ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

உடல் காட்டும் அறிகுறிகள்!
 ayyasamy ram

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 ayyasamy ram

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 ayyasamy ram

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நண்பர்களே கூறுங்கள்

View previous topic View next topic Go down

நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 1:54 pm

தமிழிலே பல வகைகளிலும் விளையாடலாம்.

இப்போது நண்பர்களே நீங்கள் கூறுங்கள் "மடையன்" என்பதன் அர்த்தம் என்ன?
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 3:03 pm

சடையனோட தம்பி தானே இந்த மடையன்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sat Dec 15, 2012 3:06 pm

மடையன்..என்பது அர்த்தம்..
நீர்மடை திறப்போன்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 4:48 pm

@யினியவன் wrote:சடையனோட தம்பி தானே இந்த மடையன்? புன்னகை

ஆமா "சடையன்"னுன்கிறது யாரு?
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 4:49 pm

@அச்சலா wrote:மடையன்..என்பது அர்த்தம்..
நீர்மடை திறப்போன்

நல்ல சிந்திக்கிறீங்க... இதன் அர்த்தம் உங்களின் அன்றாட செயற்பாடு ஒன்றிலும் இருக்கிறது.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sat Dec 15, 2012 4:52 pm

@றினா wrote:
@யினியவன் wrote:சடையனோட தம்பி தானே இந்த மடையன்? புன்னகை

ஆமா "சடையன்"னுன்கிறது யாரு?
சடையன் என்று சொல்லுவது நம்ம இனியவன் தான்..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 4:57 pm

@அச்சலா wrote:
@றினா wrote:
@யினியவன் wrote:சடையனோட தம்பி தானே இந்த மடையன்? புன்னகை

ஆமா "சடையன்"னுன்கிறது யாரு?
சடையன் என்று சொல்லுவது நம்ம இனியவன் தான்..

அப்படியா நல்லதைப்போச்சு... இன்னும் நிறைய இருக்கு அவருக்கு வேலை.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sat Dec 15, 2012 4:57 pm

@றினா wrote:
@அச்சலா wrote:
@றினா wrote:
@யினியவன் wrote:சடையனோட தம்பி தானே இந்த மடையன்? புன்னகை

ஆமா "சடையன்"னுன்கிறது யாரு?
சடையன் என்று சொல்லுவது நம்ம இனியவன் தான்..

அப்படியா நல்லதைப்போச்சு... இன்னும் நிறைய இருக்கு அவருக்கு வேலை.
உடனே கொடுங்க.. ஜாலி
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 5:21 pm

ஐயோ ஐயோ மடையனோட அண்ணன் சடையன் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sat Dec 15, 2012 5:23 pm

@யினியவன் wrote:ஐயோ ஐயோ மடையனோட அண்ணன் சடையன் புன்னகை
என்ன லேட்டா..பதில் சொல்லியாச்சு..
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 5:28 pm

பழைய உரையாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருது:

மட தலைவர்களை வைத்து ஒரு கூட்டம்
ஒரு மட தலைவர் ரொம்ப லேட்டா வந்தாராம்
பேசிட்டு இருந்தவர் அவரை அவமானப்படுத்த
வாரும் கடை மடையரே என்றாராம் (கடைசியாக வந்தவர் மற்றும் மடையரே என்று)
அவரும் சளைக்காமல் வணக்கம் மடத் தலைவரேன்னு ஒரு போடு போட்டாராம் (இரு பொருள்)

இது எப்படி?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Dec 15, 2012 5:38 pm

@யினியவன் wrote:பழைய உரையாடல் ஒன்று ஞாபகத்துக்கு வருது:

மட தலைவர்களை வைத்து ஒரு கூட்டம்
ஒரு மட தலைவர் ரொம்ப லேட்டா வந்தாராம்
பேசிட்டு இருந்தவர் அவரை அவமானப்படுத்த
வாரும் கடை மடையரே என்றாராம் (கடைசியாக வந்தவர் மற்றும் மடையரே என்று)
அவரும் சளைக்காமல் வணக்கம் மடத் தலைவரேன்னு ஒரு போடு போட்டாராம் (இரு பொருள்)

இது எப்படி?

சூப்பரா இருக்கு சூப்பருங்க
இதுல நீங்க யாரு சோகம்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 5:43 pm

அந்த மீட்டிங்கை நேரடி ஒளிபரப்புக்காக
கவர் பண்ண போயிருந்த ஊடக ஆள் நானு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sat Dec 15, 2012 6:06 pm

@யினியவன் wrote:அந்த மீட்டிங்கை நேரடி ஒளிபரப்புக்காக
கவர் பண்ண போயிருந்த ஊடக ஆள் நானு புன்னகை
🐰
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by ஜாஹீதாபானு on Sat Dec 15, 2012 6:08 pm

@யினியவன் wrote:அந்த மீட்டிங்கை நேரடி ஒளிபரப்புக்காக
கவர் பண்ண போயிருந்த ஊடக ஆள் நானு புன்னகை

அதிர்ச்சி அதிர்ச்சி



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அருண் on Sat Dec 15, 2012 6:56 pm

மடையரே விளக்கம் அருமை இனியவரே!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 7:13 pm

அதெல்லாம் அப்புறம் பேசலாம், விடயத்துக்கு வாங்க..
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

மடையா என்பதன் பொருள்

Post by vsowmeya on Sat Dec 15, 2012 9:04 pm

வணக்கம்-நளவெண்பாவில் தேரோட்டியாக வந்த நளனைப் பார்த்து அவன் மைந்தர் கூறியபடி மடையா என்றால் சமையல் காரன் என்று பொருள் அன்புடன் சௌமியா

vsowmeya
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by யினியவன் on Sat Dec 15, 2012 9:09 pm

நன்றி சவ்மியா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அசுரன் on Sat Dec 15, 2012 9:27 pm

அறிவான விவாதங்களையோ ஆக்கங்களையோ மடை போடும் அறிவீலிகளை மடையர்கள் என்பார்களோ? புன்னகை
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sat Dec 15, 2012 9:37 pm

@அசுரன் wrote:அறிவான விவாதங்களையோ ஆக்கங்களையோ மடை போடும் அறிவீலிகளை மடையர்கள் என்பார்களோ? புன்னகை

அப்படியும் வரலாம். ஆனால் அது அல்ல.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by றினா on Sun Dec 16, 2012 1:40 pm

vsowmeya wrote:வணக்கம்-நளவெண்பாவில் தேரோட்டியாக வந்த நளனைப் பார்த்து அவன் மைந்தர் கூறியபடி மடையா என்றால் சமையல் காரன் என்று பொருள் அன்புடன் சௌமியா

சமையல் காரன் என்பதே சரியான விடை. நன்றி சௌமியா.

மடை என்பது சமையலைக் குறிக்கும்.
மடவறை என்றால் சமையல் அறை.

இணைந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: நண்பர்களே கூறுங்கள்

Post by அச்சலா on Sun Dec 16, 2012 2:53 pm

அறிவிலி; அறிவீனன் சரியா... சூப்பருங்க
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum