன்னெறி, நன்றி அறிதல், தருமம், தத்துவ ஆராய்ச்சி, ஞானம், எவரையும் அடக்கி ஆளும் தன்மை முதலியவற்றைக் கொண்டவனாக இருப்பான்.

15-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது லக்ஷ்மியை போல பேரழகு வாய்ந்தவளாகவும், குபேரனை ஒத்த செல்வந்தனுக்கு வாழ்க்கைப் படுபவளாகவும், கற்பு நிறைந்த வளாகவும், நல்ல வாழ்க்கை உள்ள வளாகவும் இருப்பாள்.

16-வதுநாள் கருத்தரிக்கும் குழந்தையானது இலக்கியம், கல்வி, கேள்வி, வாய்மை, சாந்தம், யோகம், சகல வேத சாஸ்திர ஆகம பாண்டித்தியம் பெற்றவனாக அநேகரை காப்பாற்றும் மனம் உள்ளவனாக இருப்பான் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:12 pm

கூடாத நாள், நட்சத்திர, திதிகள்: 11, 13-வது நாட்களில் கருத்தரிக்கும் குழந்தையானது ஊனமாகவும், மான நடத்தையுள்ளவளாயும், துஷ்டையாயும், அவதூறுக்கு பேர்போனவளாயும் தான் மணந்த புருஷனை விட்டு அயலானை கூடி வாழ்பவளாயும் இருப்பாள்.

மாத பிறப்பு, வருஷப்பிறப்பு, விரத தினம் போன்ற நாட்களில் கணவன் - மனைவி சங்கமிக்க கூடாது.

நட்சத்திரங்களில் ரோகிணி, அஸ்தம், அனுஷம், சுவாதி, ரேவதி, மூலம், உத்திரம், சதயம் ஆகியவை சங்கமிக்க ஒவ்வாதவைகள்.
திதிகளில் பௌர்ணமி, அமாவாசை, பிரதமை, சதுர்த்தி, சஷ்டி, அஷடமி, ஏகாதசி, சதுர்த்தசி ஆகிய திதிகள் ஏற்றதல்ல.

தாங்கள் விரும்பும் குழந்தை பெற: மாதவிடாய் ஆன நாட்களிலிருந்து 6-வது, 8-வது, 10-வது, 12-வது, 14-வது, 16-வது, 7-வது, 9-வது, 15-வது நாட்களில் கருத்தரித்தால் பெண்குழந்தையும் பிறக்கும்.

மேலே குறிப்பிட்ட சோதிட விதிகளை கடைப்பிடித்து தங்கள் பேர் சொல்லும் பிள்ளையை பெற்று நலமுடன் வாழுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by sujithras on Fri Dec 11, 2009 7:52 am

payanmikka info

sujithras
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by தாமு on Fri Dec 11, 2009 8:04 am

super anna
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by சாந்தன் on Fri Dec 11, 2009 9:53 am

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by md.thamim on Fri Dec 11, 2009 11:11 am

மகிழ்ச்சிஅப்படியா
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: பிள்ளை யோகம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum