ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 23:30

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 23:26

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 23:26

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:24

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:23

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 23:21

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 23:19

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 23:19

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

+16
கரூர் கவியன்பன்
பூவன்
ரா.ரா3275
அகல்
றினா
அருண்
ஜாஹீதாபானு
Dr.சுந்தரராஜ் தயாளன்
கா.ந.கல்யாணசுந்தரம்
பிளேடு பக்கிரி
விஸ்வாஜீ
அசுரன்
Ahanya
பாலாஜி
Muthumohamed
யினியவன்
20 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 4 Empty முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by யினியவன் Wed 19 Dec 2012 - 16:59

First topic message reminder :

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

நண்பர்களே சமீபத்தில் ஒரே பயனர் இரு பயனர் பெயர்களை வைத்திருக்கக் கூடாது என்ற அறிவிப்பை நடத்துனர் அசுரன் வெளியிட்டது நினைவிருக்கலாம்.

அதை அடுத்து ஈகரையின் பழைய பதிவர் கலைவேந்தன் என்ற பெயரிலும் பின்னர் கபாலி என்ற பெயரிலும் இங்கே செயல்பட்ட காரணத்தினால் - அவரின் இரண்டு பயனர் பெயர்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்த முடக்கம் இரண்டோ அல்லது அதற்கு மேலோ பயனர் பெயர்களை கொண்டிருக்கும் மற்றவருக்கும் இதே தான் நிர்வாகத்தின் நிலை என தெரிவிக்கவேண்டி தான் இந்த அறிவிப்பே.

பல பெயர்களில் பல மின் அஞ்சல் முகவரிகளை பயன்படுத்தி யாரும் வருவதை தடுக்க இயலாது - ஆனால் அவரின் குணாதிசியங்கள் மாறிவிடப் போவதில்லை - அதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்.

இங்கு நாம் வருவதே சிறிது அன்றாட அலுவல்களில் இருந்து விடுபட்டு மனதை இலகுவாக்கிக் கொள்ளவே - மாறாக பல பயனர் பெயர்களைக் கொண்டு இங்கு வந்து பிரச்சனைகளை கிளப்பி அதில் ஆனந்தம் அடைய சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையே. அப்படி வருபவர்களில் பலர் தானே சிறந்தவன், அறிவாளி என்று பிதற்றி மற்றும் நிர்வாகத்தை குறை கூறியும் திரிகிறார்கள்.

நிர்வாகத்தில் பொறுப்பில் இருப்பவரை விமர்சிப்பது பின்னர் உன் பதவி நிலையானது அல்ல என்றெல்லாம் விமர்சனங்கள் வேறு. உயிரும் உடலுமே நிலையானது இல்லை எனும்பொழுது பதவியைப் பற்றி பேசித் திரிவது இந்த பதவி ஆசை பிடித்து திரிபவர்கள் தான்.

தற்பொழுது நிர்வாகத்தில் உள்ள எவரும் தான் தான் அறிவாளி என்றோ இப்பதவி நிலையானது என்றோ எண்ணி மேகக் கூட்டத்தில் பயணிக்கவில்லை என்பதை மகிழ்வோடு தெரிவிக்க வேண்டியதும் முக்கியமாகிறது.

நண்பர்களே நல்ல பயனர்கள் உங்களை நம்பித்தான் ஈகரை செயல்படுகிறதே தவிர எந்த ஒரு தனி மனிதனையும் நம்பி அல்ல (நிறுவனர் சிவா விதிவிலக்கு) புன்னகை

அனைவரும் இங்கே இணைந்திருப்போம் மகிழ்வோடு
ஒரே பயனர் பெயரோடு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 4 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by achala Thu 17 Jan 2013 - 16:25

Guna Tamil wrote:
achala wrote:வணக்கம் நணபர்களே!!
முதலில் மன்னிக்க வேண்டுகிறேன் ..
நான் தவறு செய்துவிட்டேன்...
குற்ற உணர்ச்சியால் அவதிபட்டுள்ளேன்..
என்னை மன்னிக்க வெண்டும்..
என் நண்பர் சொன்ன படி இரண்டவது ஐடியில் வந்தேன்..
கலைவேந்தேன் எனக்கு தந்த உதவியால் அப்படி செய்தேன்..
அவர் இப்படி ஐயா கொடுப்பார் என்று நினைக்கல..
மறுமுறை வாய்ப்பு கிடைக்குமா..
பதில் வேண்டி இப்போது இந்த புதிய ஐடியே உருவாக்கினேன்...
தவறான நண்பனினின் சகவாசத்தால் இப்படி நடந்தது..
இதுதான் உண்மை..

மனிப்பிரீகளா...
மீண்டும் இந்த பாட்டியே ஏற்ப்பிற்களா...

என்னுடைய பழிய அச்சலா ஐடியே தவிர அனைத்து ஐடியும் நீக்கிவிடுங்கள்..

தயவு செய்து அச்சலவை மீண்டும் இணைக்க வேண்டுகிறேன்
நண்பரே என் நண்பர் அவருடைய இரண்டு பயனாலர் அடைக்க பட்டு விட்டது.
அதனால் என் மூலமாக இன்னும் பல தொந்தரவுகள் கொடுக்க நினைத்தார்..
அதை என்னிடம் உருவாக்கி கொடுக்க சொன்னார்..
அதனால் இப்படி நடந்தது....

மீண்டும் நான் வர ஆசைபடுகிறேன்..


அச்சலா
achala
achala
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 17/01/2013

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 4 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by ராஜா Thu 17 Jan 2013 - 16:36

உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தனிமடலிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரியபடுத்துங்கள். எனக்கு இன்னமும் உங்கள் மேல் சந்தேகமாக தான் இருக்கிறது.

உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு தெரிவிப்பதில் உங்களுக்கு ஏதும் சிக்கல் இருந்தால் , தெரிவிக்கவேண்டாம்.

உங்கள் நண்பரை , ஏன் திரும்ப திரும்ப இப்படி பண்ணுகிறார் என்றும் கேளுங்கள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 4 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by யினியவன் Thu 17 Jan 2013 - 16:36

இது நிர்வாகத்தில் கலந்துரைக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் - அதுவரை இங்கு எதிர்த்தோ, ஆதரித்தோ கருத்துகள் வேண்டாம் நண்பர்களே - திரியை பூட்டி வைக்கிறேன் முடிவு எடுக்கப்படும் வரை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம் - Page 4 Empty Re: முக்கிய நிர்வாக அறிவிப்பு - இரு பயனர் பெயர் முடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum