ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோலிவுட்கிசுகிசு

View previous topic View next topic Go down

கோலிவுட்கிசுகிசு

Post by tnkesaven on Sat Dec 29, 2012 6:39 pm

- இணையத்தில் இருக்கும் ரஜினி குறித்த பதிவுகளிலும் சரி, தற்போது ரஜினி
ரசிகர்கள் உருவாக்கும் எந்த ஒரு பேனர் ஆனாலும் சரி.. அதில் ரஜினி நடித்த
'தளபதி' படத்தின் படம் ஒன்று நிச்சயமாக இடம்பெறும்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடித்த 'தளபதி' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது
ரஜினியின் ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் பெரும் இடைவெளி
இருக்கிறது. 'கோச்சடையான்' படத்தில் தனது காட்சிகளை முடித்து கொடுத்து
விட்ட ரஜினி, அடுத்த யாருடைய இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது
மில்லியன் டாலர் கேள்வி.

ரஜினியும், மணிரத்னமும் சில நாட்களுக்கு
முன்னர் சந்தித்து பேசினார்களாம். விரைவில் 'தளபதி' படத்தின் இரண்டாம்
பாகம் ஆரம்பிக்கப்படும் என்ற செய்தி தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் டாக்,

அதுமட்டுமன்றி
மம்மூட்டி இறந்து, அரவிந்தசாமி, ரஜினி இருவரும் இணைவது போல 'தளபதி' படம்
முடிவடையும். அதில் இருந்து இரண்டாம் பாகத்தில் ஆரம்பிக்கலாம் என்று
மணிரத்னம் முடிவு செய்துள்ளதாக கிசுகிசுக்கிறது கோலிவுட்.

துப்பாக்கி' படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அப்படத்தினை இந்தியில் இயக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

கோடம்பாக்கத்தில்
மற்றொரு செய்தி பரபரவென பேசப்படுகிறது. விஷ்ணுவர்தன், சிறுத்தை சிவா
ஆகியோரது படங்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிக்க
இருக்கிறாராம் அஜீத்.

அஜீத் நடித்த 'தீனா' படத்தின் மூலமாக
இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். சூர்யா நடித்த 'கஜினி' படமே
முதலில் அஜீத்தை வைத்து 'மிரட்டல்' என்ற பெயரில் பூஜைப் போடப்பட்டது தான்.

'துப்பாக்கி' படத்தினைப் பார்த்த அஜீத், விஜய் மற்றும் முருகதாஸை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

எனவே,
எப்படியும் அஜீத் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பது
உறுதியாகி இருக்கிறது. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் ஏ.ஆர்.முருகதாஸிடம்
தனது நிறுவனத்திற்கு அஜீத் படத்தினை செய்யச் சொல்லி கேட்டிருக்கிறாராம்.

இந்தி 'துப்பாக்கி' படத்தை முடித்ததும் இப்படத்துக்கான பணிகள் துவங்கும் எனத் தெரிகிறது.

'கொசுறு' கபாலி : " தீனா படத்துனால தான் அஜீத்துக்கு ரசிகர்கள் 'தல'ப் பட்டம் கட்டினாங்க.. மறுபடியும் அதே டீம்! "

நன்றி ;சினிமா விகடன்
avatar
tnkesaven
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்கிசுகிசு

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 4:26 pm

சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: கோலிவுட்கிசுகிசு

Post by balakarthik on Sat Jan 05, 2013 4:31 pm

எப்படம் பார்க்கினும் அப்படம் நெட்டில்
சுட்டு பார்ப்பதே நன்று
- பர்மா பஜார் வியாபாரிகள் பேரவை ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கோலிவுட்கிசுகிசு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum