ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

டி20: இங்கிலாந்து அணி வெற்றி

View previous topic View next topic Go down

ஈகரை டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by Muthumohamed on Sun Dec 23, 2012 1:13 am

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்தது.

178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, துவக்கம் முதலே நன்கு அடித்து ஆடி, ரன் குவித்தது.

அந்த அணியின் லம்ப் 50 ரன்னும், ஹேல்ஸ் 42 ரன்னும் எடுத்து நன்கு அடித்தளம் இட்டனர். பின்னர் வந்த மோர்கன் நன்கு அடித்து ஆட, இங்கிலாந்து அணி 20 ஓவரில் 181 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று டி-20 தொடரை சமன் செய்தன.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by யினியவன் on Sun Dec 23, 2012 1:54 am

லம்ப் லம்ப்பா ரன் எடுத்ததாலும் மோர்கனும் கன் எடுக்காம
ரன் எடுத்ததாலும் நாம தோத்துட்டோமுங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by பூவன் on Sun Dec 23, 2012 2:13 am

@யினியவன் wrote:லம்ப் லம்ப்பா ரன் எடுத்ததாலும் மோர்கனும் கன் எடுக்காம
ரன் எடுத்ததாலும் நாம தோத்துட்டோமுங்க

தோல்வியை ஏற்று கொள்வோம் ....
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2755

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by யினியவன் on Sun Dec 23, 2012 2:15 am

வேறு வழி?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8420

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by பூவன் on Sun Dec 23, 2012 2:17 am

@யினியவன் wrote:வேறு வழி?

வெற்றியின் முதல் படி ,,,
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2755

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by Ahanya on Sun Dec 23, 2012 9:42 am

தோற்றால் கூட இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள்.
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 23, 2012 10:04 am

இந்திய அணி இன்னும் 20 ரன்களை அதிகமாக எடுத்து இருக்கும் ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பீல்டிங் இதனை தடுத்துவிட்டது...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by அருண் on Sun Dec 23, 2012 10:54 am

இதிலயும் கோட்டை தான.! ஒன்னும் புரியல
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1742

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by பூவன் on Sun Dec 23, 2012 10:56 am

@ரா.ரமேஷ்குமார் wrote:இந்திய அணி இன்னும் 20 ரன்களை அதிகமாக எடுத்து இருக்கும் ஆனால் இங்கிலாந்து அணியின் சிறப்பான பீல்டிங் இதனை தடுத்துவிட்டது...

அதான் இங்கிலாந்து அணி வென்றது , இப்படிஎல்லாம் மனதை தேற்றி கொள்ளுங்கள் ரமேஷ்
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2755

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Dec 23, 2012 11:09 am

@பூவன் wrote:
அதான் இங்கிலாந்து அணி வென்றது , இப்படிஎல்லாம் மனதை தேற்றி கொள்ளுங்கள் ரமேஷ்
ஆம் நண்பா இப்படி தான் பல காலமாக சென்று கொண்டு இருக்கிறது...நாளை மறுநாள் பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்று இந்த தோல்வியை மறந்து விடுவோம்...
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3808
மதிப்பீடுகள் : 819

View user profile

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by பாலாஜி on Sun Dec 23, 2012 11:25 am

மிக மோசமான பந்து வீச்சு .. அவன்னா பதிலாக பாலாஜியை சேர்த்துயிருக்கலாம்.




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19746
மதிப்பீடுகள் : 3917

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

ஈகரை Re: டி20: இங்கிலாந்து அணி வெற்றி

Post by Muthumohamed on Sun Dec 23, 2012 11:46 am

@பூவன் wrote:
@யினியவன் wrote:வேறு வழி?

வெற்றியின் முதல் படி ,,,

ஆமோதித்தல்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum