ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 ayyasamy ram

'மாதங்களில் நான் மார்கழி'
 ayyasamy ram

மரணத்தை வெல்லும் மார்கழி
 ayyasamy ram

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 ayyasamy ram

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 ayyasamy ram

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 ayyasamy ram

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 ayyasamy ram

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 ayyasamy ram

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 KavithaMohan

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 KavithaMohan

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

அறிமுகம் வன்னி
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

'ஹலோ' மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'ப்ரியதர்ஷன் - லிசி' மகள்
 SK

20 கிலோமீட்டர் சேஸ் பண்ணி வட மாநில கொள்ளையர்கள் கைது… தமிழக போலீஸ் அசத்தல் !!!
 SK

ரமணியின் கவிதைகள்
 ரமணி

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பரிதாபத்தின் கைகள் -கவிதை
 ayyasamy ram

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா
 ayyasamy ram

கொடி வீரன் - விமர்சனம்
 ayyasamy ram

அசாமில் 100 நாட்களில் 40 யானைகள் பலி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உதவி தேவை நண்பர்களே ......

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

request உதவி தேவை நண்பர்களே ......

Post by priyean on Fri Dec 21, 2012 4:23 pm

உதவி தேவை நண்பர்களே ......

veevr.com இந்த தளத்திலிருந்து வீடியோ வை எப்படி பதிவிறக்கம் செய்வது ....

நான் முயற்சித்தேன் முடியவில்லை ஏதானும் வழி உண்டா.......

how to download VEEVR videos from site...

priyean
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 4:30 pm

ப்ரியன் இந்த இணைப்பை பாருங்கள் - உதவும் தரவிறக்க:

http://www.video-download-capture.com/download-veevr-videos.html



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by priyean on Fri Dec 21, 2012 4:33 pm

இதை முயற்சி செய்துவிட்டேன் முடியவில்லை ....

வேறு வழி உள்ளதா? நண்பரே

priyean
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 121
மதிப்பீடுகள் : 36

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அபிரூபன் on Fri Dec 21, 2012 4:35 pm

இந்த இணைப்பை பாருங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்
http://www.getflv.net/veevr-downloader/index.htm
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 4:37 pm

ப்ரியன் கேட்பது இலவச டவுன்லோடர்கள் என நினைக்கிறேன்.

இந்த டவுன்லோடருக்கு கட்டணம் இருக்கிறது திவ்யா.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 4:42 pm

IDM (internet download manager) is an ultimate tool and that should help you. The tool will tap the video source/path and prompt the user to download whenever you click a video from the internet. You can download the file even if there is no download option given in the web page. It's a licensed SW. But the serial number for is widely available in the net. Have a look and make use of. சியர்ஸ்


Last edited by அகல் on Fri Dec 21, 2012 5:04 pm; edited 2 times in total
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 4:55 pm

One more good thing about IDM is, if the download is interrupted in the middle(internet disconnected/power off etc) then IDM will resume the download from the point it left off. Provided the server supports resume capability.
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by manimac on Fri Dec 21, 2012 5:24 pm

file download manager இது முற்றிலும் ப்ரீ. இன்ஸ்டால் செய்து வீடியோவை தரவிறக்கிக் கொள்ளுங்கள். லிங்க்: http://www.freedownloadmanager.org/
avatar
manimac
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 81
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by கரூர் கவியன்பன் on Fri Dec 21, 2012 9:36 pm

@அகல் wrote:IDM (internet download manager) is an ultimate tool and that should help you. The tool will tap the video source/path and prompt the user to download whenever you click a video from the internet. You can download the file even if there is no download option given in the web page. It's a licensed SW. But the serial number for is widely available in the net. Have a look and make use of. சியர்ஸ்
@அகல் wrote:One more good thing about IDM is, if the download is interrupted in the middle(internet disconnected/power off etc) then IDM will resume the download from the point it left off. Provided the server supports resume capability.

தமிழ் மொழியிலேயே விளக்கி இருந்தால் உறவுகள் அனைவருக்கும் எளிமையாக உதவியாக இருந்திருக்குமே ?

avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 9:39 pm

@கரூர் கவியன்பன் wrote:தமிழ் மொழியிலேயே விளக்கி இருந்தால் உறவுகள் அனைவருக்கும் எளிமையாக உதவியாக இருந்திருக்குமே ?
பாவம் அகல் பல்லு விளக்கவே கஷ்டப்படுவாரு இதில!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அசுரன் on Fri Dec 21, 2012 9:51 pm

அகல் சொன்னது போல IDM நான்பயன்படுத்துகிறேன். ரொம்ப வேகமா டவுண்லோடு பண்ணிடும். இலவசமும் கூட
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 9:59 pm

@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:தமிழ் மொழியிலேயே விளக்கி இருந்தால் உறவுகள் அனைவருக்கும் எளிமையாக உதவியாக இருந்திருக்குமே ?
பாவம் அகல் பல்லு விளக்கவே கஷ்டப்படுவாரு இதில!!!
மகா ஜனங்களே கவனிங்க.. அதாகப்பட்டது நான் இந்த பதிவ போடறப்ப ஈகரையில் எனது தட்டச்சு மொழி பெயர்பாகவில்லை. ஆதலால் நான் ஆங்கிலத்தில் பதிய நேர்ந்தது.. நீங்க கூகிள் translator பயன்படுத்தலாமேனு நல்லா ஒரு கேள்வி கேக்கலாம்.. கேட்டாலும் என்ட பதில் இல்ல.. ஏனா என்ன கெட்டகாலமொ தெரியல அப்பதிக்கு கூகிள் translator லயும் அது ஆகல. பொறுமையை இழந்து ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். இதற்காக எல்லாரும் என்ன மன்னிச்சிங்க சாமியோவ்.
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 10:01 pm

நம்பிட்டேன் நான் நம்பிட்டேன் - அகலை நம்பாம நான் அகலே உள்ள வேற யாரையுமா நம்ப போறேன்? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:03 pm

@யினியவன் wrote:நம்பிட்டேன் நான் நம்பிட்டேன் - அகலை நம்பாம நான் அகலே உள்ள வேற யாரையுமா நம்ப போறேன்? புன்னகை
இத்தன நம்பிட்டேன் போடுறிங்க ஆனா நம்புனமாதிரியே தெரியலையே ஒன்னும் புரியல
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by கரூர் கவியன்பன் on Fri Dec 21, 2012 10:04 pm

@அகல் wrote:
@யினியவன் wrote:
@கரூர் கவியன்பன் wrote:தமிழ் மொழியிலேயே விளக்கி இருந்தால் உறவுகள் அனைவருக்கும் எளிமையாக உதவியாக இருந்திருக்குமே ?
பாவம் அகல் பல்லு விளக்கவே கஷ்டப்படுவாரு இதில!!!
மகா ஜனங்களே கவனிங்க.. அதாகப்பட்டது நான் இந்த பதிவ போடறப்ப ஈகரையில் எனது தட்டச்சு மொழி பெயர்பாகவில்லை. ஆதலால் நான் ஆங்கிலத்தில் பதிய நேர்ந்தது.. நீங்க கூகிள் translator பயன்படுத்தலாமேனு நல்லா ஒரு கேள்வி கேக்கலாம்.. கேட்டாலும் என்ட பதில் இல்ல.. ஏனா என்ன கெட்டகாலமொ தெரியல அப்பதிக்கு கூகிள் translator லயும் அது ஆகல. பொறுமையை இழந்து ஆங்கிலத்தில் பதிவு செய்தேன். இதற்காக எல்லாரும் என்ன மன்னிச்சிங்க சாமியோவ்.

என்னங்க சாமி புரியாத பாசையில என்னென்னமோ கூவுரிங்க புன்னகை
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அசுரன் on Fri Dec 21, 2012 10:05 pm

அகல் கூவுறது எனக்கும் புரிஞ்சிடுச்சி.. நானும் நம்பிட்டேன் ஹி ஹி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 10:07 pm

@அகல் wrote:
@யினியவன் wrote:நம்பிட்டேன் நான் நம்பிட்டேன் - அகலை நம்பாம நான் அகலே உள்ள வேற யாரையுமா நம்ப போறேன்? புன்னகை
இத்தன நம்பிட்டேன் போடுறிங்க ஆனா நம்புனமாதிரியே தெரியலையே ஒன்னும் புரியல
இவ்வளவு போட்டும் நம்பலையே நீங்க ஒத்த வார்த்தைல சொல்லி இருந்தா என்ன பத்தி என்ன நினைப்பீங்க நீங்க?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:08 pm

என்ன ஒரு விளக்கம். அண்ணே பின்றிங்க புன்னகை
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by யினியவன் on Fri Dec 21, 2012 10:10 pm

@அகல் wrote:என்ன ஒரு விளக்கம். அண்ணே பின்றிங்க புன்னகை
விளக்கி விளக்கியே விளங்காம போயிட்டேன் அகல்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:10 pm

@அசுரன் wrote:அகல் கூவுறது எனக்கும் புரிஞ்சிடுச்சி.. நானும் நம்பிட்டேன் ஹி ஹி
ஹி ஹி.. ஏதோ கூட்டு சதி நடக்குதோ .. அகல் - "அகல் விளக்க வச்சுகிட்டு பாக்காத.. பந்தம் கொளுத்தி பாரு" புன்னகை
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by Muthumohamed on Fri Dec 21, 2012 10:12 pm

நானும் freedowloadmanager டவுன்லோட் பண்ணிவிட்டேன் நன்றி நண்பர்களே
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:12 pm

@யினியவன் wrote:
@அகல் wrote:என்ன ஒரு விளக்கம். அண்ணே பின்றிங்க புன்னகை
விளக்கி விளக்கியே விளங்காம போயிட்டேன் அகல்
வெளக்கமா வெளங்காம போறத்துக்கு.. வெளக்கி வெளங்காம போகலாம்ணே.. தப்பில்ல ஹி ஹி..
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:14 pm

அசுரன் அண்ணா எங்க ஆளையே காணோம் .. என்னோட படைப்புகளுக்கு உங்க கருத்தே வாறதில்லையே.. ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ..?
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அசுரன் on Fri Dec 21, 2012 10:35 pm

@Muthumohamed wrote:நானும் freedowloadmanager டவுன்லோட் பண்ணிவிட்டேன் நன்றி நண்பர்களே
முத்து முடிந்தால் இதை நீக்கிவிட்டு அகல் சொல்லும் டவுன்லோடு மேனேஜரை தரவிரக்கிக்கொள்ளுங்கள்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by அகல் on Fri Dec 21, 2012 10:37 pm

@அசுரன் wrote:
@Muthumohamed wrote:நானும் freedowloadmanager டவுன்லோட் பண்ணிவிட்டேன் நன்றி நண்பர்களே
முத்து முடிந்தால் இதை நீக்கிவிட்டு அகல் சொல்லும் டவுன்லோடு மேனேஜரை தரவிரக்கிக்கொள்ளுங்கள்.
சரியா சொன்னிங்க அண்ணா.. நானும் இரண்டையும் பயன்படுத்தி இருக்கிறேன்.. ஆனால் IDM , FDM விட அதிக சேவைகளை வழங்குகிறது..
avatar
அகல்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1150
மதிப்பீடுகள் : 344

View user profile http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

request Re: உதவி தேவை நண்பர்களே ......

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum