புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
41 Posts - 56%
heezulia
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
24 Posts - 33%
mohamed nizamudeen
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
2 Posts - 3%
prajai
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
2 Posts - 3%
Barushree
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 1%
cordiac
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 1%
Geethmuru
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
168 Posts - 55%
heezulia
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
107 Posts - 35%
T.N.Balasubramanian
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
11 Posts - 4%

4 Posts - 1%
Srinivasan23
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 0%

Ammu Swarnalatha
மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_m10மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர்

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 10:09 pm

T‡]Ö\Ö• ¼\ց| YÛW ÙT£•TÖXÖ] U£†‰YŸL· UÂR EP¦Á E· AÛUÛT T¼½ A‡L• A½VÖUÚX C£‹R]Ÿ. A‰YÛW, RÛNL· U¼¿• G¨•“L· T¼½ ˜RXÖ• ¼\ցz¥ YÖ²‹R fÚWeL U£†‰YWÖ] ÚLXÁ Gµ‡ ÛY†R h½“LÛ[ÚV AYŸL· ‘ÁT¼½ Y‹R]Ÿ.

ÚLXÂÁ L£†‰LÛ[ ˜RÁ˜R¦¥ U¿†RYŸ, ÙT¥ÈV• SÖyÛPo ÚNŸ‹R By¡VÖÍ ÙYNÖ¦VÍRÖÁ. TÖ¢p¥ U£†‰Y UÖQYWÖL C£‹RÚTÖ‰, AYWÖLÚY ÚSWzVÖL BWÖš‹‰ UÂR EP¦Á E·LyPÛU“ T¼½V RLY¥LÛ[† ÙR¡‹‰ ÙLցPÖŸ. A‹Re LÖXLyP†‡¥ ‘WÖÁÍ E·¸yP IÚW֐TÖ«Á TX Th‡L¸¥ UÂR EPÛX ÙYyz ThTR¼h† RÛP C£‹R‰. G]ÚY L¥XÛ\L¸¥ G¨•“ei|LÛ[† ÚRցzÙV|†‰ AY¼½Á G¨•“LÛ[ BWÖšop ÙNšRÖŸ ÙYNÖ¦VÍ.

J£˜Û\, ÙTÖ‰ CP†‡¥ Šef¦PTy| AµL «PTyP J£ UÂRÂÁ G¨•“eiyÛP ÙYNÖ¦Vbו AYW‰ ST£• ‡£z]Ÿ. ARÁ‘Á ÙYNÖ¦VÍ TX U‚ ÚSW• AÛR BWÖšop ÙNš‰, G¨•“e iyzÁ AÛUÛT TPUÖL YÛW‹‰ÙLցPÖŸ.

ÙYNÖ¦VÍ R]‰ C£TRÖY‰ YV‡Á ÙRÖPeL†‡¥ C†RÖ¦›¥ E·[ T|YÖ T¥LÛXeLZL†‡¥ UÂR EPXÛU“ U¼¿• A¿ÛY pfoÛN†‰Û\ ÚTWÖp¡VWÖL ŒV–eLTyPÖŸ. AYŸ TÖP• SP†‰•ÚTÖ‰, UÂR NPXjLÛ[ ÚSWzVÖL ÙYyz Th†‰e Lց‘T‰ YZeL•. (AÚTÖ‰ NPXjLÛ[ ÙYy|YR¼LÖ] RÛPo NyP• C†RÖ¦›¥ LzTÖLe LÛP‘zeLTP«¥ÛX.) AR]Ö¥ –L°• ‘WTXUÖ] ÙYNÖ¦VÎP• IÚW֐TÖ ˜µY‡¨• C£‹‰ HWÖ[UÖ] UÖQYŸL· Y‹‰ ÚNŸ‹R]Ÿ.

மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Science2ÙYNÖ¦VÍ R]‰ Bp¡V T‚eh CÛPÚV BWÖšopÛV• ÙRÖPŸ‹RÖŸ. AYŸ 1543-• Bz¥ “†RL• JÁÛ\ ÙY¸›yPÖŸ. AÚTÖ‰ AY£eh rUÖŸ 30 YV‰RÖÁ C£eh•. A‹R ¦Á ÙTVŸ, `z LÖŸÚTÖ¡Í ËïUÖ ÚT¡LÖ' GÁTRÖh•. ARÖY‰, `UÂR EP¦Á AÛU“' GÁ¿ AŸ†R•. ÚLXÂÁ L£†‰L· TXY¼Û\ RY¿ G] A‹R “†RL• ryze LÖyzVRÖ¥ –h‹R TWTW“ H¼TyP‰.

B]Ö¥ AÚTÖ‰ C£‹R A½°É«L· ÙYNÖ¦VÎVÁ L|‘z“LÛ[ H¼¿eÙLÖ·[ U¿†R‰PÁ, AY£ÛPV ÙT£ÛUÛVe hÛXeh• YQ• RLÖR YÖŸ†ÛRL[Ö¥ CL²‹‰ ÚTpVRÖ¥, ÙYNÖ¦VÍ RÖÁ TÖŸ†‰e ÙLցz£‹R ÚTWÖp¡VŸ ÚYÛXÛV WÖÈ]ÖUÖ ÙNšRÖŸ. U]• ÙY¿†‰ÚTÖš, UÂR EP¥ AÛU“ T¼½V BWÖšopÛV• ÙYNÖ¦VÍ ÛL«yPÖŸ.

B]Ö¨• ÙYNÖ¦VÍ Gµ‡V A‹R J£ “†RLÚU A½«V¥ EXf¥ A³VÖR “LÛZ AY£eh ÙT¼¿† R‹R‰. T¥ÚY¿ «RUÖ] G¨•“L· U¼¿• RÛNL¸Á CV¼ÛL AÛUÛT –L°• îyTUÖL°•, ÙR¸YÖL°• «[eh• ˜RXÖY‰ XÖL A‰ AÛU‹R‰. A¼“RUÖ] AZhPÁ ‡L²‹R UÂR EP¥ AÛU“ K«VjLÛ[ ÙYNÖ¦Vb×eh ER«VÖL† ˆyzVYŸ AYW‰ J£ UÖQYŸ.

LÖX•LÖXUÖL ‘ÁT¼\TyP ÚLXÂÁ L£†‰LÛ[† RLŸ†ÙR½‹‰«y| S®️] UÂR EP¥ AÛUÛT† ÙR¡‹‰ ÙLÖ·[ ÙYNÖ¦VÍ Gµ‡V `ÚT¡LÖ' ¥ ER«V‰.

***

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 10:35 pm

பொன்ட் மாத்தி போடுங்க கோசி..

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Oct 15, 2009 11:52 pm

வணக்கம்
நான் போடுகிறேன், சரியாக இருக்கிறதா திரு கோசி அவர்களே (ஆனால் எங்இருந்து பெறப் பட்டது என்பதற்கு ஆதாரமில்ல்லை)
****

பதினாறாம் நூற்றாண்டு வரை பெரும்பாலான மருத்துவர்கள் மனித உடலின் உள் அமைப்பைப் பற்றி அதிகம்
அறியாமலே இருந்தனர். அதுவரை, தசைகள் மற்றும் எலும்புகள் பற்றி முதலாம் நூற்றாண்டில்
வாழ்ந்த கிரேக்க மருத்துவரான கேலன் எழுதி வைத்த குறிப்புகளையே அவர்கள் பின்பற்றி வந்தனர்.

கேலனின் கருத்துகளை முதன்முதலில் மறுத்தவர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்தான்.பாரீசில் மருத்துவ மாணவராக இருந்தபோது, அவராகவே நேரடியாக ஆராய்ந்து மனித உடலின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பகுதிகளில் மனித உடலை வெட்டிப் பகுப்பதற்குத் தடை இருந்தது. எனவே கல்லறைகளில் எலும்புக்கூடுகளைத் தோண்டியெடுத்து அவற்றின் எலும்புகளை ஆராய்ச்சி செய்தார் வெசாலியஸ்.

ஒருமுறை, பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு அழுக விடப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக்கூட்டை வெசாலியஸும்
அவரது நண்பரும் திருடினர். அதன்பின் வெசாலியஸ் பல மணி நேரம் அதை ஆராய்ச்சி செய்து,
எலும்புக் கூட்டின் அமைப்பைப் படமாக வரைந்துகொண்டார்.

வெசாலியஸ் தனது இருபதாவது வயதின் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தில் மனித உடலமைப்பு மற்றும் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் பாடம்
நடத்தும்போது, மனித சடலங்களை நேரடியாக வெட்டிப் பகுத்துக் காண்பிப்பது வழக்கம். (அப்போது
சடலங்களை வெட்டுவதற்கான தடைச் சட்டம் இத்தாலியில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.)
அதனால் மிகவும் பிரபலமான வெசாலியஸிடம் ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள்
வந்து சேர்ந்தனர்.

வெசாலியஸ் தனது ஆசிரியப் பணிக்கு இடையே ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். அவர் 1543-ம் ஆண்டில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவருக்கு சுமார் 30 வயதுதான் இருக்கும். அந்த நூலின் பெயர், `டி கார்போரிஸ் ஹிïமானி பேப்ரிகா' என்பதாகும். அதாவது, `மனித உடலின் அமைப்பு' என்று அர்த்தம். கேலனின் கருத்துகம் பலவற்றை தவறு என அந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் அப்போது இருந்த அறிவுஜீவிகள் வெசாலியஸியன் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன்,
அவருடைய பெருமையைக் குலைக்கும் வண்ணம் தகாத வார்த்தைகளால் இகழ்ந்து பேசியதால், வெசாலியஸ்
தான் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மனம் வெறுத்துப்போய்,
மனித உடல் அமைப்பு பற்றிய ஆராய்ச்சியையும் வெசாலியஸ் கைவிட்டார்.

ஆனாலும் வெசாலியஸ் எழுதிய அந்த ஒரு புத்தகமே அறிவியல் உலகில் அழியாத புகழை அவருக்குப் பெற்றுத்
தந்தது. பல்வேறு விதமான எலும்புகள் மற்றும் தசைகளின் இயற்கை அமைப்பை மிகவும் நுட்பமாகவும்,
தெளிவாகவும் விளக்கும் முதலாவது நூலாக அது அமைந்தது. அற்புதமான அழகுடன் திகழ்ந்த மனித
உடல் அமைப்பு ஓவியங்களை வெசாலியஸுக்கு உதவியாகத் தீட்டியவர் அவரது ஒரு மாணவர்.

காலம்காலமாகப் பின்பற்றப்பட்ட கேலனின் கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நவீன மனித உடல் அமைப்பைத் தெரிந்து கொள்ள வெசாலியஸ் எழுதிய `பேப்ரிகா' நூல் உதவியது.

***

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 15, 2009 11:54 pm

மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் 678642

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Oct 16, 2009 12:00 am

நல்ல தகவல் தான் நந்திதா அக்கா....

nandhtiha wrote:(ஆனால் எங்இருந்து பெறப் பட்டது என்பதற்கு ஆதாரமில்ல்லை)

09-10-09 அன்று வெளி வந்த சிறுவர் தங்கமலர் புத்தகத்திலிருந்து.....

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 12:01 am

இங்கே போட்டு கொடுப்பதற்கு என்றே சிலர் சுற்றுகிறார்கள்... மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Icon_lol

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 16, 2009 12:03 am

வணக்கம்
திரு தமிழன் அவர்களே !
நான் செய்த தவறு தான் என்ன?
அன்புடன்
நந்திதா

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 16, 2009 12:04 am

Tamilzhan wrote:இங்கே போட்டு கொடுப்பதற்கு என்றே சிலர் சுற்றுகிறார்கள்... மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் Icon_lol

மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் 677196 மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் 677196 மனித உடலின் உள் அமைப்பை கண்டுபிடித்தவர் 677196

Chocy
Chocy
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 747
இணைந்தது : 05/09/2009

PostChocy Fri Oct 16, 2009 12:06 am

ஏக்கரை பதிப்பில் பாதி தினத்தந்தில் வெளியான தகவல்கள் தான் அதனால் யாரும் கவலை படவேண்டாம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 16, 2009 12:07 am

nandhtiha wrote:வணக்கம்
திரு தமிழன் அவர்களே !
நான் செய்த தவறு தான் என்ன?
அன்புடன்
நந்திதா

தாங்களை அல்ல ...!

தேசாவை கலாய்த்துக்கொண்டு உள்ளோம் எல்லாம் ஜாலிக்குதான்..!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக