ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:21 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

+16
கரூர் கவியன்பன்
பூவன்
ரா.ரா3275
அகல்
றினா
அருண்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
விஸ்வாஜீ
அசுரன்
Ahanya
பாலாஜி
Muthumohamed
யினியவன்
20 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by யினியவன் Wed Dec 19, 2012 3:29 pm

First topic message reminder :

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.

பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.

நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.

தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு) புன்னகை

அனைவரும் இங்கே இணைந்திருப்போம் மகிழ்வோடு
ஒரே பயனர் பெயரோடு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by ஜாஹீதாபானு Wed Dec 19, 2012 6:09 pm

யார் மனமும் புண்படாத வகையில் சொல்லி இருக்கீங்க அண்ணா சூப்பர் சூப்பருங்க சூப்பருங்க





z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by அருண் Wed Dec 19, 2012 6:21 pm

கண்ணியமான நடவடிக்கை..! மகிழ்ச்சி
நன்றி இனியவன் அண்ணா.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by Ahanya Wed Dec 19, 2012 7:15 pm

மறந்துட்டேன் அண்ணா. என் help me யால் ஏதும் பிரச்சனை ஏற்படுமா இனியவன் அண்ணா. உள்நுழைய இயலாததால் தான் அவ்வாறு செய்தேன் அண்ணா.


முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by யினியவன் Wed Dec 19, 2012 7:19 pm

Ahanya wrote:மறந்துட்டேன் அண்ணா. என் help me யால் ஏதும் பிரச்சனை ஏற்படுமா இனியவன் அண்ணா. உள்நுழைய இயலாததால் தான் அவ்வாறு செய்தேன் அண்ணா.
அதை முடக்கிவிடுகிறேன் அகன்யா - நீங்கள் அறியாது செய்தது அது. எனவே கவலை வேண்டாம். புன்னகை

அதோடு நீங்கள்தான் அது என்று அன்றே சொல்லிவிட்டீர்களே
உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by Ahanya Wed Dec 19, 2012 7:21 pm

யினியவன் wrote:
Ahanya wrote:மறந்துட்டேன் அண்ணா. என் help me யால் ஏதும் பிரச்சனை ஏற்படுமா இனியவன் அண்ணா. உள்நுழைய இயலாததால் தான் அவ்வாறு செய்தேன் அண்ணா.
அதை முடக்கிவிடுகிறேன் அகன்யா - நீங்கள் அறியாது செய்தது அது. எனவே கவலை வேண்டாம். புன்னகை

அதோடு நீங்கள்தான் அது என்று அன்றே சொல்லிவிட்டீர்களே
உங்க நேர்மை எங்களுக்கு பிடிச்சிருக்கு.

மகிழ்ச்சி அண்ணா. :suspect: :suspect:


முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by றினா Wed Dec 19, 2012 9:16 pm

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

இந்த முடிவே சரியானது.


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by யினியவன் Fri Dec 21, 2012 7:32 pm

புரிதலுக்கு நன்றி நண்பர்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by அகல் Fri Dec 21, 2012 7:40 pm

நாளைக்கு இருப்பமானு தெரியல இதுல பதவி வேறயா.. சூப்பர் சிச்சர் அண்ணே... ஈகரை அமைதியாக இயங்க இயன்றதைச் செய்வோம்..


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by ரா.ரா3275 Fri Dec 21, 2012 7:44 pm

நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு.

அட போங்கப்பா...என்ன இது கேவலமான அரசியல் புத்தி...
பார்லிமென்ட் மைய மண்டபப் பொறுப்பிலா இருக்காங்க நம்ம ஆளுங்க...எதுக்கு இந்த அர்ச்சனை?... ஒன்னும் புரியல


இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே

உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை... ஆமோதித்தல்


முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 224747944

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Rமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Aமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Emptyமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Rமுக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by பூவன் Fri Dec 21, 2012 9:15 pm

சரியான முடிவு தொடரட்டும் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 2 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum