புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
31 Posts - 53%
heezulia
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
1 Post - 2%
jairam
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
1 Post - 2%
சிவா
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
1 Post - 2%
Manimegala
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
13 Posts - 4%
prajai
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
9 Posts - 3%
Jenila
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
jairam
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Barushree
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_m10உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 6:18 pm

ஒரு குடும்பமே தற்கொலைக்குத் தயாராகிறது.

வாழ்வில்தான் தோற்றுப்போனோம்
தற்கொலையிலும்
தோற்றுவிடக் கூடாது என்று முடிவெடுக்கும் தந்தை சாவுக்கான ­ வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்.

தூக்கில் தொங்கலாம்; ஒரு வேளைகயிறு அறுந்து விட்டால்.?

விஷம் அருந்தலாம்; ஒருவேளை அது கலப்படமாயிருந்த­ால்.?

கிணற்றில் குதிக்கலாம்; ஒருவேளை நீர்மட்டம்குறைவ­ாயிருந்தால்.?

தீயிட்டுக்கொள்ளலாம்; பாதியில் அணைந்து போனால்.?

தந்தை குழம்பிக்கொண்டி­ருக்கும் போது, கடைசிக் குழந்தை ஒரு கேள்வி கேட்கிறது!.

"அப்பா! சாவதற்கே இத்தனை வழிகள் இருக்கும் போது,
பிழைப்பதற்க்கு ஒருவழி இல்லையா?"

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி அது.

முகபுத்தக நண்பர் ஒருவரின் profile இருந்து எடுக்கப்பட்டது நன்றி நண்பரே

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Dec 26, 2012 6:24 pm

தோற்று உயிரை மாய்த்து வெற்றி பெற நினைக்கும்
ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் - நல்ல பகிர்வு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 26, 2012 6:26 pm

நல்ல பதிவு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 6:54 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு சூப்பருங்க
நன்றி பாலாஜி அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 26, 2012 6:58 pm

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்... பாடல் நினைவுக்கு வருகிறது... அருமையான பதிவு அபிரூபன் சூப்பருங்க

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Wed Dec 26, 2012 7:39 pm

அசுரன் wrote:வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்... பாடல் நினைவுக்கு வருகிறது... அருமையான பதிவு அபிரூபன் சூப்பருங்க
நன்றி அசுரன் அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 26, 2012 7:41 pm

நல்ல பதிவு. நன்றி அண்ணா.

உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Dec 26, 2012 7:44 pm

நல்ல பதிவு வாழ்க்கை வாழ்வதற்கே. வாழ்வதை நாம் தேர்ந்தெடுப்போம் முடிப்பது அவன் வேலை

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Dec 26, 2012 7:54 pm

தற்கொலை செய்ய நினைப்பவர்களே ஒரு நிமிடம் நில்லுங்கள்,
நீங்கள் நினைப்பதுபோல் உங்களுக்கு வாழ்க்கை அமையவில்லை,
உங்கள் விதி நினைத்ததுபோல் வாழ்க்கை மாறிவிட்டது,
உங்களைவிட உங்கள் விதி வலியது,
நீங்கள் சாகவேண்டும் என்று விதி நினைத்தால் அது உங்களை சாகடிக்கும்,
உங்கள் சாவையும் விதியின் வழியிலேயே விட்டுவிடுங்கள்,
உங்களால் உங்கள் விதியை வெல்லமுடியும் என்று நீங்கள் நினைத்தால்,
அதை சாவின்மூலம் வெல்ல நினைக்காதீர்கள்,
வாழ்வதன் மூலம் வெல்ல முயலுங்கள்.

இன்னொருவிதமாக சொல்வதானால்,
உங்களைப்படைத்த இறைவன் உங்களுக்கு துன்பத்தைத் தந்தானேதவிர
உங்களை சாகடிக்கவில்லை,
இறைவன் விரும்பினால் உங்களை சாகடிக்கட்டும்,
நீங்கள் தற்கொலை செய்வதன் மூலம்
எல்லாம்வல்ல இறைவனை நீங்கள் வெல்ல முயலாதீர்கள்.
அது மிக மிக முட்டாள்தனமானது.

நேர்மையே பலம்
உடம்பையும் உயிரையும் ஆடி அதிரவைத்த கேள்வி  5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக