ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரிகோண ஸ்தானங்கள்

View previous topic View next topic Go down

திரிகோண ஸ்தானங்கள்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:15 pm

ஜென்ம ராசிக்கு மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் பொதுவாக கெடுதிகளையும் அதன் திசை புத்தி காலத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும், வீண் செலவு, வீண் விரயத்தையும் உண்டாக்குவது இயல்பு. ஜெனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12 க்கு அதிபதிகள் சில கிரகச் சேர்க்கை அல்லது சில ஸ்தான ஆதிபத்தியம் பெற்றால் கெடுதிகளை ஏற்படுத்தாமல் நற்பலன்களை உண்டாக்குவார்கள்.

மறைவு ஸ்தானாதிபதிகளை தூய்மைப்படுத்தும் பலம்பெற்ற ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்கினத்திற்கு திரிகோண ஸ்தானமான 1, 5, 9 ஆகும். பொதுவாக ஜென்ம லக்கினத்தைவிட 5-ம் வீடும் 5-ம் வீட்டை விட 9-ம் வீடும் பலம் பெற்ற திரிகோண ஸ்தானமாகும்.

திரிகோண ஸ்தானங்களின் மகிமை என்ன வென்றால் அதில் அமையும் கிரகமும் அதன் அதிபதியும் கெட்டவர் என்றாலும் ஜெனன ஜாதகருக்கு கெடுதியை ஏற்படுத்தாமல் நற்பலனை உண்டாக்குவார்கள். இதன்பொருள் என்னவென்றால் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் திரிகோண லக்கினாதி பதியாக அமைந்து விட்டால் கெடுதி ஸ்தான பலத்தை விட்டுவிட்டு நற் பலனை உண்டாக்குகிறார்கள். அதுபோல ஜென்ம லக்கினத்திற்கு பாதக ஸ்தானாதிபதி திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ல் அமையப் பெற்றாலும் பாதக பலனை ஏற்படுத்தாமல் சாதக பலனை உண்டாக்குவார். அதாவது சர லக்கினத்திற்கு 11-ம் அதிபதியும் ஸ்திர லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும் உபய லக்கினத்திற்கு 7-ம் அதிபதியும் ஜெனன லக்கினத்திற்கு 1, 5, 9-ல் அமையப் பெற்றால் கெடுதியை ஏற்படுத்துவதில்லை. ஜென்ம லக்கினத்திற்கு 3, 6, 8, 12 அதிபதிகள் மறைவு ஸ்தானாதிபதி என்றாலும் அவர்கள் எவ்வாறு பலனை உண்டாக்குகிறார்கள் என பார்ப்போம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரிகோண ஸ்தானங்கள்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:16 pm

மேஷம்: மேஷ லக்கினத்திற்கு 3-ம் அதிபதி புதன், 6-ம் அதிபதி புதன், 8-ம் அதிபதி செவ்வாய், 12-ம் அதிபதி குரு மேஷ லக்கினத்தைப் பொறுத்த வரை புதன் கெட்டவர். 8-ம் அதிபதி செவ்வாய் ஜென்ம லக்கினாதிபதி என்பதால் கெடுதியை ஏற்படுத்துவதில்லை. அதுபோல 12-ம் அதிபதி, குரு 9-ம் அதிபதியாக விளங்குவதால் குரு அதிக கெடுதியை ஏற்படுத்துவதில்லை.

ரிஷபம்: ரிஷப லக்கினத்திற்கு 3-ம் அதிபதி சந்திரன், 6-ம் அதிபதி சுக் கிரன், 8ம் அதிபதி குரு, 12-ம் அதிபதி செவ்வாய், ரிஷப லக்கினத்தைப் பொறுத்தவரை 3-ம் அதிபதி சந்திரன் ஒரு வீடு ஆதிபத்யம் பெறுகிறார். 6-ம் அதிபதி சுக்கிரன் லக்கின கோணத்திற்கு அதிபதியாக வருவதால் கெடுதியை தவிர்த்து நற்பலனை உண்டாக்குகிறார். 8-ம் அதிபதி குருவும், 12-ம் அதிபதி செவ்வாய், திரிகோண ஸ்தானத்திற்கு ஆதிபத்தியம் பெற வாய்ப்பு இல்லாததால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப பலனை தருவார்கள்.

மிதுனம்: மிதுன லக்கினத்திற்கு 3-ம் அதிபதி சூரியன், 6-ம் அதிபதி செவ்வாய், 8-ம் அதிபதி சனி, 12-ம் அதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் திரிகோணஸ் தானத்திற்கு அதிபதியாக வருவதில்லை. சனி 9-ம் அதிபதி என்பதால் சுக்கிரன் 5-ம் அதிபதி என்பதால் சனி, சுக்கிரன் மிதுன லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு நற்பலனை தருகிறார்கள்.

கடகம்: கடக லக்கினத்திற்கு 3, 12-க்கு அதிபதி புதன், 6-ம் அதிபதி குரு, 8-ம் அதிபதி சனி, புதன், சனி பொதுவாக கெடுதியை உண்டாக்குகிறார்கள். குரு 9-ம் அதிபதியாக விளங்குவதால் நற்பலன் தருகிறார்.

சிம்மம்: சிம்ம லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு 3-ம் அதிபதி சுக்கிரன், 6-ம் அதிபதி சனி, 8-ம் அதிபதி குரு, 12-ம் அதிபதி சந்திரன், 8-ம் அதிபதியாக வரும் குரு 5-ம் வீட்டிற்கு அதிபதியாக வருவதால் குரு பகவான் நற்பலனைத் தருகிறார்.

கன்னி: கன்னி லக்கினத்திற்கு 3, 8-க்கு அதிபதி செவ்வாய், 6-ம் அதிபதி சனி 12-ம் அதிபதி சூரியன், 6-ம் அதிபதி சனி, 5-ம் வீட்டிற்கு அதிபதியாக விளங்குவதால் நற்பலனை தருகிறார்கள். செவ்வாய் 3, 8-க்கு அதிபதி என்பதால் அதிக கெடுதிகளை உண்டாக்குகிறார்.

துலாம்: துலா லக்கினத்திற்கு 3, 6-க்கு அதிபதி குரு, 8-ம் அதிபதி சுக்கிரன், 12-ம் அதிபதி புதன், சுக்கிரன் ஜென்ம லக்கினத்திற்கு அதிபதியாக வருவதாலும் புதன் 9-ம் வீட்டிற்கு அதிபதியாக வரு வதாலும் நற்பலனை உண்டாக்குகிறார்கள். 3, 6-க்கு அதிபதியான குரு கெடுதிகளை உண்டாக்குகிறார்.

விருச்சிகம்: விருச்சிக லக்கினத்திற்கு 3-ம் அதிபதி சனி , 6-ம் அதிபதி சுக்கிரன், செவ்வாய் ஜென்ம லக்கினத்திற்கு அதிபதியாக விளங்குவதால் அதிக கெடுதிகளை ஏற்படுத்தாமல் நற்பலனை தருகிறார்.

தனுசு: தனுசு லக்கினத்திற்கு 3-ம் அதிபதி சனி, 6-ம்; அதிபதி சுக்கிரன், 8-ம் அதிபதி சந்திரன், 12-ம் அதிபதி செவ்வாய் 5-ம் வீட்டிற்கு அதிபதியாக விளங்குவதால் விரயஸ்தான பலனை விட சுபபலனை உண்டாக்குவார்.

மகரம்: மகர லக்கினத்திற்கு 3, 12-க்கு அதிபதி குரு, 6-ம் அதிபதி புதன், 8-ம் அதிபதி சூரியன், 6-ம் அதிபதி புதன் 9-ம் (திரிகோணத்திற்கு) அதி பதியாக விளங்குவதால் யோகம் அளிக்கிறார்.

கும்பம்: கும்ப லக்கினத்திற்கு 3-ம் அதிபதி செவ்வாய், 6-ம் அதிபதி சந்தி ரன், 8-ம் அதிபதி புதன், 12-ம் அதிபதி சனி, புதன் 5-ம் வீட்டிற்கும் சனி ஜென்ம லக்கினத்திற்கும் அதிபதியாக வருவதால் கெடுதியை உண்டாக்கு வதற்கு பதில் நற்பலன் தருகிறார்.

மீனம்: மீன லக்கினத்திற்கு 3, 8-க்கு அதிபதி சுக்கிரன், 6-ம் அதிபதி சூரியன், 12-ம் அதிபதி சனி, மீன லக்கினத்தை பொறுத்தவரை அவர்கள் இருக்கும் வீட்டிற்கு ஏற்ப நல்லது, கெட்டதுகளை ஏற்படுத்துவார்கள்.

பொதுவாக 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் வாழ்வில் பல்வேறு சோதனைகளை உண்டாக்குகிறார்கள். 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் திரிகோண ஸ்தானத்திற்கு அதிபதியாக விளங்கும் பட்சத்தில்அதிக கெடுதியை தராமல் நற்பலனை தரு கிறார்கள். அதுபோல 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் திரிகோண ஸ்தானத்தில் சுபர் சேர்க்கை பெற்று இருந்தால் அதன் திசை புத்தி காலத்தில் கெடுதிகளை ஏற்படுத்தாமல் ஓரளவுக்கு சாதகமான பலனை உண்டாக்கும்.

ஆக 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் திரிகோண ஸ்தானத்தின் தொடர்பு ஏற் பட்டு இருந்தால் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: திரிகோண ஸ்தானங்கள்

Post by Nagarajan.S on Sun Sep 04, 2016 9:13 pm

[quote="சிவா"]ஜென்ம ராசிக்கு மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் பொதுவாக கெடுதிகளையும் அதன் திசை புத்தி காலத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளையும், வீண் செலவு, வீண் விரயத்தையும் உண்டாக்குவது இயல்பு. ஜெனன ஜாதகத்தில் மறைவு ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 3, 6, 8, 12 க்கு அதிபதிகள் சில கிரகச் சேர்க்கை அல்லது சில ஸ்தான ஆதிபத்தியம் பெற்றால் கெடுதிகளை ஏற்படுத்தாமல் நற்பலன்களை உண்டாக்குவார்கள்.

   மறைவு ஸ்தானாதிபதிகளை தூய்மைப்படுத்தும் பலம்பெற்ற ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்கினத்திற்கு திரிகோண ஸ்தானமான 1, 5, 9 ஆகும். பொதுவாக ஜென்ம லக்கினத்தைவிட 5-ம் வீடும் 5-ம் வீட்டை விட 9-ம் வீடும் பலம் பெற்ற திரிகோண ஸ்தானமாகும்.

   திரிகோண ஸ்தானங்களின் மகிமை என்ன வென்றால் அதில் அமையும் கிரகமும் அதன் அதிபதியும் கெட்டவர் என்றாலும் ஜெனன ஜாதகருக்கு கெடுதியை ஏற்படுத்தாமல் நற்பலனை உண்டாக்குவார்கள். இதன்பொருள் என்னவென்றால் 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் திரிகோண லக்கினாதி பதியாக அமைந்து விட்டால் கெடுதி ஸ்தான பலத்தை விட்டுவிட்டு நற் பலனை உண்டாக்குகிறார்கள். அதுபோல ஜென்ம லக்கினத்திற்கு பாதக ஸ்தானாதிபதி திரிகோண ஸ்தானமான 1, 5, 9-ல் அமையப் பெற்றாலும் பாதக பலனை ஏற்படுத்தாமல் சாதக பலனை உண்டாக்குவார். அதாவது சர லக்கினத்திற்கு 11-ம் அதிபதியும் ஸ்திர லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும் உபய லக்கினத்திற்கு 7-ம் அதிபதியும் ஜெனன லக்கினத்திற்கு 1, 5, 9-ல் அமையப் பெற்றால் கெடுதியை ஏற்படுத்துவதில்லை. ஜென்ம லக்கினத்திற்கு 3, 6, 8, 12 அதிபதிகள் மறைவு ஸ்தானாதிபதி என்றாலும் அவர்கள் எவ்வாறு பலனை உண்டாக்குகிறார்கள் என பார்ப்போம்.[


avatar
Nagarajan.S
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திரிகோண ஸ்தானங்கள்

Post by Nagarajan.S on Sun Sep 04, 2016 9:13 pm

திரிகோண ஸ்தான விவரிப்பு அருமை !
avatar
Nagarajan.S
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: திரிகோண ஸ்தானங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Sep 05, 2016 2:48 pm

ஜோதிடம் கற்கவேண்டும் ,இவற்றின் பெருமைகளை அறிய /அலச

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20579
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum