புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
32 Posts - 54%
heezulia
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
24 Posts - 41%
T.N.Balasubramanian
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
1 Post - 2%
rajuselvam

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
307 Posts - 45%

294 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
9 Posts - 1%
jairam
ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_m10ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.3 கோடி கேட்டு பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடிய மாணவன்!!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jan 05, 2013 8:30 pm

புதுடெல்லி, ஜன. 5-

டெல்லி புறநகர் பகுதியில் உள்ள பள்ளியில் 'பிளஸ் டூ' படிக்கும் தங்கள் மகன் வீடு திரும்பவில்லை என அவனது பெற்றோர் கடந்த மாதம் 21-ம் தேதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார் மாணவனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அவன் கொல்கத்தாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், 23-ம் தேதி பெற்றோருடன் செல்போனில் பேசிய மாணவன், தன்னை சிலர் கடத்தி வைத்திருப்பதாக கூறினான். கொல்கத்தாவுக்கு விரைந்த டெல்லி போலீசார், பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும், மாணவனை கண்டுபிடிக்க முடியாமல் வெறுங்கையுடன் டெல்லி திரும்பினர்.

நேற்று முன்தினம், டெல்லி ரெயில் நிலையத்தின் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த சிறுவனை போலீசார் விசாரித்தனர். ஆரம்பத்தில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்த அவன், பெற்றோர் கைச்செலவுக்கு தரும் பணம் போதாததால் கடத்தல் நாடகத்தின் மூலம் அவர்களிடமிருந்து பணம் பறிக்க முயற்சித்ததாக கூறினான்.

இதற்காக, கொல்கத்தாவில் சில நாட்கள் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர், 'பெற்றோருக்கு சிரமம் தருகிறோமே' என்று மனம் திருந்தி, டெல்லி வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதாகவும் அந்த மாணவன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.

டாக்டராக தொழில் செய்யும் மாணவனின் தந்தையை வரவழைத்த போலீசார், அவரிடம் மகனை ஒப்படைத்தனர்.

மாலை மலர்.!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 9:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக