ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 ayyasamy ram

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமால்

View previous topic View next topic Go down

சினிமால்

Post by அபிரூபன் on Sat Jan 05, 2013 1:32 pm

பாவனா தொடர்ந்து கன்னடப் படங்களிலே நடிப்பதால் நிரந்தரமாக பெங்களூரிலேயே வீடு பார்க்க ஆரம்பித்துவிட்டார். 'கன்னட சினிமாவில்தான் திறமைசாலிகள் இருக்கிறார்கள்’ என்று புகழ் பாடி புனித் ராஜ்குமார் போன்றோரின் அபிமான நடிகையாகிவிட்டார். பூங்காற்று தமிழ்ப் பக்கம் திரும்பாதோ?



'பூலோகம்’ படத்தில் பாக்ஸராக நடிப்பதால் சண்டைப் பயிற்சிக்காக ஜெயம் ரவி பல மாதங்கள் பயிற்சி எடுத்துக்கொண்டாராம். தேசிய அளவில் பாக்ஸிங்கில் கலக்கிய மதன் என்பவர்தான் பயிற்சி கொடுத்துள்ளார். குத்துங்க பாஸ், குத்துங்க!

'கலகலப்பு’, 'நீர்ப்பறவை’ என்று வரிசையாகப் படங்களைத் தவறவிட்ட பிந்துமாதவி இப்போது கதை என்ன? சம்பளம் என்ன? என்று பார்க்காமல் அட்வான்ஸை வாங்கிப் போடுகிறாராம். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா’, 'இருவர் உள்ளம்’, எழில் இயக் கும் ஒரு படம் என்று கணிசமாகக் கைவசம் படங்களை வைத் துள்ளார். முந்து மாதவி!





விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படத்தில் ஆர்யாவுக்கு நெகடிவ் ரோலாம். எதிரும் புதிரு மாக முட்டி மோதிக் கொள்ளும் அஜித்தும் ஆர்யாவும் கிளை மாக்ஸில் ஒன்று சேர்வார்களாம். அதுசரி, ஆர்யாவும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கிறது?

தனுஷோடு கொலவெறிக் கூட்டணி போட்ட அனிருத், தெலுங்கில் மகத் நடிக் கும் 'பேக் பெஞ்ச் ஸ்டூடன்ட்’ என்ற படத் துக்கு இசையமைக்கிறார். அதில் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார். மாத்தி மாத்தி கொலவெறியக் கூட்டுறீங்களே!

த்ரிஷாவை வைத்து தெலுங்கில் 'வர்ஷம்’ படத்தை இயக்கிய டைரக்டர் எம்.ஏ.ராஜு மீண்டும், த்ரிஷாவை வைத்து, 'ரம்’ என்ற படத்தை இயக்கப்போகிறார். ரம்பை, ஊர்வசி, மேனகை மூவரின் முதல் எழுத்துதான் ரம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. முதன்முறையாகக் கன்னடத் திரை உலகில் காலடி எடுத்துவைக்கிறார் த்ரிஷா. எப்படியோ ரம் கிக்கா இருந்தா சரி!



ரொம்ப நாளாகக் காதலித்துக்கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி காதல் திருமணத்தில் முடியவிருக்கிறது. '2013ல் கண்டிப் பாக சைந்தவியுடன் திருமணம்’ என்று அறிவித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். போன வருஷமும் இப்படித்தான் சொன்னீங்க. இந்த வருஷம் சொன்ன சொல்லைக் காப்பாத்துவீங்கன்னு நம்புறோம்!

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி ஒரு படம் இயக்குகிறார். அதில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், சந்தானம் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இசை அனிருத். 'சுந்தர பாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்று செய்திகள் பரவ, அதை மறுத்துள்ளார் உதயநிதி. அந்தப் படத்துக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்.

இசைக் குடும்பத்தில் இருந்து வந்த பிரேம்ஜி நெஞ்சத்தைக் கிள்ளாதே, தோழா, அதே நேரம் அதே இடம் என்று மூன்று படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் இசைத்துறையில் பெரிதாகச் சாதிக்கமுடியாத பிரேம்ஜி ரொம்பநாள் சும்மா இருந்தார். இப்போது வெங்கட்பிரபு கேங்கைச் சேர்ந்த விஜய் வசந்த் நடிக்கும் 'என்னமோ நடக்குது’ படத்துக்கு இசையமைக்கிறார் பிரேம்ஜி. 'என்ன கொடுமை சார்’னு சொல்ல வெச்சுடாதீங்க!

2013 லெட்சுமிமேனனுக்குத்தான் போல. 'கும்கி’, 'சுந்தரபாண்டியன்’ என்று 2012ல் இரண்டு ஹிட் படங்களின் மூலம் அறிமுகம் ஆனவர் விமலுடன் 'மஞ்சப்பை’ என்ற படத்தில் நடிக்கிறார். இயக்குனர் சற்குணம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை இயக்குபவர் சற்குணத்தின் உதவி இயக்குனர் ராகவன். வாங்க லெட்சுமி வாங்க!

தமிழில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தாலும் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்கே முன்னுரிமை அளிக்கிறார் தமன்னா. ''தெலுங்கில் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்கள் அதிகம் அளிக்கப்படுவதால்தான் தெலுங்கு என் முதல் சாய்ஸாக இருக்கிறது'' என்கிறார் தமன்னா. அப்படி என்னங்க முக்கியத்துவம்?
--விகடன்
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: சினிமால்

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 6:04 pm

சூப்பருங்க
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: சினிமால்

Post by Pakee on Sat Jan 05, 2013 6:40 pm

சூப்பருங்க
avatar
Pakee
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 636
மதிப்பீடுகள் : 74

View user profile http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

Re: சினிமால்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum