ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 ayyasamy ram

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

பிரதமர் மோடி தமிழில் பொங்கல் நல்வாழ்த்து
 M.Jagadeesan

ரஜினி, பா.ஜ., கைகோர்க்க வேண்டும்: குருமூர்த்தி
 M.Jagadeesan

தலைமை நீதிபதியின் இல்லத்துக்கு பிரதமரின் முதன்மை செயலர் சென்றது ஏன்? காங்கிரஸ் கேள்வி
 M.Jagadeesan

என்னை சிறுமைப்படுத்த முடியாது: ஐ.நா.,வின் இந்திய துாதர்
 ayyasamy ram

பிரதமர் மோடியின் ‛கட்டிப்பிடி': காங்., கிண்டல்
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கார்ட்டூன்
 ayyasamy ram

மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆதிச்சநல்லூரில் வளர்ச்சியடைந்த பழந்தமிழர் நாகரீகம்: முடிவுறா தொல்லியல் ஆய்வுகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ.வுக்கு இதயம் நின்னுபோச்சு... சிகிச்சை அளிக்க விடல! புது குண்டு போட்ட டாக்டர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!

View previous topic View next topic Go down

விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!

Post by Powenraj on Tue Dec 11, 2012 6:16 pm

இளைய தளபதி விஜய்யின் சினிமாவுக்கு (04.12.12) 20வது பிறந்த நாள். ஆம்...1992ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதிதான் விஜய்யின் முதல் படமான "நாளைய தீர்ப்பு" வெளிவந்தது. அதன்படி இன்றுஅவரது சினிமா வாழ்க்கையின் 20ம் ஆண்டு. அதையொட்டி அவர் கடந்து வந்த சினிமா வாழ்க்கையின் சின்ன பிளாஷ் பேக் 20. அதாவது இளையதளபதியின் டுவென்டி-20...!
:-
1.லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த விஜய்க்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. அதை அப்பாவிடம் சொல்ல தயக்கம். அம்மாவிடம் சொன்னார். அம்மா அப்பாவுக்கு சிபாரிசு செய்தபோது அப்பா சொன்ன வார்த்தை "இந்த மூஞ்சியெல்லாம் எவன் சினிமாவுல பார்ப்பான். ஏதாவது படிச்சு பெரிய ஆளாகுற வழியப்பாரு" என்பதுதான். அந்த விஜய்யைத்தான் இன்று சினிமா உலகம் கொண்டாடுகிறது.
:-
2.விஜய்யின் முதல் படம்"நாளைய தீர்ப்பு" அட்டர் ஃப்ளாப். கோபக்கார தந்தையான எஸ்.ஏ.சி., தன் மகனை சினிமா உலகம் ஏற்கிற வரை விடப்போவதில்லை என்று உறுதிபூண்டு அடுத்து தான் விஜயகாந்த் நடிப்பில் எடுத்த "செந்தூரப்பாண்டி" படத்தில் விஜயகாந்துடன் நடிக்க வைத்தார். அதன் பிறகு விஜய் ஹீரோவாக நடிக்க எடுத்த"ரசிகன்"தான் விஜய்க்கு ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது.
:-
3.விஜய் நடித்த முதல் காமெடி படம்"கோயம்புத்தூர் மாப்பிள்ளை". ஆக்ஷன் ஹீரோவாக வெற்றிக் கொடி நாட்டிய விஜய்யை அந்த பாதைக்கு திருப்பிய படம்"திருமலை".
:-
4.விஜய்யின் முதல் ஹீரோயின் கீர்த்தனா. அதன் பிறகு அமலாபால் வரை 22க்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
:-
5.சாதாரண நடிகராக இருந்த விஜய்யை, பெண்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து ஹீரோவாக்கிய படங்கள் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை
:-
6.54 படங்களில் நடித்துள்ளவிஜய்யின் 50வது படம் சுறா.
:-
7.நடிகர் திலகம் சிவாஜியுடன் "ஒன்ஸ்மோர்" விஜயகாந்துடன்"செந்தூரப்பாண்டி", அஜீத்துடன் "ராஜாவின் பார்வையிலே", சூர்யாவுடன்"பிரண்ட்ஸ்" ஜீவா, ஸ்ரீகாந்த்துடன் "நண்பன்" படங்களில் நடித்தார்.
:-
8.விஜய்க்கு பிடித்த படம்"காதலுக்கு மரியாதை","கில்லி".
:-
9.டாட்டா டொக்காமோ, ஜோய் ஆலுக்காஸ், கோகோ கோலா, ஆகியவை விஜய் நடித்த முக்கிய விளம்பர படங்கள்.
:-
10.விஜய் பெற்ற விருதுகள் கலைமாமணி (1998), தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது (காதலுக்கு மரியாதை-1998), டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம் (2007), தமிழக அரசின் எம்.ஜி.ஆர் விருது (2000), தமிழக அரசின் சிறப்பு விருது (திருப்பாச்சி-2005). இவை தவிர விஜய் டி.வியின் 4 வருதுகளும், தனியார் அமைப்புகள் சார்பில் 20க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.
:-
11. இதுவரை பிற மொழிப் படங்களில் நடித்திராத விஜய் முதன் முறையாக"ரவுடி ரத்தோர்" என்ற இந்திப் படத்தில் கவுரவ தோற்றத்தில் நடித்தார். தந்தை எஸ்.ஏ.சி இயக்கிய"சுக்ரன்" படத்தில் கவுரவ வேடத்தில் நடித்தார்.
:-
12."குஷி"யில் விஜய்யுடன் நடித்த ஜோதிகா, சூர்யாவின்மனைவியானார், "காதலுக்கு மரியாதை"யில் விஜய்யுடன் நடித்த ஷாலினி, அஜீத்தின் மனைவியானார். இரண்டுமே மாபெரும் வெற்றிப் படங்கள்.
:-
13."ரசிகன்" படத்திலேயே பாடகரான அறிமுகமான விஜய் அவ்வப்போது பாடி வந்திருக்கிறார். தன் தாயார் ஷோபாவுடன் இணைந்தும் பாடியிருக்கிறார். கடைசியாக துப்பாக்கி படத்தில் பாடினார். தற்போது இயக்குனர் விஜய் படத்திலும் பாடியிருக்கிறார். அது இன்னும் வெளிவரவில்லை.
:-
14.விஜய் நடிப்பில் கலெக்ஷனை அள்ளிய படங்கள் கில்லி, சிவகாசி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி
:-
15."அழகிய தமிழ் மகன்", வில்லு போன்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
:-
16.நாளைய தீர்ப்பு, செந்தூரப்பாண்டி, ரசிகன், வசந்த வாசல், ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், பிரியமானவளே, ஆகிய படங்களில் விஜய் நடித்த கேரக்டரின் பெயரும் விஜய்.
:-
17.அம்மாவுடன் பாடியிருக்கும் விஜய். அம்மாவுடன் இணைந்து ஜோய் ஆலுக்காஸ் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இந்த விளம்பரம்தான் இப்போது டாப் ரேங்கில் உள்ளது.
:-
18.விஜய்யுடன் நடித்த இஷா கோபிகர், பிரியங்கா சோப்ரா, அசின் ஆகியோர் பாலிவுட்டில் பிரபலமானார்கள்.
:-
19.நண்பன், போக்கிரி, கில்லி, காவலன் உள்ளிட் பல ரீமேக் படங்களிலும் விஜய் நடித்துள்ளார்.
:-
20.இளையதளபதியின் ரசிகர் மன்றம், 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கமாக மாறியது. அடுத்து....?
:-
100வது படத்துக்கும், இயக்கத்தின் அடுத்த கட்டத்துக்கும் "வீ ஆர் வெயிட்டிங் விஜய்..."
:-
நன்றி தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: விஜய்யின் டுவென்டி-20: ஸ்பெஷல் ஸ்டோரி!!

Post by Muthumohamed on Tue Dec 11, 2012 6:45 pm

தகவலுக்கு நன்றிகள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum