புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 17:54

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 17:26

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:28

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:16

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Today at 1:12

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 20:14

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:25

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri 10 May 2024 - 19:32

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri 10 May 2024 - 17:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri 10 May 2024 - 14:03

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri 10 May 2024 - 13:56

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:10

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri 10 May 2024 - 10:05

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 19:06

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu 9 May 2024 - 13:28

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:03

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu 9 May 2024 - 13:01

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:59

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:58

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu 9 May 2024 - 12:55

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:13

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu 9 May 2024 - 7:07

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed 8 May 2024 - 21:33

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:40

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed 8 May 2024 - 20:31

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Poll_c10மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Poll_m10மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram

77 Posts - 43%
prajai

6 Posts - 3%
mohamed nizamudeen

Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

Guna.D

kargan86

1 Post - 1%
D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

124 Posts - 53%

77 Posts - 33%

10 Posts - 4%

9 Posts - 4%

4 Posts - 2%
Baarushree

3 Posts - 1%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun 23 Dec 2012 - 16:06

தஞ்சை: மேட்டூர் அணை மூடப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பருவ மழையும் எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. கர்நாடகம் தமிழகத்திற்குரிய காவிரி நீரை தர மறுத்ததால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியது. 32 அடியாக குறைந்ததைத் தொடர்ந்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், அணையில் மீன்வளத்தை காக்கவும் நீர் திறப்பு நேற்று முன் தினம் இரவு 8 மணியுடன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு வழக்கத்தை விட 35 நாட்களுக்கு முன்னதாகவே நீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அறுவடைக்கு நெற் பயிர் தயாராகி வரும் நிலையில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் கருகும் பயிரை காப்பாற்ற வழியின்றி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மின்சார தட்டுப்பாடு நிலவுவதால், மின்மோட்டார் மூலம் நீர்பாய்ச்சி பயிரை காப்பாற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட தலைவர் கக்கரை சுகுமாறன் கூறுகையில், டெல்டா பகுதியில் 10 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இன்னும் 40 நாட்களுக்கு தண்ணீர் தேவை என்ற நிலையில் அணை மூடப்பட்டுள்ளது. எனவே பம்ப் செட் வசதி உள்ளவர்கள் மட்டும் தான் இனி தண்ணீர் பாய்ச்ச முடியும். அதுவும் தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தந்தால் 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கர் வரை பயிர்களை காப்பாற்றி விடலாம். இல்லாவிட்டால் அந்த பயிர்களை யும் காப்பாற்ற முடியாது. எப்படி பார்த்தாலும் 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் கருகி விடும் நிலையில் உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு ஸீ25,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.குடிநீருக்கு திறப்பு: மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நேற்று காலை 6 மணி முதல் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000கனஅடி நீர் திறக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மீன் வளம் குறை யும் என கவலை அடைந்த மீனவர்கள், நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 32.41 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 975 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 8.51 டிஎம்சி. மேட்டூர் அணை வரலாற்றில் 1946ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அணையின் நீர்மட்டம் 6.4 அடியாக இருந்தது, இதுவே அணை யின் நீர்மட்ட குறைந்த அளவாகும்.

தினகரன்

மேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Mமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Uமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Tமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Hமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Uமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Mமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Oமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Hமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Aமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Mமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... Eமேட்டூர் அணை மூடப்பட்டது 7 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் கருகும் அபாயம்... D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun 23 Dec 2012 - 21:57

விவசாயத்தையே இப்படி அறுவடை செய்து விட்டால் ,நாமெல்லாம் உணவுக்கு என்ன பண்ணுவது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun 23 Dec 2012 - 22:02

கருகுவது வயல்களில் மட்டுமல்ல.விவசாயின் வயிறும் தான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக