ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாற்றம் என்பது...
 ayyasamy ram

ஆண்மகனே புரிந்துகொள் - கவிதை
 ayyasamy ram

ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன்? எப்படி? சசிகலாவின் வழக்குரைஞர் விளக்கம்
 ayyasamy ram

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்
 ayyasamy ram

'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'
 ayyasamy ram

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

வீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'
 ayyasamy ram

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03
 shruthi

Youtube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்
 Meeran

இந்த வார இதழ்கள் சில
 Meeran

மே 25 நடப்பு நிகழ்வுகள்
 Meeran

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

கனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்
 vighneshbalaji

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 sudhagaran

Ideas on changing Government rules and regulations for easing lives of citizens
 aeroboy2000

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 T.N.Balasubramanian

2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கையளவு நெஞ்சத்திலே....

View previous topic View next topic Go down

கையளவு நெஞ்சத்திலே....

Post by கே. பாலா on Fri Dec 28, 2012 9:28 pm

கும்கி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்மிகவும் ரசிக்கும்படி இருந்தது,,, இசை இமான் பாடல் யுகபாரதி

பாடல் வரிகள் உங்களுக்காக



சொய்... சொய்... சொய்... சொய்...

கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும்
நினைப்பே போதும் மச்சான்

சொய்... சொய்... சொய்... சொய்...

வானளவு விட்டத்தில்லே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான்
நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும்
சாமி கேட்கும் மச்சான்

சொய்... சொய்... சொய்... சொய்...

ஏடளவு எண்ணத்திலே எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலுபேருக்கு நன்மை செஞ்சாலே
அதுவே போதும் மச்சான்

நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

சொய்... சொய்... சொய்... சொய்...

கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நம்ம காணும் எல்லாமே கையில் சேந்தாலே
கவலை ஏது மச்சான்

சொய்... சொய்... சொய்... சொய்...
சொய்... சொய்... சொய்... சொய்...





Last edited by கே. பாலா on Sat Dec 29, 2012 10:38 am; edited 2 times in total


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by அச்சலா on Fri Dec 28, 2012 9:33 pm

சொய்... சொய்... சொய்... சொய்...
சொய்... சொய்... சொய்... சொய்...
...

சூப்பருங்க
பகிர்வுக்கு நன்றி :வணக்கம்:
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by மஞ்சுபாஷிணி on Fri Dec 28, 2012 11:15 pm

இந்த படம் முந்தாநாள் தான் பார்த்தோம். மிக அருமையான பாடல் இது. பகிர்வுக்கு அன்பு நன்றிகள் பாலா.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by பூவன் on Fri Dec 28, 2012 11:20 pm

நல்ல பாடல் பகிர்வு அருமை
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by ரா.ரா3275 on Fri Dec 28, 2012 11:53 pm

கும்கி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்மிகவும் ரசிக்கும்படி இருந்தது,,, இசை இளையராஜா,,,

அதிர்ச்சி

பாலா சார்...இது இமான் இசையில் அமைந்த பாடல்...யுகபாரதி எழுதியப் பாட்டு...

avatar
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039

View user profile

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by ச. சந்திரசேகரன் on Sat Dec 29, 2012 12:11 am

சூப்பருங்க
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by பூவன் on Sat Dec 29, 2012 12:32 am

நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவு கோலே இல்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க
உறவு வேணும் மச்சான்

உறவின் உன்னதம் சொன்ன வரிகள் ......
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by கே. பாலா on Sat Dec 29, 2012 10:37 am

@ரா.ரா3275 wrote:
கும்கி திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல்மிகவும் ரசிக்கும்படி இருந்தது,,, இசை இளையராஜா,,,


பாலா சார்...இது இமான் இசையில் அமைந்த பாடல்...யுகபாரதி எழுதியப் பாட்டு...

ஆமாம் ரா.ரா. நன்றி நன்றி பதிவிட்ட பிறகுதான் தெரிந்துகொண்டேன் ....இணைய இணைப்பு கிடைக்கவில்லை என்பதால் உடன் திருத்த முடியாமல் போய்விட்டது சோகம்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by பாலாஜி on Sat Dec 29, 2012 11:32 am

நல்ல பாடல் , படம் ஆக்கபட்டவிதமும் அருமை . பகிர்வுக்கு மிக்க நன்றி

படத்தின் வெற்றிக்கு படத்தின் ஒளிப்பதிவாளர் முக்கிய காரணம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கையளவு நெஞ்சத்திலே....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum