புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1 Poll_c10இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1 Poll_m10இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian

13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 1%
Rutu

Pradepa

natayanan@gmail.com

இந்த மாத அதிக பதிவர்கள்

410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran

28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma

24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? - விவாதம் 1

Page 1 of 2 1, 2  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 07, 2013 5:59 pm

"இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? "

கருத்துக்களை வரவேற்கிறேன்!!!!!!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:12 pm

முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Mon Jan 07, 2013 6:22 pm

balakarthik wrote:முதல் போனி நீங்க பண்ணுங்க தலைவா
என் கருத்து :- இலக்கியங்கள் மிக அவசியம்....ஏன் என்று மற்ற கருத்துகளுக்கு பின் பதிகிறேன்....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 07, 2013 6:27 pm

என் கருத்தும் அதெத்தான் அவை அவசியமே நம் இலக்கியங்களில் வெறும் தமிழ் மட்டுமல்ல அதில் வின்ஞானம் மருத்துவம் , வாழ்வியல் முறைகள் , பிசுனஸ் மேனேஜ்மென்ட் போன்ற பல விஷயங்கள் உள்ளது

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jan 08, 2013 4:02 am

இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.

நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 9:00 am

அகிலன் wrote:இலக்கியங்கள் தெரியவில்லை என்றால் நாம் யார் என்று எமக்கே தெரியாது.
எமது பூர்வீகம்,
எமது மொழி
எமது மண்
எமது கலைகள்
எமது பண்பாடு
மொத்தத்தில் நாம் யார் என்பதை அடையாளப்படுத்துவது இந்த எமது இலக்கியங்கள்தான்
இவை எமக்கு அவசியமில்லை என்று நினைத்தால் காலப்போக்கில் நாம் தொலைந்துவிடுவோம். இதன் பின்விளைவு தமிழர் என்று ஒரு பெருமைமிக்க இனம் வாழ்ந்தது என்று எமது குழந்தைகள் விக்கிபீடியாவில் பார்த்து தெரிந்ந்து கொள்ளவேண்டிவரும்.
ஆகவே அரிய பொக்கிஷங்கள் ஆகிய இலக்கியங்களை படியுங்கள் , குழந்தைகளுக்கும் படிப்பியுங்கள் ,பாதுகாத்துக்கொள்ளுங்கள். மிக மிக மிக மிக அவசியமானது.

இன்றைய இளைங்கர்கள் இல்லக்கியத்தின் முக்கியத்தை உணரவில்லை நண்பரே!!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 9:42 am

பெற்றவர்களை பற்றி தெரியனுமா வேண்டாமா?

அவசியம் தெரியவேண்டும் - அதேபோல் தான் மொழியின் சிறப்பும். எனவே அவசியம் தெரியவேண்டும்.

வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 12:38 pm

யினியவன் wrote:வேண்டாம் என்றால் நாமனைவரும் வெறும் ரோபோக்கள் தான்.

ராஒன் பதில் சூப்பருங்க

[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 08, 2013 12:46 pm

விவாத திரி ஆரம்பிப்பவர்கள் எந்த விஷயத்தை பற்றி ஆரம்பிக்கிறார்கள் என்பதை தெளிவாக விரிவாக விலக்கிவிட்டு பிறகு ஆரம்பிக்கவும்

உதாரணத்திற்கு தம்பி கரூர் கவியன்பன் பதிவினை பாருங்கள்
[You must be registered and logged in to see this link.]

அத்துடன் ஆரம்பிப்பவரும் தனது கருத்தை முதல் பின்னூட்டமாக பதிந்தால் தான் மற்றவர்களுக்கு அதில் பங்கு பெற ஆர்வமாக இருக்கும்.

Guna Tamil wrote:
"இன்றைய வாழ்க்கைக்கு (வாழ்க்கை முறைக்கு) இலக்கியங்கள் தேவையா? "
கருத்துக்களை வரவேற்கிறேன்!!!!!!
இது போல ஒரு வரியில் வகுப்பறையில் கேள்வி கேட்பது போல கேட்டுவிட்டு அதை விவாதம் என்று பதிந்தால் , பதிவு நீக்கப்படும்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 2:21 pm

இன்றைய தலைமுறை இலக்கியம் என்றால் என்ன ? என்று கேட்போரும் உண்டு!
வாழ்க்கை சூழலின் அமைப்பில் மாறுபடுகிறது. முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ள இலக்கியம் தேவைப்படுகிறது. இலக்கிய வாழ்வின் அங்கமாக பெற்றோர்கள் இருப்பின் பிள்ளைகள் ஓரளவிற்கு ஆறாம் பொருள் இன்பத்துடன் வீடுபேற்றினை அடையும் வாய்ப்பு உள்ளது.

சங்ககால வாழ்க்கை முறைகள் சிலப்பதிகார வாழ்வியலில் சிறப்பாக உள்ளது. ஐம்பெரும் காப்பியங்களில் பண்டை தமிழர்தம் வாழ்க்கைமுறை அறத்தொடு விளக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினர் தமிழை முதன்மைப் பாடமாக படித்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய வாழ்க்கை முறையில் கல்வி ஒட்டியே பண்பாடும் நாகரிகமும் உடன் பழக்கப்படுகிறது என்பதுதான் நிதர்சன உண்மை.

கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக