ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Poll_c10இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Poll_m10இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

+12
Murali1946
பூவன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
றினா
krishnaamma
ஜாஹீதாபானு
அப்துல்
DERAR BABU
Muthumohamed
ச. சந்திரசேகரன்
யினியவன்
அசுரன்
16 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by அசுரன் Mon Dec 17, 2012 10:19 pm

First topic message reminder :

ஈகரை நண்பர்களே!

ஈகரையில் பயன்பாட்டில் உள்ள ஒரு பயனர் கணக்கிற்கு மேல் வைத்திருப்பவர்களின் இரண்டு கணக்குகளும் முடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். சிலவேளைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேலாக பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வசதிக்கேற்ப வெவ்வேறு பயனர் பெயர்களில் வந்து ஈகரையை பயன்படுத்துவது இதனால் தடுக்கப்படும்... கண்டுப்பிடிப்பது மிகவும் சுலபம் என்பதால் தடைசெய்வது அதைவிட சுலபம்..

உங்கள் உண்மையான பயனர் பெயரிலேயே வருமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் பயனர் கணக்கு ஏதோ ஒருசில காரணங்களால் முடிங்கிப்போயிருந்தால் நிர்வாக நண்பர்களிடம் சொல்லி அதை மீண்டும் மீட்டு அதிலேயே பதிவுகளை பதிவிட பாருங்கள்.

விரைவில் நிர்வாகக்குழுவில் இதுகுறித்து விவாதித்து விதிமுறைகளிலும் இது சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 12:02 pm

சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

எனக்கு இரண்டு பெயர் இருக்கே அதனால எதும் பிரச்சனை இல்லையே சோகம்

ஜாஹீதா

பானு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by யினியவன் Tue Dec 18, 2012 12:08 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

எனக்கு இரண்டு பெயர் இருக்கே அதனால எதும் பிரச்சனை இல்லையே சோகம்

ஜாஹீதா

பானு
நீங்க எத்தன அவதாரம் எடுத்தாலும்
அந்த ஒரே அவதாரம் வடை காமிச்சு குடுத்துடும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by ஜாஹீதாபானு Tue Dec 18, 2012 12:36 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

எனக்கு இரண்டு பெயர் இருக்கே அதனால எதும் பிரச்சனை இல்லையே சோகம்

ஜாஹீதா

பானு
நீங்க எத்தன அவதாரம் எடுத்தாலும்
அந்த ஒரே அவதாரம் வடை காமிச்சு குடுத்துடும் புன்னகை
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:சூப்பர் அண்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

எனக்கு இரண்டு பெயர் இருக்கே அதனால எதும் பிரச்சனை இல்லையே சோகம்

ஜாஹீதா

பானு
நீங்க எத்தன அவதாரம் எடுத்தாலும்
அந்த ஒரே அவதாரம் வடை காமிச்சு குடுத்துடும் புன்னகை

அதுவும் சரி தான் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Muthumohamed Tue Dec 18, 2012 2:23 pm

[quote=

தோணுது என்று சொல்லி தப்பித்து விட்டார் அண்ணே ..இருந்தாலும் இவர் நிக்காவுக்கு போய் விடலாம் ... சிரி [/quote]
புரட்சி wrote:
யினியவன் wrote:
Muthumohamed wrote:இபோதைய மனிதர்களுக்கு ஒன்னு பத்தாதுன்னு தோணுது
இருக்கு உங்களுக்கு - பொண்ணு பார்க்க போறப்ப சொல்றேன் புன்னகை

தோணுது என்று சொல்லி தப்பித்து விட்டார் அண்ணே ..இருந்தாலும் இவர் நிக்காவுக்கு போய் விடலாம் ... சிரி


கண்டிப்பாக நீங்க அனைவரும் எனது நிக்கவிற்கு வர வேண்டும் அனைவரையும் நான் அழைப்பேன் (இன்ஷா அல்லா)



இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Mஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Uஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Tஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Hஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Uஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Mஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Oஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Hஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Aஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Mஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Eஇரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by krishnaamma Wed Dec 19, 2012 7:17 pm

நல்லது அசுரன், எங்க வீட்டிலிருந்து இரண்டு (என்னுடையது மற்றும் ஆர்த்தியோடது )கணக்குகள் இருக்கு... புன்னகை என்னை ஒன்னும் பண்ணிடாதிங்கோ............ ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by யினியவன் Wed Dec 19, 2012 7:22 pm

krishnaamma wrote:நல்லது அசுரன், எங்க வீட்டிலிருந்து இரண்டு (என்னுடையது மற்றும் ஆர்த்தியோடது )கணக்குகள் இருக்கு... புன்னகை என்னை ஒன்னும் பண்ணிடாதிங்கோ............ ஜாலி ஜாலி ஜாலி
உங்க மெனு எங்களை ஒன்னும் பண்ணாத வரைக்கும் உங்களுக்கு ஆபத்து இல்லம்மா சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by krishnaamma Wed Dec 19, 2012 7:27 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:நல்லது அசுரன், எங்க வீட்டிலிருந்து இரண்டு (என்னுடையது மற்றும் ஆர்த்தியோடது )கணக்குகள் இருக்கு... புன்னகை என்னை ஒன்னும் பண்ணிடாதிங்கோ............ ஜாலி ஜாலி ஜாலி
உங்க மெனு எங்களை ஒன்னும் பண்ணாத வரைக்கும் உங்களுக்கு ஆபத்து இல்லம்மா சிரிப்பு

என் மெனு உங்களை ஒன்னும் பண்ணாது ..... ஆனால்.......நான்.............. மண்டையில் அடி
.
.
.
ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by றினா Wed Dec 19, 2012 9:12 pm

நல்லதுதான்.
நாமக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்று போதும்.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by யினியவன் Wed Dec 19, 2012 9:14 pm

krishnaamma wrote:என் மெனு உங்களை ஒன்னும் பண்ணாது ..... ஆனால்.......நான்.............. மண்டையில் அடி
.
.
.
ஜாலி ஜாலி ஜாலி
பூரிக் கட்டையை பூரி தேய்ப்பதை தவிர மற்ற எல்லாத்துக்கும் உபயோகப் படுத்துறீங்களே புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by அசுரன் Wed Dec 19, 2012 9:16 pm

றினா wrote:நல்லதுதான்.
நாமக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு ஒன்று போதும்.
ஆமா நீங்க எதை சொல்றீங்க? ஜாலி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை - Page 2 Empty Re: இரண்டு பயனர் கணக்கு வைத்திருப்பவர்கள் - விதிமுறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum