ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்மணி வார நாவல் 25.04.2018
 தமிழ்நேசன்1981

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 ayyasamy ram

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 ayyasamy ram

என்னைப் பற்றி...
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Sat Jan 05, 2013 3:15 pm

First topic message reminder :

ஷங்க‌ரின் ஐ, சந்தானத்துடன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று பவர் ஸ்டா‌‌ரின் சினிமா கே‌ரியர் யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் மேலெழுந்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே தொடங்கிய, தான் வில்லனாக நடிக்கும் ஆனந்த தொல்லை படத்தை பவர் ஸ்டார் சீனிவாசன் கைவிடுவதாக இரண்டு நாட்களாக செய்திகள். இதற்கு ஃபைனான்ஸ் பிரச்சனையும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஆனந்த தொல்லை படத்தை கைவிடவில்லை, ‌‌ரிலீஸை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளேன் என்று அதிர்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார். இந்தப் படத்தில் பாபிலோனா படு கவர்ச்சியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஐ படத்தில் சிட்டி ரோபோவை இமிடேட் செய்து நடித்திருக்கும் பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருக்கு நான்தான் நிஜமான போட்டி என்றொரு குண்டையும் வீசியிருக்கிறார். ர‌ஜினிக்கு போட்டி கமல் என்று காலங்காலமாக நம்பப்படுவதை பவர் ஸ்டார் மாற்றி சொல்லியிருப்பது ஒருவகையில் ச‌ரிதான் என்று தோன்றுகிறது. நீங்க என்ன நினைக்கிறீங்க...?
--வெப்துனியா
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:16 am

divyabi wrote:
@Muthumohamed wrote:
@balakarthik wrote:
@Muthumohamed wrote:மோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்

ஆமாம் பவர் ஸ்டார் அகிலஉலக சூப்பர் பவர் ஸ்டாராக பதவி உயந்திடுவார்

சூப்பர் ஸ்டார் ஆனா தானே என்ன? என்ன? என்ன? அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது என்ன? என்ன? என்ன?
Muthumohamed அவர்களே எங்கள் தலைவரை பத்தி தவறாக பேசியதால் எங்கள் பவர் ஸ்டார் நற்பணி மண்ட தலைவர் பாலாகார்த்திக் அவர்களின் தலைமையில் போராட போகிறோம் :silent:

தாராளமாக போராடுங்கள்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:16 am

@balakarthik wrote:
@Muthumohamed wrote:சூப்பர் ஸ்டார் ஆனா தானே என்ன? என்ன? என்ன? அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது என்ன? என்ன? என்ன?

எங்காளு நடிப்புல கில்லி மா எப்பவுமே டபுள் ப்ரமொஷன்த்தான் நடிச்சா ச்டேயிட்டா ஹீரோத்தான் அதுமாதிரி ச்டேயிட்டா அகில உலக சூப்பர் ஸ்டார்த்தான் மைண்ட் இட்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Sun Jan 06, 2013 11:21 am

@Muthumohamed wrote:
divyabi wrote:
@Muthumohamed wrote:
@balakarthik wrote:
@Muthumohamed wrote:மோதுங்க ஆனா மிக விரைவில் காணாமல் போய் விடுவீர்கள்

ஆமாம் பவர் ஸ்டார் அகிலஉலக சூப்பர் பவர் ஸ்டாராக பதவி உயந்திடுவார்

சூப்பர் ஸ்டார் ஆனா தானே என்ன? என்ன? என்ன? அகில உலக சூப்பர் ஸ்டார் ஆவது என்ன? என்ன? என்ன?
Muthumohamed அவர்களே எங்கள் தலைவரை பத்தி தவறாக பேசியதால் எங்கள் பவர் ஸ்டார் நற்பணி மண்ட தலைவர் பாலாகார்த்திக் அவர்களின் தலைமையில் போராட போகிறோம் :silent:

தாராளமாக போராடுங்கள்
இதோ உங்களை தேடி எங்கள் ரசிகர் படை வந்து கொண்டி இருகிறது
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:23 am

நான் ரெடி, நீ ரெடியா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Sun Jan 06, 2013 11:30 am

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by balakarthik on Sun Jan 06, 2013 11:42 am

divyabi wrote: போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இப்படை தோற்க்கின் அடுத்து சொறி சிரங்கு படை தாக்கும் சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:50 am

:நல்வரவு: டூ கேரளா
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by balakarthik on Sun Jan 06, 2013 11:51 am

@Muthumohamed wrote: :நல்வரவு: டூ கேரளா

அண்ணன் அட்ரஸ் மாறி வந்துடிங்கலோ அது அங்கே இது இங்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:53 am

@balakarthik wrote:
divyabi wrote: போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

இப்படை தோற்க்கின் அடுத்து சொறி சிரங்கு படை தாக்கும் சூப்பருங்க

உங்களின் அனைத்து படையும் அடி வாங்க ரெடியா இருக்கட்டும்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Sun Jan 06, 2013 11:53 am

@balakarthik wrote:
@Muthumohamed wrote: :நல்வரவு: டூ கேரளா

அண்ணன் அட்ரஸ் மாறி வந்துடிங்கலோ அது அங்கே இது இங்கே

என்ன? என்ன? என்ன? என்ன? என்ன?
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Mon Jan 07, 2013 9:40 pm

எங்கள் தலைவரின் புதிய படம் உங்களுக்காக
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by கரூர் கவியன்பன் on Mon Jan 07, 2013 10:02 pm

உண்மையில் தொல்லை தான்.எப்படி பட்ட தொல்லைன்னு பார்க்கலாம்........ ரிலாக்ஸ்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by ராஜு சரவணன் on Mon Jan 07, 2013 10:07 pm

பொதுவாக ஹீரோக்கள் தான் டம்மியை இதுபோன்று இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு ஹீரோவை டம்மி இழுத்துவருகிறது.

ராஜு சரவணன்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529

View user profile http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by DERAR BABU on Tue Jan 08, 2013 10:15 am

சிம்பு , தனுஷ்க்கு , பவர்ஸ்டார் பெட்டர்...... இந்த ஸ்டில்லில் அவங்கள மேட்ச் பண்ணி பாருங்க ........... என்ன கொடுமை சார் இது
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by balakarthik on Tue Jan 08, 2013 10:54 am

V.BABU wrote:சிம்பு , தனுஷ்க்கு , பவர்ஸ்டார் பெட்டர்...... இந்த ஸ்டில்லில் அவங்கள மேட்ச் பண்ணி பாருங்க ........... என்ன கொடுமை சார் இது
பன்னிகுட்டிக்கு பாவாடை கட்டிவிட்டாமாதிரி இருக்கும் அண்ணே ஒய் திஸ் கொலைவெறி கோபம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by DERAR BABU on Tue Jan 08, 2013 11:22 am

@balakarthik wrote:
V.BABU wrote:சிம்பு , தனுஷ்க்கு , பவர்ஸ்டார் பெட்டர்...... இந்த ஸ்டில்லில் அவங்கள மேட்ச் பண்ணி பாருங்க ........... என்ன கொடுமை சார் இது
பன்னிகுட்டிக்கு பாவாடை கட்டிவிட்டாமாதிரி இருக்கும் அண்ணே ஒய் திஸ் கொலைவெறி கோபம்

ஹ ஹ ஹ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Tue Jan 08, 2013 12:53 pm

divyabi wrote:எங்கள் தலைவரின் புதிய படம் உங்களுக்காக

முதலில் கிராபிக்ஸ் செய்தவனுக்கு ஒரு சலாம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by பாலாஜி on Tue Jan 08, 2013 5:02 pm

படம் ஹாலிவுட் , பாலிவுட் , கோலிவுட் மற்றும் அனைத்து வுட்களிலும் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்க வாழ்த்துக்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by chinnavan on Tue Jan 08, 2013 5:27 pm

எனது வாழ்த்துக்களும் படம் பிரமாண்ட வெற்றியடைய
avatar
chinnavan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1812
மதிப்பீடுகள் : 290

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by சிவா on Tue Jan 08, 2013 6:24 pm

இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Tue Jan 08, 2013 6:26 pm

@சிவா wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி!
அண்ணா
தமிழ் நாட்டுல பலபேர் இந்த கொசுக்கு பயந்துதான் இருக்கோம்(நான் டெங்கு வை சொன்னேன்)
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by சிவா on Tue Jan 08, 2013 6:28 pm

divyabi wrote:
@சிவா wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி!
அண்ணா
தமிழ் நாட்டுல பலபேர் இந்த கொசுக்கு பயந்துதான் இருக்கோம்(நான் டெங்கு வை சொன்னேன்)

அதானே, இந்த பவர்போன ஸ்டாருக்கு ஏன் பயப்பட வேண்டும் என்று ஷாக்காகிவிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by அபிரூபன் on Tue Jan 08, 2013 6:55 pm

@சிவா wrote:
divyabi wrote:
@சிவா wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி!
அண்ணா
தமிழ் நாட்டுல பலபேர் இந்த கொசுக்கு பயந்துதான் இருக்கோம்(நான் டெங்கு வை சொன்னேன்)

அதானே, இந்த பவர்போன ஸ்டாருக்கு ஏன் பயப்பட வேண்டும் என்று ஷாக்காகிவிட்டேன்!
வேணும் ன பாருங்க அடுத்த election ல தலைவர் நிக்குறார் அமைச்சர் ஆகுறார் :suspect:
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by சிவா on Tue Jan 08, 2013 6:58 pm

divyabi wrote:வேணும் ன பாருங்க அடுத்த election ல தலைவர் நிக்குறார் அமைச்சர் ஆகுறார் :suspect:

பணத்தைக் கொடுத்தா இந்தக் கிறுக்கனுக்கும் நம்மாளுக ஓட்டுப் போடுவாய்ங்க.....!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Muthumohamed on Tue Jan 08, 2013 9:14 pm

@சிவா wrote:இந்த கொசுத்தொல்லை தாங்கலடா சாமி!

சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: விரைவில் ஆனந்த தொல்லை - பவர் ஸ்டார்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum