ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 மூர்த்தி

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

வித்தியாசமான வேடத்தில் சமந்தா
 SK

வித்தியாசமான வேடத்தில் அனுஷ்கா
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 SK

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 SK

காவிரி தீர்ப்பும், நீர் மேலாண்மையும்: தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? - நிபுணர் கருத்து
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

View previous topic View next topic Go down

ஈகரை தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:02 pm

தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப
காணோமே?
-
போன வாரம்தான் தீப்பிடிச்சி, எரிஞ்சி போச்சி..!
-
-எஸ்.சடையப்பன், திண்டுக்கல்.



மாணவர்கள் சொல்லுகிற அதிகமான பதில் எது
தெரியுமா?
-
தெரியாது சார்…
-
சரியான பதில்!
-
-எஸ்.லிவின், கும்பகோணம்.



உன்னை அம்மாதானே அடிச்சாங்க…
அதுக்குப் போய் இப்படி அழுதுகிட்டே இருக்கியே?
-
போங்கப்பா..! என்னால உங்கள மாதிரி அடி தாங்க
முடியாது!
-
-நா.வினேத்குமார்.



ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by யினியவன் on Sat Dec 15, 2012 12:05 pm

அந்த அடி கடி சூப்பர் போங்க சிரிப்பு



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:06 pm

ஆஹா… நான் பிழைச்சிக்கிட்டேன்… ஆபரேஷன்
சக்ஸஸ்..!
-
யோவ்… ரொம்பக் கத்தாதே… இது எமலோகம்!
-
-எஸ்.வேல் அரவிந்த், காங்கேயம்.


திருக்குறளை எழுதியவர் யார்?
-
நம்ம ஆசிரியருக்கு என்னடா ஆச்சு?
-
ஏண்டா..?
-
இப்பதான்டா, சார் போர்டுல திருக்குறள்னு
எழுதினாரு. அதுக்குள்ளே திருக்குறளை எழுதினவர்
யாருன்னு கேட்குறாரு பாரு!
-
-எம்.மகாலட்சுமி,



இன்னிக்கு மழை பெய்யும்னு சொன்னாங்களே…
நீ கேட்டியா?
-
நான் ஒண்ணும் கேட்கலே… அவங்கதான் சொன்னாங்க…!
-
-பி.கவிதா,


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:08 pm

பெரிய தலைவர், நம்ம சின்ன தலைவரை
கூப்பிட்டு ஏன் சத்தம் போட்டார்?
-
வழக்கமா எழுதற மாதிரியே இந்த ஆறு மாசமா
கரண்ட் பில்’னு கணக்கு எழுதியிருக்கார்..!
-
>ஜி.கே.எஸ்.மூர்த்தி

ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:08 pm

ஒரு கோழி போட்ட 5 முட்டையில் ஒரு முட்டை
மட்டும் வாத்து முட்டை எப்படி வந்துச்சி..!
-
சார்! அந்த கோழியோட நடத்தை சரியில்லை சார்!
-
>பி.பாலாஜிகணேஷ்


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:12 pm

பேச்சாளர்:-

நிலக்கரி ஊழலில் சிக்கியிருக்கும் நம்ம தலைவரை
இனி யாரும் கருப்புத்தங்கமே என அழைக்க
வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்..!

>நா.கி.பிரிசாத்


தலைவர் ஜட்ஜ்கிட்டே என்ன விவாதம் பண்றார்..?

தீர்ப்புக்கக்குப் பிறகுதானே குற்றவாளி…அப்படின்னா
நான் நிக்கிற இடத்தைக் குற்றவாளிக் கூண்டுன்னு
எப்படிச் சொல்லலாம்னு கேக்கறார்..!

>பர்வீன் யூனூஸ்



தலைவர் ஜெயில்லேயும் தன் வேலையைக்
காட்டிட்டார்…!

என்னாச்சு?

சக கைதிகள்கிட்டே ஜாமீன் வாங்கித் தர்றதா
சொல்லிப் பணம் வாங்கி ஏமாத்திடார்.!
-
>அ.ரியாஸ்



ஆர்.சி.புக் எங்கே?



சார்…இது திருட்டு வண்டி.ஆர்.சி.புக் இல்லை!

இந்த சாக்கு போக்கு சொல்ற வேலையெல்லாம்
என்கிட்டே வெச்சுக்காதே!
ஒழுங்கு மரியாதையா 300 ரூபா ஃபைன்
கட்டிட்டு வண்டியை எடுத்துக்கிட்டு போ!
-
>க.சரவணகுமார்


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:18 pm

மன்னா..எதிரி மன்னன் உங்களுக்கு சரியான பாடம்
புகட்டப் போறேன்னு ஓலை அனுப்பியிருக்கான்..!
-
அவனிடம் நான் பாடம் கற்க விரும்பவில்லை என்று
பதில் ஓலை அனுப்பிடுங்க!
-
>எம்.மிக்கேல்ராஜ்



தொகுதி முழுக்க பார்த்திட்டேன் அண்ணே!
உங்களைப் பற்றி யாருக்குமே தெரியலையே..!
-
அப்ப தைரியமா அந்த தொகுதியில் நின்னுடலாம்னு
சொல்லு!
-
>வி.ரேவதி



பந்தியில் உட்கார்ற வரைக்கும் தலைவர் கலகலப்பாத்தானே
இருந்தார். இலையில் ஸ்வீட் வச்சதும், ஏன் கடுகடுன்னு
ஆயிட்டார்?
-
கேசரியைப் பார்த்ததும், ‘கேஜரிவால்’ ஞாபகம் வந்துடுச்சாம்!
-
>தஞ்சை சுபா



பாட்டுல ரொம்ப லயிச்சுப் போயிட்டாராம்..!
-
அதுக்காக பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவர் தொடையில
தட்டினா நல்லாவா இருக்கு!

>வி.ரேவதி



ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 12:22 pm

தீபாவளி அன்னிக்கு தலைவர் சம்சாரத்துக்கிட்டே
நல்லா வாங்கிக் கட்டிட்டார்..!
-
ஏன் என்னாச்சு?
-
பட்டாசுப் பார்சலை பிரிச்சு, அணுகுண்டு எங்கே?ன்னு
கேட்டதுக்கு அனு குண்டானது உனக்கெப்படி தெரியும்னு
கேட்டுட்டார்..!
-
>ஜி.கே.எஸ்.மூர்த்தி



டில்லிக்கு வேலை கிடைச்சுப் போனானே உன் பையன்
இப்ப எப்படி இருக்கான்?
-
அவனை கரண்ட் இல்லாத காட்டுக்கு மாறுதல்
பண்ணிட்டாங்க..!
-
தமிழ் நாட்டுக்கே வந்துட்டான்னு சொல்லு!
-
>கி.ரவிக்குமார்


ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Kuzhali on Sat Dec 15, 2012 2:23 pm

கடிகள் அனைத்தும் அருமை நண்பரே
avatar
Kuzhali
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 87
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by பாலாஜி on Sat Dec 15, 2012 2:32 pm

அனைத்தும் அருமை சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by ஜாஹீதாபானு on Sat Dec 15, 2012 2:37 pm

@Muthumohamed wrote:ஒரு கோழி போட்ட 5 முட்டையில் ஒரு முட்டை
மட்டும் வாத்து முட்டை எப்படி வந்துச்சி..!
-
சார்! அந்த கோழியோட நடத்தை சரியில்லை சார்!
-
>பி.பாலாஜிகணேஷ்


ராம் மலர்

சிரிப்பு



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30044
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by றினா on Sat Dec 15, 2012 9:31 pm

நல்லாக் கடிக்கிறீங்க முத்து.

வாழ்த்துக்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sat Dec 15, 2012 11:30 pm

@றினா wrote:நல்லாக் கடிக்கிறீங்க முத்து.

வாழ்த்துக்கள்.

இத விட நல்லா கடிப்பேன் நேரில்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by அசுரன் on Sat Dec 15, 2012 11:33 pm

@Muthumohamed wrote:
@றினா wrote:நல்லாக் கடிக்கிறீங்க முத்து.

வாழ்த்துக்கள்.

இத விட நல்லா கடிப்பேன் நேரில்
நல்லிய தானே சொன்னீங்க புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sun Dec 16, 2012 12:05 am

"ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?" "நான் சொல்லலை அவரு பதினெட்டு 'பட்டி'க்குச் சொந்தக்காரருன்னு..."



"எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?" "இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே" "எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!"


"வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?" "அப்படியே அப்பனையே உரிச்சு வைச்சிருப்பான்."


இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து.... "யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே.." "ஏன்..?" "பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!"


"பீச்ல சுண்டல் வித்து, இன்னிக்கு எம்.எல்.ஏ வாயிட்டார்" "ஓ! சுண்டல்காரரா இருந்து இன்னிக்கு சுரண்டல்காரரா ஆயிட்டார்னு சொல்லு"


தமிழ் கூடல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Muthumohamed on Sun Dec 16, 2012 12:08 am

"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"



"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"



"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"



"மாடி போர்ஷன் எங்கே காட்டினாலும் வேண்டாம்னு சொல்லிட்டே இருக்கீங்களே ஏன்..?" "என் மனைவி என்னை எடுத்தெறிஞ்சு பேசுவா அதான் பயமா இருக்கு!"



"ரெண்டு நாளைக்கு முன்னாடி என்னைய மூணு பேர் சேர்ந்து கற்பழிச்சிட்டாங்க சார்..." "ரெண்டு நாளா கம்ப்ளெயிண்ட் பண்ணாம என்ன பண்ணினே?" "அவங்ககிட்ட பணம் கேட்டு அலைஞ்சிட்டிருந்தேன்..."

தமிழ் கூடல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: தீயணைப்பு நிலையம் இங்கே இருந்ததே… இப்ப காணோமே?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum