ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Poll_c10உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Poll_m10உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

+3
யினியவன்
Muthumohamed
Powenraj
7 posters

Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by Powenraj Fri Dec 14, 2012 11:53 am

இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.
அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது பென் ரைவினை நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளைபார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.
:-
இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நமது ரகசிய ஆவணங்களை மற்றையவா்கள் பார்க்க முடியாதவாறு பென் ரைவில் மறைத்து வைத்தல் வேண்டும்.இதற்கு 1.69MB அளவையே கொண்டWinMend Folder Hiddenஎனும் ஒரு சிறிய மென்பொருள் உங்களுக்கு உதவிடும்.
:-
இந்தமென்பொருளை பயன்படுத்தி உங்கள் Pen Drive ல் மறைக்கப்பட்ட கோப்புகளை வேறு எந்தக் கணனியிலும் திறக்க முடியாது.
:-
இந்த மென்பொருளின் மூலம் உங்கள் பென் ரைவில் மாத்திரமின்றி உங்கள் கணணியில் உள்ள கோப்புகளையும் மறைக்க பயன்படுத்தலாம்
WinMend Folder Hiddenமென்பொருளின் தரவிறக்க சுட்டி இங்கு அழுத்தவும்
:-
உங்கள் கணணியில் WinMend Folder Hidden மென்பொருளினை நிறுவியபின்முதலில் திறக்கும் போது ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து OK ஐ அழுத்தவும்.
பின் விண்டோ திறக்கும் இதில் Hide Folder அல்லது Hide File(s) என்பதனை அழுத்தி உங்கள் ஆவணங்களை தேர்வு செய்து விட்டு விண்டோவை மூடி விடவும்.
:-
இப்போது நீங்கள் தோ்வு செய்த ஆவணங்கள் அல்லது கோப்புகள் மறைக்கப்பட்டு காணப்படும். இப்போது உங்கள் பென் ரைவில் நீங்கள் மறைத்த ஆவணம் உங்கள் கணணியில் மாத்திரமின்றி வேறு கணனியிலும் காட்டாமல் மறைக்கப்பட்டிருக்கும்.
:-
மறைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் செயற்படுத்த WinMend Folder Hidden மென்பொருளை திறக்கவும் திறக்கும் போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும் படி கேட்டும்
உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்ட பின் கிடைக்கும் திரையில் Unhide என்பதை அழுத்தி பார்வையிடலாம்.
:-
மேலதிக தகவலுக்கு WinMend Folder Hidden மென்பொருளின்உத்தியோக வலைத்தளத்தில் காணவும்
:-
நன்றி தேன்கூடு தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty கூகுள் அறிமுகப்படுத்தும் மிகவும் அசத்தலான பீடுறேஸ் ( Google's New Features )

Post by Powenraj Fri Dec 14, 2012 11:57 am

உலகின் முன்னணி இணையத்தள சேவையினை வழங்கி வரும் கூகுள் நிறுவனமானது தொடர்ச்சியாக பல்வேறு புத்தம் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகின்றது.
:-
இதன் அடிப்படையில் தற்போது Save to Drive எனும் புத்தம் புதியதுமான,பயனுள்ளதுமான அம்சம் ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
:-
அதாவது Save to Drive எனும்நீட்சியினை குரோம் உலாவியில் நிறுவிக் கொள்வதன் மூலம் நீங்கள் பார்வையிடும் இணையத்தளப்பக்கங்கள், அவற்றிலுள்ள புகைப்படங்கள், HTML5 இற்கு இசைவாக்கம் கொண்ட ஒலி, காணொளிகள் என்பவற்றினை நேரடியாகவே Google Drive இனுள் சேமித்துக்கொள்ள முடியும்.
:-
உதாரணமாக குறித்த நீட்சியை நிறுவிய பின்னர்,நீங்கள் பார்வையிடும் இணையப்பக்கத்தில் உள்ள படங்களில் Right Click செய்யுங்கள்.
அப்போது தோன்றும் மெனுவில் காணப்படும் Save Image to Google Drive என்பதை தெரிவு செய்தால் போதும், குறித்த படம் Google Drive இனுள் சேமிக்கப்பட்டு விடும்.
:-
நன்றி தேன்கூடு தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by Muthumohamed Fri Dec 14, 2012 11:59 am

தகவலுக்கு நன்றி லிங்க் இல்லையே ?????



உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Uஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Tஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Hஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Uஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Oஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Hஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Aஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Eஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by யினியவன் Fri Dec 14, 2012 12:10 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ்.

இதோ இணைப்பு: http://www.winmend.com/folder-hidden/



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by Muthumohamed Fri Dec 14, 2012 12:13 pm

நன்றிகள் இனியவன் இந்த சாப்ட்வேர் உபயோகித்து பார்த்தேன் அருமையாக உள்ளது



உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Uஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Tஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Hஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Uஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Oஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Hஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Aஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Mஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Eஉங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by அப்துல் Mon Dec 17, 2012 5:17 pm

நல்ல பதிவு,நன்றி நண்பரே
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by ஆச்சார்யரஜ்னீஷ் Tue Dec 18, 2012 8:13 pm

மிக்க நன்றி .மென் பொருளை தரம் இறக்கிவிட்டேன் .அருமை
ஆச்சார்யரஜ்னீஷ்
ஆச்சார்யரஜ்னீஷ்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 07/11/2012

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by றினா Tue Dec 18, 2012 8:51 pm

நன்றி, நல்ல கணனித் தகவல்கள்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by பூவன் Tue Dec 18, 2012 9:25 pm

நல்ல பகிர்வு பவுன்ராஜ் மகிழ்ச்சி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software Empty Re: உங்களுக்கு தேவையான File களைமறைத்துக்கொள்ள ஒரு Software

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum