ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

View previous topic View next topic Go down

டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by DERAR BABU on Tue Dec 18, 2012 12:50 pm

மாயன் காலண்டரில் 21,டிசம்பர்,2012 அன்று உலகம் அழியும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் உலக தலைவர்கள் இன்றுமுதல் பழைய கசப்பான நிகழ்வுகளை மறந்து உலகம் அமைதியாக அழிவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால? அடிப்படையில் முடுக்கிவிட்டு, அறிக்கை விட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனை. உண்மையாக ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒபாமா: அமெரிக்காவின் அனைத்து அணுகுண்டுகளையும் செயலிழக்கச்செய்து விட்டோம்.ஈரானுடனான 30 ஆண்டு பகைமை முடிவுக்கு வந்தது.இந்தியாவில் சில்லரை வணிகத்தினால் கிடைக்கும் லாபம் ஏழைகளின் கல்விக்காகச் செலவிடப்படும். குவாண்டனாமோ கைதிகள் விடுதலை செய்யப்பட்டு, இழப்பீட்டுடன் அமெரிக்க குடியுரிமையும் வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு ஈரான் அதிபர் சகோதரர் அஹமதி நிஜாத்துக்குப் பரிந்துரைக்கப்பகிறது.

நேதன்யஹு: பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பகரமாக இஸ்ரேல் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பலஸ்தீனமாகச் செயல்படும். டெல் அவிவ் மக்களை காஸாவுக்கும் காஸாவிலிருப்பவர்களை டெல் அவிவுக்கும் பரஸ்பரம் இடம்பெயரச்செய்து ஹமாஸுடன் இணைந்து மத்திய கிழக்கில் முழு அமைதிக்குப் பாடுபடுவோம்.

சீன அதிபர் ஹூ ஜிண்டோ: அனைத்து பொருட்களின் காப்புரிமை மீறல்களும் ரத்துசெய்யப்பட்டு இதுவரை காப்பியடிக்கப்பட்டுள்ள பொருட்கள் ஒன்று வாங்கினால் அதேபொருள் மூன்று இலவசம். அருணாசலப்பிரதேசத்தில் ஊடுறுவியுள்ள சீன ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டு, சுதந்திர திபேத்தை புனர் நிர்மானம் செய்ய அனுப்பப்படுவார்கள். MADE IN CHINA என்பதை COPIED IN CHINA என்று மாற்றுவோம்.

மன்மோகன் சிங்: அமெரிக்கா திருந்திவிட்டதால் இனிமேல் அதனிடமிருந்து மறைமுக நெருக்குதல் இருக்காது என்பதால் சுதந்திரமாகச் செயல்படுவோம். மீதமுள்ள நாட்களில் பிரதமர் நாட்காலியில் முறையே முலாயம் சிங், சரத் பவார், லாலு பிரசாத், நரேந்திர மோடி, ஜெயலலிதா, கனிமொழி, அன்புமணி, ராகுல்காந்தி ஆகியோருக்கு தலா ஒருநாள் அமர வாய்ப்பளிக்கப்படும்.

கர்நாடக முதல்வர் ஷெட்டர்: காவிரி நீர் தடையின்றி தமிழகத்திற்கு அனுமதிக்கப்படும். காவிரி நீர் சம்பந்தப்பட்ட வழக்குகள் இருக்காது என்பதால் அனைத்து நீதிபதிகளுக்கும் பெங்களூருவில் ஓய்வு இல்லம் வழங்கப்படும். எடியூரப்பாவிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்து ஊழலற்ற ஆட்சி நடக்கும்.

கருணாநிதி: திராவிட கட்சிகள் அனைத்தும் கலைக்கப்பட்டதை வரவேற்கிறேன். தமிழினத்தங்கச்செல்வி ஜெயலலிதா அம்மையாரின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தலைநகராக மதுரை மாற்றப்பட்டு ஸ்டாலினும் அழகிரியும் ஒருநாள்விட்டு ஒருநாள் முதல்வர்களாக இருப்பார்கள். வைகோவுக்கு ஈழத்துக்கான இந்திய தூதர் பதவி வழங்க பரிந்துரைக்கப்படும். சிறப்பு 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் காஞ்சி பெரியவருடன் தம்பி வீரமணியும் கலந்து கொண்டு சிறப்பிப்பார். ஜெயா,சன்,கலைஞர் தொலைக்காட்சிகள் இணைக்கப்பட்டு 'ஜெகசன்' என்ற பெயரில் தரமான நிகழ்ச்சிகள் வழங்கப்படும். கே டிவியில் உலகம் அழிவு தின சிறப்பு நிகழ்சிகள் அனைத்தையும் மாயா அண்ட் மாயாகாலண்டர் கம்பெனி வழங்கவுள்ளது.

ஜெயலலிதா : அன்பு சகோதரர் விஜயகாந்தின் கோரிக்கையை ஏற்று மின்வெட்டு ரத்து செய்யப்படுகிறது. நாஞ்சில் சம்பத் அவர்களுக்கு காலில் விழுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு, அங்கு இலவச மருந்துகள் வழங்கப்படும்.

ராமதாஸ்: தம்பி திருமாவளவனின் காதல் திருமணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்துகொண்டு சிறப்பிப்பர். வன்னியர் தலித் நல்லுறவு ஏற்பட காதல் திருமணங்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். ஒருநாள் பிரதமர் அன்புமணிக்கு ஆனந்தக் கண்ணீருடன் பாராட்டுவிழா எடுக்கப்படும். பாண்டிச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ள காடுவெட்டி குருவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வர்.

விஜய டி.ராஜேந்தர்: மினி சூப்பர் ஸ்டார் குறளரசன் மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு இணைந்து தஞ்சைசினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் "காதல் கத்தரிக்கா" படத்தை உலகம் முழுவதும் மட்டுமின்றி நிலவிலும் திரையிடப்படும். லதிமுக தொடங்கியதுமுதல் உறுப்பினராக இருக்கும் 30 பேருக்கும் 'போடாபோடி' படத்தின் டிவிடி இலவசமாக வழங்கப்படும்.

கமலஹாசன் : பகுத்தறிவு பேசுபவன் என்பதால் விஸ்வரூபத்தை 23-12-2012 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்பதால் தேசிய லீக் சகோதரர்கள் வழங்கவுள்ள 10,000 அண்டா பிரியாணியை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு சகோதரர்களுடனும் இணைந்து சாப்பிடுவேன்.

இராம.கோபாலன்: இஸ்லாமியர்களுடனான வெறுப்புணர்வு நீங்கும்வகையில் இந்து முன்னணியை அல்-இந்து முன்னணி என்று பெயர் மாற்றுவோம். வினாயகர் ஊர்வலத்தில் சிலைகளுக்குப் பதிலாக சட்டையில் பேட்ஜ் அணிந்து மவுன ஊர்வலமாகச் செல்வோம். பாபர் மசூதியை விரைந்து கட்டக்கோரி இஸ்லாமிய அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.

அமைச்சர் நாராயணசாமி : இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழியவிருப்பதால் இன்னும் ஆறு நாட்களில் துவங்கவிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதற்கட்ட செயல்பாடுகள் சகோதரர் தேசபக்தர் போராளி உதயகுமார அவர்களால் நிறுத்தி வைக்கப்படுகிறது. இத்தனை வருடங்கல்போராடிய தியாகிகளுக்கு அரசின் சார்பில் இழப்பீடுகளுடன் கூடிய தியாகிகள் பட்டம் வழங்கும் விழா விரைவில் நடக்கவுள்ளது

மின்சாரத்துறை : 21.12.2012 அன்று 18 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்.


இந்நேரம் .காம்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by யினியவன் on Tue Dec 18, 2012 12:54 pm

சிரிப்பு சிப்பு வருது

புது உலகம் தான் போங்க இதெல்லாம் நடந்தால்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by ச. சந்திரசேகரன் on Tue Dec 18, 2012 1:28 pm

இருந்து காண்போம் வாருங்கள்.
விருந்து உண்போம் தாருங்கள்.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by ஹிஷாலீ on Tue Dec 18, 2012 3:04 pm

நிஜமாகத் தானா ?
avatar
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6195
மதிப்பீடுகள் : 1176

View user profile http://hishalee.blogspot.in

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 3:16 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by கரூர் கவியன்பன் on Tue Dec 18, 2012 7:23 pm

செம காமெடி போங்க..........
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by Ahanya on Tue Dec 18, 2012 7:26 pm

சிரிப்பு தாங்கல்ல. 🐰 🐰
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by றினா on Tue Dec 18, 2012 8:44 pm

நல்ல காமடி....
avatar
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2957
மதிப்பீடுகள் : 385

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by GOPIBRTE on Tue Dec 18, 2012 9:38 pm

தம்பி வடை இன்னும் வரலை .....
avatar
GOPIBRTE
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by GOPIBRTE on Tue Dec 18, 2012 9:39 pm

தம்பி வடை இன்னும் வரலை .....
avatar
GOPIBRTE
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by GOPIBRTE on Tue Dec 18, 2012 9:39 pm

தம்பி வடை இன்னும் வரலை .....
avatar
GOPIBRTE
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by Muthumohamed on Tue Dec 18, 2012 11:42 pm

மொதல்ல பணம் கட்டுப்பா பின்ன வடை வரும் சிப்பு வருது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by GOPIBRTE on Wed Dec 19, 2012 7:00 am

முகவரி முதலில் கொடுங்கள் பின்ன காசு அனுப்பும்
avatar
GOPIBRTE
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 78
மதிப்பீடுகள் : 31

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by SajeevJino on Wed Dec 19, 2012 7:01 am

V.BABU wrote:நேதன்யஹு: பலஸ்தீன மக்களுக்கு நாங்கள் இழைத்த கொடுமைகளுக்குப் பகரமாக இஸ்ரேல் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பலஸ்தீனமாகச் செயல்படும். டெல் அவிவ் மக்களை காஸாவுக்கும் காஸாவிலிருப்பவர்களை டெல் அவிவுக்கும் பரஸ்பரம் இடம்பெயரச்செய்து ஹமாஸுடன் இணைந்து மத்திய கிழக்கில் முழு அமைதிக்குப் பாடுபடுவோம்.


இதை ஹமாஸ் தலைவர்கள் தான் சொல்ல வேண்டும் ...இஸ்ரேல் அல்ல...இஸ்ரேல் தன்னுடன் நட்பு பாராட்டும் எல்லா நாடுகளிடமும் நல்ல நட்புறவையே கொண்டிர்ருகிறது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by காயத்ரி வைத்தியநாதன் on Wed Dec 19, 2012 12:43 pm

//கமலஹாசன் : பகுத்தறிவு பேசுபவன் என்பதால் விஸ்வரூபத்தை 23-12-2012 அன்று வெளியிட திட்டமிட்டுள்ளோம். இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இல்லை என்பதால் தேசிய லீக் சகோதரர்கள் வழங்கவுள்ள 10,000 அண்டா பிரியாணியை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு சகோதரர்களுடனும் இணைந்து சாப்பிடுவேன்.// ம்ம் அற்புதமான அறிக்கை...புன்னகை
avatar
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 241
மதிப்பீடுகள் : 90

View user profile http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by அருண் on Wed Dec 19, 2012 12:55 pm

ஹா! ஹா! ஹா! அற்புதமான அறிக்கை.! சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by jenisiva on Wed Dec 19, 2012 4:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

"மின்சாரத்துறை : 21.12.2012 அன்று 18 மணி நேரம் மின்வெட்டு அமுலில் இருக்கும்."

இதுலே கொண்டுபோய் ட்விஸ்ட் வெச்சிடீங்களே.. அழுகை
avatar
jenisiva
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 480
மதிப்பீடுகள் : 88

View user profile

Back to top Go down

Re: டிசம்பர் 21, 2012 உலக அழிவு நாள் - தலைவர்கள் வாழ்த்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum