ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Wed Dec 26, 2012 12:05 pm

First topic message reminder :

நண்பர்களே...

என் மனைவி இப்போது அவரது சொந்த ஊருக்கு விடுமுறைக்காகப் போயிருக்கிறார்...
கொண்டவள் ஊரில் இல்லை என்றால் நம் கொண்டாட்டத்திற்கு அளவும் உண்டோ?...
சும்மா...ஒரே கூத்தும் கும்மாலமும்னு ஏகப்பட்ட திட்டம் கைவசம்...
அத்துணைத் திட்டங்களோடும் நேற்று இரவு முன்னோட்டம் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவோடு
காரியத்தில் இறங்கினேன்...

யாருக்கும் அக்கம்பக்கத்தில் தெரிந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கையுடன் அனைத்து
ஜன்னல்களையும் அடைத்து விட்டேன்...
குறிப்பாக என் திட்டம் எங்கள் ஹவுஸ் ஓனருக்குத் தெரிந்தால் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்துவிடுவார் என்பதால்
மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக இருந்தேன்...

சாமி ரூம் ஸ்கிரீனையும் கதவையும் நன்றாக இழுத்துச் சாத்தினேன்...
நடு ஹாலில் படுக்கைப் போட்டேன்...மெத் மெத் என இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா போர்வை-பெட்சீட் என யாவற்றையும் விரித்துப் போட்டுவிட்டு...
அதன் மீது ஆறேழு தலையணையை வரிசையாக வைத்து முடிக்கும்போது...
சரியாக காலிங் பெல் அடிக்கும் சத்தம்...
மெதுவாகக் கதவைத் திறக்காமலே குரல் கொடுத்தால் ஹவுஸ் ஓனர் பையன்...
"அண்ணா...ஊர்ல இருந்து வந்துட்டீங்களா...லைட் எரிஞ்சு ஆப் ஆனதும் டவுட்...அதான் கேட்டேன்..."
என்றான்...
ஆமாம் என்று கூறிவிட்டு...
மின்விசிறியைப் போட்டுவிட்டுப் படுத்தேன் பாருங்கள்...அப்படி ஒரு தூக்கம்...

ஹிஹிஹி...இதாங்க என் ரொம்ப நாள் ஆசை...எங்க வீட்டுக்காரம்மா இருந்தா நம்ம பைத்தியக்காரத்தனத்த பார்த்து செமையா திட்டுவாங்க...அதான் அவங்க ஊருக்குப் போன ராத்திரியில இப்டி ஒரு திட்டம் போட்டது...

(யாரும் எதையாவது நெனைச்சிகிட்டு என்னையத் திட்டினா நான் பொறுப்பில்ல...)
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down


Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ச. சந்திரசேகரன் on Thu Dec 27, 2012 3:04 am

வீட்டுக்கு வீடு வாசப்படி.
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ravikrishnan on Thu Dec 27, 2012 4:53 am

அருமை நண்பரே,வேறஎதாவது நடக்கபோவதுனு நினைத்தால் நிம்மதியான தூக்கத்திற்கு இந்த பில்டாப்பா... சிரி
avatar
ravikrishnan
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 22

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by காயத்ரி வைத்தியநாதன் on Thu Dec 27, 2012 7:40 am

புன்னகை புன்னகை --------
avatar
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 241
மதிப்பீடுகள் : 90

View user profile http://thoorikaisitharal.blogspot.in/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 1:48 pm

நடுவுல பல பக்கத்த காணோம்......,
எடிட்டிங் பண்ணிடீன்களோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு அண்ணே...,
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 1:58 pm

@ஹர்ஷித் wrote:நடுவுல பல பக்கத்த காணோம்......,
எடிட்டிங் பண்ணிடீன்களோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு அண்ணே...,
சென்சார் போர்டு வெட்டிட்டாங்களாம் ஜேன்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 2:00 pm

@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote:நடுவுல பல பக்கத்த காணோம்......,
எடிட்டிங் பண்ணிடீன்களோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு அண்ணே...
சென்சார் போர்டு வெட்டிட்டாங்களாம் ஜேன்

பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,


Last edited by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 2:00 pm; edited 1 time in total
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பாலாஜி on Thu Dec 27, 2012 2:00 pm

@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote:நடுவுல பல பக்கத்த காணோம்......,
எடிட்டிங் பண்ணிடீன்களோ?

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு அண்ணே...,
சென்சார் போர்டு வெட்டிட்டாங்களாம் ஜேன்

ஓஹோ அப்படியா , இருக்கும் ,இருக்கும் சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:02 pm

@ஹர்ஷித் wrote:பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,
ராராவின் ராத்திரி ரவுசுன்னு புதுப் படம் வருதாம்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பாலாஜி on Thu Dec 27, 2012 2:04 pm

@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote:பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,
ராராவின் ராத்திரி ரவுசுன்னு புதுப் படம் வருதாம்

அவுங்க தானே ஹீரோயின்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:04 pm

@பாலாஜி wrote:ஓஹோ அப்படியா , இருக்கும் ,இருக்கும் சிரி
உங்களுக்குத்தான் தெரியுமே - நான் உண்மையைத் தவிர வேறு ஒன்னும் சொல்றதில்லைன்னு சிரி



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:06 pm

@பாலாஜி wrote:அவுங்க தானே ஹீரோயின்
ஹன்சிகா அவங்கள ஓரம் கட்டிட்டதா - ஓரம் கட்டின ராரா சொன்னாரு பாலாஜி



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 2:07 pm

@பாலாஜி wrote:
@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote:பாருங்க அண்ணா,நடந்தத மறைச்சுட்டு.எவ்ளோ பில்டப்பு...,
ராராவின் ராத்திரி ரவுசுன்னு புதுப் படம் வருதாம்

அவுங்க தானே ஹீரோயின்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பாலாஜி on Thu Dec 27, 2012 2:11 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:அவுங்க தானே ஹீரோயின்
ஹன்சிகா அவங்கள ஓரம் கட்டிட்டதா - ஓரம் கட்டின ராரா சொன்னாரு பாலாஜி

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:14 pm

@பாலாஜி wrote:நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க
இதில வருத்தம் என்னன்னா - சிவாவுக்கு இதுனால ராரா மேல பயங்கர கோவமாம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பாலாஜி on Thu Dec 27, 2012 2:16 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க
இதில வருத்தம் என்னன்னா - சிவாவுக்கு இதுனால ராரா மேல பயங்கர கோவமாம் புன்னகை

கதை இப்படி வேற போகுதா ... அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 2:19 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க
இதில வருத்தம் என்னன்னா - சிவாவுக்கு இதுனால ராரா மேல பயங்கர கோவமாம் புன்னகை
:அடபாவி:
இந்த பஞ்சாயத்துக்காகத்தான் ராஜா அண்ணா இங்க வந்திருக்காரா?
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:21 pm

@பாலாஜி wrote:கதை இப்படி வேற போகுதா ... அதிர்ச்சி
எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம் பாலாஜி - விளக்கமா என்னால சொல்ல முடியல - புரிஞ்சுக்கோங்க சிரி



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by யினியவன் on Thu Dec 27, 2012 2:22 pm

@ஹர்ஷித் wrote: :அடபாவி:
இந்த பஞ்சாயத்துக்காகத்தான் ராஜா அண்ணா இங்க வந்திருக்காரா?
என்ன கைய பிடிச்சு இழுத்தியா கதையா போச்சாமே பஞ்சாயத்து!!!



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ஹர்ஷித் on Thu Dec 27, 2012 2:31 pm

@யினியவன் wrote:
@ஹர்ஷித் wrote: :அடபாவி:
இந்த பஞ்சாயத்துக்காகத்தான் ராஜா அண்ணா இங்க வந்திருக்காரா?
என்ன கைய பிடிச்சு இழுத்தியா கதையா போச்சாமே பஞ்சாயத்து!!!

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by பாலாஜி on Thu Dec 27, 2012 2:33 pm

@யினியவன் wrote:
@பாலாஜி wrote:கதை இப்படி வேற போகுதா ... அதிர்ச்சி
எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம் பாலாஜி - விளக்கமா என்னால சொல்ல முடியல - புரிஞ்சுக்கோங்க சிரி

புரியுது U/A சான்றிதழ் கூட கிடைக்காது என்று சொல்லுங்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by உதயசுதா on Thu Dec 27, 2012 2:40 pm

அப்ப பொண்டாட்டி இருந்தா நிம்மதியா தூங்க முடியலைன்னு சொல்ல வரிங்களா ரா. ரா. இருக்கட்டும், இருக்கட்டும் அவங்களுக்கு இந்த பதிவை காப்பி எடுத்து போஸ்ட்ல அனுப்பி வச்சுடறேன்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by dhilipdsp on Thu Dec 27, 2012 3:08 pm

அதிர்ச்சி அண்ணா எது போதும்? முடியல?
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:35 pm

@உதயசுதா wrote:அப்ப பொண்டாட்டி இருந்தா நிம்மதியா தூங்க முடியலைன்னு சொல்ல வரிங்களா ரா. ரா. இருக்கட்டும், இருக்கட்டும் அவங்களுக்கு இந்த பதிவை காப்பி எடுத்து போஸ்ட்ல அனுப்பி வச்சுடறேன்.

அவங்க ஏற்கனவே காப்பி பிரியை...இதுல இந்த காப்பியையும் அனுப்பி என்னை கப்பி ரோட்டுக்கு அனுப்புற ஐடியா போல தெரியுதே உதயசுதா...உங்க நல்ல மனசு வாழ்க...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:37 pm

@பாலாஜி wrote:
@யினியவன் wrote:
@பாலாஜி wrote:அவுங்க தானே ஹீரோயின்
ஹன்சிகா அவங்கள ஓரம் கட்டிட்டதா - ஓரம் கட்டின ராரா சொன்னாரு பாலாஜி

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருக்கிங்க சூப்பருங்க

கவலைப்படாதீங்க பாலாஜி...'அவங்கள' ஓரம் கட்ட யாராலும் முடியாது...
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by ரா.ரா3275 on Thu Dec 27, 2012 6:38 pm

@dhilipdsp wrote: அதிர்ச்சி அண்ணா எது போதும்? முடியல?

இது போதும்னு சொல்றமாதிரி எதுவும் இல்ல வாழ்க்கைல தம்பி... ஒன்னும் புரியல
avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: மனைவி ஊரில் இல்லாத இரவில்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum