ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
 M.Jagadeesan

பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
 SK

100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
 SK

வணக்கம் நண்பர்களே
 ரா.ரமேஷ்குமார்

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 ayyasamy ram

மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
 ayyasamy ram

வெறுப்பா இருக்கு!
 ayyasamy ram

காங்., பேரணியில் பாலியல் தொல்லை
 ayyasamy ram

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Thu Feb 05, 2009 11:50 pm

First topic message reminder :இயற் பெயர்: விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன்

பிறப்பு: அக்டோபர் 1 1927 தமிழ்நாடு, சீர்காழி, இந்தியா

இறப்பு: ஜூலை 21 2001 (வயது 74) சென்னை

தாய்: ராஜாமணி அம்மாள்

தந்தை: சின்னையா மன்றாயர்

துணைவியார்: கமலா அம்மாள்

குழந்தைகள்: சாந்தி, தேன்மொழி, ராம்குமார், பிரபு.

அண்ணன்: வி.சி.தங்கவேலு

தம்பி: வி.சி.சண்முகம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:32 am


வீரபாண்டியன் கட்டப்பொம்மன் படப்பிடிப்பின்போது நடிகர் திலகத்தை மூதறிஞர் ராஜாஜி பாராட்டினார்


சஞ்சீவ ரெட்டி-எம்.ஜி.ஆர். சிவாஜி


எகிப்து அதிபர் நாசருடன் சிவாஜி


திலீப் குமார்- சிவாஜி


டியூக் எடின்பரோக் கோமகன்- சிவாஜி


avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:35 am


ஜெனரல் காரியப்பா- சிவாஜி


ஈ.வெ.ரா. பெரியாருடன் சிவாஜி


பேரறிஞர் அண்ணா- மொரார்ஜி தேசாய்- சிவாஜி


காமராஜ் - கண்ணதாசன் - சிவாஜி


கருணாநிதி - சிவாஜி

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:37 am


எம்.ஜி.ஆர் - சிவாஜி


என்.டி.ராமராவ் - சிவாஜி - நாகேஸ்வரராவ்


ஆன்மீக கடல் கிருபானந்தவாரியாருடன் சிவாஜி- கமலா தம்பதி


நாட்டிய பேரொளி பத்மினி- சிவாஜி

avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:38 am


மங்கையர் திலகம் சாவித்திரியுடன் சிவாஜி


பாக்யராஜ்- சிவாஜி


பிரேம்நசீருடன் சிவாஜி


ஸ்ரீதேவி பிறந்த நாள் விழாவில் சிவாஜி- பிரபு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Fri Feb 06, 2009 1:43 am

நடிகர் திலகத்துக்கு பாராளுமன்றம் அஞ்சலி

பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 24ந்தேதி கூடியது. பிரதமர் வாஜ்பாய், மூத்த காபினட் மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவி சோனியா உள்படபலர் அதில் பங்கேற்றனர். அவை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக வாஜ்பாய் வந்தார். அவருக்கு மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவை தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சோனியா வந்தார்.

சிவாஜிக்கு அஞ்சலி

மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்கள் அவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையிலும் நேபாள மன்னர் பீரேந்திரா நினைவு கூறப்பட்டார். மாநிலங்களவை தலைவர் கிருஷ்ண காந்த், மறைந்த மன்னர் பீரேந்திராவுக்கு புகழாரம் சூட்டினார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் மற்றும் 4 பேரின் மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புகழாரம்

நடிகர் திலகம் சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய கிருஷ்ணகாந்த் (துணை ஜனாதிபதி) கூறியதாவது„-

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு விருதுகளை பெற்றவர். நாட்டு முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 1984-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

முதல் நடிகர்

அரசின் கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் மூலமாக முதன்முதலாக அமெரிக்கா சென்று வந்த இந்தியக் கலைஞர் சிவாஜி கணேசன் தான். இளம் வயதில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை பாராட்டி அவருக்கு சிவாஜி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.

சிவாஜி கணேசன் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக
இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by ANTHAPPAARVAI on Wed Apr 20, 2011 11:20 pm

தெரியாத விஷயங்கள் நிறைய தெரிந்து கொண்டேன்.
நன்றி தலைவா! நன்றி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by அசுரன் on Thu Apr 21, 2011 12:14 am

சிவாஜி கனேசன் என்ற இமயத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் எமக்கு தொகுத்தளித்தமைக்கு நன்றிகள் சிவா! சிவாஜியின் பேரன்களுக்கு (பிரபுவின் மகன். ராம்குமாரின் மகன்) ஆசியராக நான் இருந்ததை - இருப்பதை என்னி பெருமைப்படுகிறேன்.
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by இரா.எட்வின் on Thu Apr 21, 2011 12:49 am

@சிவா wrote:நடிகர் திலகத்துக்கு பாராளுமன்றம் அஞ்சலி

பாராளுமன்றத்தின் குளிர் கால கூட்டத்தொடர் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை மாதம் 24ந்தேதி கூடியது. பிரதமர் வாஜ்பாய், மூத்த காபினட் மந்திரிகள், எதிர்க்கட்சி தலைவி சோனியா உள்படபலர் அதில் பங்கேற்றனர். அவை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு 15 நிமிடம் முன்னதாக வாஜ்பாய் வந்தார். அவருக்கு மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். அவை தொடங்குவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக சோனியா வந்தார்.

சிவாஜிக்கு அஞ்சலி

மாநிலங்களவை கூடியதும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 6 எம்.பி.க்கள் அவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர். மாநிலங்களவையிலும் நேபாள மன்னர் பீரேந்திரா நினைவு கூறப்பட்டார்.

மாநிலங்களவை தலைவர் கிருஷ்ண காந்த், மறைந்த மன்னர் பீரேந்திராவுக்கு புகழாரம் சூட்டினார்

கொட்டோ கொட்டென கொட்டியிருக்கிறீர்கள். அற்புதம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் மற்றும் 4 பேரின் மறைவுக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

புகழாரம்

நடிகர் திலகம் சிவாஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பேசிய கிருஷ்ணகாந்த் (துணை ஜனாதிபதி) கூறியதாவது„-

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல்வேறு விருதுகளை பெற்றவர். நாட்டு முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகள் காரணமாக பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர். 1984-ம் ஆண்டு பத்மபூஷண் பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

முதல் நடிகர்

அரசின் கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின் மூலமாக முதன்முதலாக அமெரிக்கா சென்று வந்த இந்தியக் கலைஞர் சிவாஜி கணேசன் தான். இளம் வயதில் சத்ரபதி சிவாஜி வேடத்தில் அவர் நடித்ததை பாராட்டி அவருக்கு சிவாஜி என்று பெயர் சூட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.

இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார்.

சிவாஜி கணேசன் 1982-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராக
இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
இரா.எட்வின்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 784
மதிப்பீடுகள் : 17

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by இரா.பகவதி on Sat Jul 21, 2012 11:01 am

@அசுரன் wrote:சிவாஜி கனேசன் என்ற இமயத்தை பற்றிய அனைத்து விடயங்களையும் எமக்கு தொகுத்தளித்தமைக்கு நன்றிகள் சிவா! சிவாஜியின் பேரன்களுக்கு (பிரபுவின் மகன். ராம்குமாரின் மகன்) ஆசியராக நான் இருந்ததை - இருப்பதை என்னி பெருமைப்படுகிறேன்.

சோகம்
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by முரளிராஜா on Sat Jul 21, 2012 11:06 am


ஏன் சோகம் பகவதி சிவாஜியின் பேரன்களை நினைச்சா ஒன்னும் புரியல
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10491
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by இரா.பகவதி on Sat Jul 21, 2012 11:08 am

@முரளிராஜா wrote:

ஏன் சோகம் பகவதி சிவாஜியின் பேரன்களை நினைச்சா ஒன்னும் புரியல

க க க போ அண்ணா சிரி
avatar
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6972
மதிப்பீடுகள் : 980

View user profile http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by ராஜா on Tue Jul 24, 2012 2:43 pm

சூப்பருங்க ஒரு சகாப்தத்தை பற்றிய விரிவான கட்டுரை , நன்றி தல
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by சிவா on Mon Oct 01, 2012 11:03 am

கலையுலக இமயம் சிவாஜிக்கு இன்று பிறந்த நாள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by balakarthik on Mon Oct 01, 2012 11:09 am

இறந்தும் வாழும் சிம்மகுரலோனுக்கு இதய அஞ்சலி :வணக்கம்: :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by அருண் on Mon Oct 01, 2012 11:21 am

நடிகர் குல செம்மலுக்கு என் வாழ்த்துகளை அர்பணிக்கிறேன்.!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Oct 01, 2012 6:09 pm

மிகவும் நன்றி சிவா மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by bparthasarathi on Sat Jul 26, 2014 5:30 pm

நடிகர் திலகத்தின் அன்புப்பிடியில் எங்கள் இளைய திலகம்!
avatar
bparthasarathi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by Anm on Sun Aug 10, 2014 10:17 pm

என்ன ஒரு இமாலய சாதனை! பார்க்கும் பொது பிரமிப்பாய் உள்ளது! இவரின் சாதனையை இனி ஒருவர் பிறந்தும் முறியடிக்க முடியாதவை!!!

நான் ஒரு தீவிர சிவாஜி ரசிகன், ஆனாலும், நீங்கள் இங்கே கொட்டி வைத்துள்ள விஷயங்களைப் பார்த்தபோது இந்த இமாலய சாதனையையா இந்த மாமனிதர் செய்துள்ளார் என்று பார்க்கும்போது, மலைப்பாய் உள்ளது நமக்கு !!!!!! ஆனால், அவரோ ஒரு உயர்ந்த மனிதன்!!!
ஆனந்த்
avatar
Anm
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by bparthasarathi on Thu Aug 14, 2014 3:53 pm

முற்றிலும் உண்மை...
ஒப்பாரும் மிக்காரும் இல்லா அவர்
பிறவிக் கலைஞனே...!
avatar
bparthasarathi
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 165
மதிப்பீடுகள் : 60

View user profile

Back to top Go down

Re: கலையுலக இமயம் சிவாஜி கணேசன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum