ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

View previous topic View next topic Go down

என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by பாலாஜி on Fri Dec 21, 2012 3:59 pm

எனது பழைய படங்களை ரீமேக் செய்வதில் எனக்கு விருப்பமில்லை. அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்கமாட்டேன், என்றார் கமல்ஹாஸன். 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான படங்கள் புத்தம் புதிய காப்பியாகவோ அல்லது ரீமேக் செய்யப்பட்டு வெளியாவதோ இப்போதைய ட்ரெண்டாகியுள்ளது. கமல்ஹாஸன் நடித்து வெளியான காலத்தால் மறக்க முடியாத பல படங்களை ரீமேக் செய்தால் என்ன என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் கமல்ஹாஸனிடம் கேட்டபோது, "சத்மா, ஏக் துஜே கே லியே போன்ற படங்களை ரீமேக் செய்வது குறித்து பேசுவார்கள். ஆனால் அந்த வேடங்களுக்கு இனி நான் பொருத்தமாக இருக்க மாட்டேன். சத்மா (மூன்றாம் பிறை) படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகக் கூறி என்னை அணுகினார்கள். படத்தில் ஹீரோயினுக்கு நினைவு திரும்பி மீண்டும் ஹீரோவைத் தேடி வருவது போல கதை. அந்தக் கதைக்கும் நான் பொருத்தமாக இருப்பேன் என்று தோன்றவில்லை. மேலும் அந்தப் படத்துக்கு சோகமான முடிவுதான் சரியாக இருந்தது. ஹீரோயின் திரும்ப வருவது போன்ற கதையமைப்பு எடுபடாது," என்றார்

-தட்ஸ்தமிழ்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by DERAR BABU on Fri Dec 21, 2012 4:02 pm

இதென்ன மம்மி வரிசை படங்களா ? பாகம் 1,2,3, எடுக்க .நன்றாக சொன்னார் கமல் ....
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by யினியவன் on Fri Dec 21, 2012 4:02 pm

சீ சீ இந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்றாரோ?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by அகல் on Fri Dec 21, 2012 4:03 pm

// அந்தப் படத்துக்கு சோகமான முடிவுதான் சரியாக இருந்தது. ஹீரோயின் திரும்ப வருவது போன்ற கதையமைப்பு எடுபடாது,"// சோகமான முடிவுனா ஆந்திரால அட்டர் ப்லாப்பாகுமே புன்னகை
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by ரா.ரா3275 on Fri Dec 21, 2012 8:40 pm

@யினியவன் wrote:சீ சீ இந்தப் பயம் புயிக்கும்ன்னு சொல்றாரோ?

இது அவரோட சித்தாந்தம் வேதாந்தம் தாத்பர்யம் பிரக்ஞை அண்ணா...
(எனக்கே ஒன்னும் புரியல...அவரு அப்படித்தான் பேசுவாரு...)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by ச. சந்திரசேகரன் on Fri Dec 21, 2012 11:09 pm

தலைவர் பட ரீமேக்குல ராரா நடிச்சா என்ன. பில்லால அஜித் நடிச்ச மாதிரி.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: என் பழைய படங்களை ரீமேக் பண்ண விரும்பவில்லை.. அதற்கு நான் பொருந்தமாட்டேன் - கமல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum