புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
43 Posts - 77%
mohamed nizamudeen
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
3 Posts - 5%
prajai
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
2 Posts - 4%
Abiraj_26
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%
Rutu
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%
Dr.S.Soundarapandian
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%
Pradepa
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
400 Posts - 39%
ayyasamy ram
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
293 Posts - 29%
Dr.S.Soundarapandian
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
219 Posts - 21%
sugumaran
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
18 Posts - 2%
prajai
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_m10நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 2:36 pm

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணிமுதல் இன்னிங்சில் 330 ரன்குவித்தது. பீட்டர்சன், ஜோ ரூட் தலா 73 ரன் எடுத்தனர்.பியூஸ் சாவ்லா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
:-
பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 87 ரன் என்ற மோசமான நிலையில் இருந்தது. வீராட் கோலி 11 ரன்னுடனும், கேப்டன் டோனி 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
:-
இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் விக்கெட் விழாமல் இருக்கும் வகையில் இருவரும் கடுமையாக போராடினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா விக்கெட் இழக்காமல் விளையாடியது.
:-
வீராட் கோலி 46 ரன்களுடனும், டோனி 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்றைய காலை சீசனில் இந்தியா 32 ஓவர்கள் விளையாடி 59 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
:-
மாலை மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 2:41 pm

232/4 சேவலும் கோழியும் நல்லா ஆடிட்டு இருக்காங்க




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Dec 15, 2012 2:44 pm

யினியவன் wrote:232/4 சேவலும் கோழியும் நல்லா ஆடிட்டு இருக்காங்க

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 3:38 pm

கோழிய அறுத்துட்டாங்க செஞ்சுரி போட்டவுடன்




Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 15, 2012 3:39 pm

Koli out 103ரன்னுக்கு அவுட் ஆனார்
இப்பொழுதைய நிலவரப்படி ரன் 269/5



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 4:33 pm

சேவலும் அவுட் 99 ல்

295/7




அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 15, 2012 4:35 pm

அச்சசோ..நூறு போச்சே... அழுகை



நாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Paard105xzநாக்பூர் டெஸ்ட்: இந்திய அணி போராட்டம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 4:39 pm

அசிங்கமா தோற்காம 99 எடுத்தது மேல் அச்சலா - பரவால்ல பாராட்டுங்க




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 15, 2012 4:40 pm

சாவ்லா அவுட் 297/8




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக