ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 பழ.முத்துராமலிங்கம்

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 பழ.முத்துராமலிங்கம்

ஏர்செல் நிறுவனம் திவால்
 பழ.முத்துராமலிங்கம்

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 ayyasamy ram

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 SK

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

இறக்கை லிங்கம்!
 ayyasamy ram

*POLICE EXAM - வினா விடைகள் தொகுப்பு
 Meeran

????501 Grammar and writteng questions
 Meeran

நடிகை பிரியா வாரியர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட் தடை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கிறுக்கு சிந்தனைகள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரை கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:11 pm

பித்தனின் பித்தளை மொழிகள்


அனாவசியமாக மற்றவர்களுடன் பேசக்கூடாது
என்கிறார்கள். சரி, அவசியமானதை மற்றவர்களுடன்
பேசிவிட்டு, அனாவசியமானதை எனக்கு நானே
பேசிக்கொண்டால், ‘மென்ட்டல்’ என்கிறார்கள்


மந்திரி பதவியில் இருக்கம்போது, போலீஸ் ஜீப்
முன்னால் போகிறது பாதுகாப்பிற்காக.!
ஆட்சி மாறி, மந்திரி பதவி போனதும், போலீஸ்
ஜீப் பின்னால் துரத்துகிறது கைது செய்ய!


அறுசுவை என்பது ஆறுசுவை.
அறுவடை என்பது ஆறு வடை அல்ல.


நன்றி
ராம் மலர்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:11 pm

அவர் அடிமட்டத்திலிருந்து மேலே வந்தவர்.
முன்பு செருப்பு விற்றுக் கொண்டிருந்தார்.
இப்போது தொப்பி விற்கிறார்.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:11 pm

தன்னை வளர்த்தவன் தண்ணீரில் விழுந்து
தற்கொலை செய்து கொண்டதை அறிந்த மீன்
துக்கம் தாங்காமல் மீன் தொட்டி தண்ணீரை
விட்டு வெளியே குதித்து தற்கொலை செய்து
கொண்டது.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 8:12 pm

தமிழ்நாட்டில் ஏழைகளை விட மில்லியனர்ஸ்
தான் அதிகம். டாஸ்மாக் கடை வாசலில்
‘180 மில்லி’ யனர்ஸ் எத்தனையெத்தனை
பேர்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by கரூர் கவியன்பன் on Mon Dec 17, 2012 9:01 pm

அப்பப்பா............. முடியலை. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by யினியவன் on Mon Dec 17, 2012 9:09 pm

நம்ம முகம்மதா இப்படி? எப்புடீ? சிரிப்பு சிப்பு வருதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Mon Dec 17, 2012 9:10 pm

அது தானே நானும் கேக்குறேன் அநியாயம் அநியாயம் அநியாயம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by அசுரன் on Mon Dec 17, 2012 10:55 pm

செம்ம ஜோக்ஸ் நடனம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by ஹிஷாலீ on Tue Dec 18, 2012 11:06 am

சிரி ஜாலி
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by DERAR BABU on Tue Dec 18, 2012 11:12 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை மண்டையில் அடி
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 2:27 pm

ஏங்க பதிவு பதிந்ததற்கு மண்டைல அடிகுடுக்கறீங்க என்ன நியாயம் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by யினியவன் on Tue Dec 18, 2012 2:42 pm

@Muthumohamed wrote:ஏங்க பதிவு பதிந்ததற்கு மண்டைல அடிகுடுக்கறீங்க என்ன நியாயம் இது
தப்பா சொல்லாதீங்க - அவரு உங்க மண்டைல அடிச்சு இன்னும் கிறுக்குபுடிச்ச சிந்தனைகளை தூண்டி விடுறாரு புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 3:22 pm

சரி அப்படியே ஆகட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 3:38 pm

அஜித் பாதி... சிரஞ்சீவி பாதி!

''பாஸ்... நடிகை சினேகாவை உசுருக்கு உசுரா லவ் பண்ணுனேன். என் காதலைச் சொல்ல, சென்னைக்குப் புறப்பட்டா, பிரசன்னா உஷார் பண்ணிட்டாரு. இப்போ அனுஷ்காவுக்குத் தூண்டில் போட்டுருக்கேன். எங்கேயாவது அனுஷ்கா ஷூட்டிங் நடக்குதுனு கேள்விப்பட்டாலே, வண்டி ஏறிடுவேன்'' என்று ஓப்பனிங்கே ஓவராகப் பேசுகிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த சுந்தரநாதன். 'தமிழ்நாடு சாம்பவர் மகாஜன சங்கம்’ என்ற அமைப்பை நடத்தி வரும் இவர் அதன் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார். (வேற யாருங்க இருப்பாங்க?)''நான் சினிமா ஹீரோ ஆக ட்ரை பண்ணிட்டு இருந்தேன். ஆனா, சந்தர்ப்பமும் சூழ்நிலையும் என்னை அரசியல்வாதி ஆக்கிடுச்சு. இப்போ என்னோட இயக்கத்துல தமிழ்நாடு முழுசுமா சேர்த்து ரெண்டு லட்சம் உறுப்பினர்கள் இருக்காங்க. என் செல்வாக்கை அரசியல் கட்சிகளுக்கு நிரூபிக்க, கடந்த எலெக்ஷன்ல கன்னியாகுமரி தொகுதியில் நானே போட்டி போட்டு, 234 ஓட்டு வாங்கி இருந்தேன். அதுல பாத்தீங்கன்னா, தமிழ்நாட்டுல உள்ள மொத்த எம்.எல்.ஏக்களோட எண்ணிக்கையை நான் ஓட்டா வாங்கி இருந்தேன். (ச்சே... என்னா கால்கு லேஷன்!)

சரி, அரசியலையே பேசிட்டு இருந்தா ரொம்ப விறைப்பா இருப்பேன். கொஞ்சம் கூல் ஆவோம். இதுவரைக்கும் 142 பொண்ணுங்களை லவ் பண்ணியிருக்கேன். எனக்குக் கல்யாண ராசி பாஸ். நான் ஏதாவது ஒரு பொண்ணை லவ் பண்ணா, ஒரே மாசத்துல அவங்களுக்கு வேற யாரோடவாவது கல்யாணம் நிச்சயம் ஆயிடுது. அந்த நேரங்களில் எனக்கு ஆறுதலா இருக்கிறது அண்ணன் நெப்போலியன்தான். சில சமயம் அவரோட தம்பி ஓல்ட் மாங்கும் கை கொடுப்பாரு.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி 'காதலுக்குள் காதல்’னு ஒரு படத்தில் நடிச்சிருந்தேன். தமிழ்நாட்டிலேயே நாகர்கோவிலில் மட்டும்தான் அந்தப் படம் ரிலீஸ் ஆச்சு. படமே நாலு நாள்தான் ஓடுச்சு. ஆனாலும், இப்போ நாகர்கோவிலில் என்னால சுதந்திரமா நடமாட முடியல. நீங்கதானே 'காதலுக்குள் காதல்’ படத்தில் நடிச்சீங்கனு ஒரே ஃபேன்ஸ் தொல்லை (?). உண்மையைச் சொல்லப்போனா, அந்தப் படத்தில் நான் ஒரே ஒரு சீனில்தான் வந்தேன். அதுக்கே என் ரசிகர்கள் (??)போஸ்டர், பேனர்னு அமர்க்களப் படுத்திட்டாங்க. எப்பவும் என்கூட அஞ்சு பேரு இருப்பாங்க. என்னை வாழ்த்தி அப்பப்போ கோஷங்களை எழுப்புறதுக்குத்தான் இந்த ஏற்பாடு. ஆனா, அவங்களுக்கு பேட்டா கொடுத்துக் கட்டுப்படியாகலை. அதனால, அவங்களை நிறுத்திட்டேன்.

நான் சொந்தமா ரெண்டு டெம்போவும் வெச்சுருக்கேன். ஒருதடவை ஆந்திரா வுக்குச் சவாரி போயிருந்தப்போ சிரஞ்சீவினு நினைச்சு ஆட்டோகிராஃப் கேட்டு (???), என்னை நிறைய பேரு மொச்சுட்டாங்க. என் டார்கெட் என்னவோ தமிழ் சினிமாதான். என் இயக்கத்தோட கொடியே பச்சை, வெள்ளையில்தான் வெச்சுருக்கேன். அதுக்காக பச்சை பசுமையையும் வெள்ளை சமாதானத்தையும் காட்டுதுனு நீங்களா தப்பா நினைச்சுட்டா நான் பொறுப்பு இல்லை. டாஸ்மாக் பக்கம் போனீங்கன்னா, பச்சை கலர் பேக்ரவுண்டில், வெள்ளை எழுத்தில் எழுதி இருப்பாங்க. அதையே இயக்கக் கொடியா வெச்சுருக்கிறதாலதான் ஷார்ட் பீரியட்ல எங்க இயக்கம் சட, சடனு வளர்ந்துருக்கு(????).

வேஷ்டி, சட்டை போட்டா 'அட்டகாசம்’ அஜித் மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. பேன்ட், சட்டை போட்டா சிரஞ்சீவியானு கேட்குறாங்க. நான் என்னதான் போடுறது?''

-என்.சுவாமிநாதன்
டைம் பாஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Wed Dec 26, 2012 12:27 am

1. மண்ணிலிருந்து மண்னெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Wed Dec 26, 2012 12:27 am

6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Wed Dec 26, 2012 12:28 am

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.

சம்ஸ்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by அசுரன் on Wed Dec 26, 2012 12:36 am

அதிரடி செம்ம காமெடி.... நல்லாவே கடிக்கிறீங்க நடுராத்திரியில பயம்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Wed Dec 26, 2012 12:41 am

@அசுரன் wrote:அதிரடி செம்ம காமெடி.... நல்லாவே கடிக்கிறீங்க நடுராத்திரியில பயம்

நடுராத்திரியில தானே கடிக்க முடியும் நன்றி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by முத்துராஜ் on Wed Dec 26, 2012 8:26 am

அயோ ராமா................. ஆறுதல்
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by DERAR BABU on Wed Dec 26, 2012 9:29 am

தாங்க முடியல ...... அருமையிருக்கு
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by ஜாஹீதாபானு on Wed Dec 26, 2012 1:32 pm

சிரிப்பு சிரிப்புavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30052
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by dhilipdsp on Wed Dec 26, 2012 2:13 pm

மகிழ்ச்சி
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Muthumohamed on Tue Jan 01, 2013 5:28 pm

உண்மை சொன்னால் ஓராயிரம் கேள்வி கேட்பதும்

பொய் சொன்னால் நம்புவதும் மனைவி மட்டும்தான்!
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by balakarthik on Tue Jan 01, 2013 5:32 pm

@Muthumohamed wrote:உண்மை சொன்னால் ஓராயிரம் கேள்வி கேட்பதும்
பொய் சொன்னால் நம்புவதும் மனைவி மட்டும்தான்!

அப்படியெல்லாம் தப்புகணக்கு போடகூடாது அவுங்க எப்போ நம்புவாங்க எப்போ நெம்புவாங்கனு அவுங்களுக்கே தெரியாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கிறுக்கு சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum