புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
60 Posts - 48%
heezulia
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 08, 2013 5:53 am

தமிழின் மீதும், தமிழன்னையின் மீதும் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, ஒருவர், தன் சொந்த பணத்தில் கடந்த, 22 வருடங்களாக, தமிழன்னையின் சிலைக்கு விழா எடுத்து வருகிறார்.
:-
ஜன, 7, 1981ல், மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமுக்கம் மைதானத்தின் முன் தமிழன்னை சிலையை திறந்து வைத்தார். (அநேகமாக இன்றுவரை தமிழன்னைக்கு உள்ள ஒரே சிலை இது ஒன்றுதான் என்றும் கூறப்படு கிறது.) அப்போது பேசும்போது, 'இது வெறும் சிலையல்ல; நமது மொழியின் தாய். ஆகவே, தமிழ்பேசும் ஒவ்வொரு வரும், இந்த தாயை, தங்களால் முடிந்த அளவு சிறப்பிக்க வேண்டும்...' என்று கேட்டுக்கொண்டார். ஆனாலும், பத்து ஆண்டுகளாக இந்த சிலை யாருடைய கவனிப்புமின்றி கிடந்தது.
:-
எம்.ஜி.ஆர்.,திறந்து வைத்த தமிழன்னை சிலை, இப்படி கேட்பாரின்றி கிடக்கிறதே என, தினமலர் இதழில் சுட்டிக்காட்டப் பட்டதும்.மதுரையில் அமுதசுரபி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் தலைவர் வீ.பாலகிருஷ்ணன், தமிழின் மீது கொண்ட பற்றாலும், தமிழன்னை மீது கொண்ட பாசத்தாலும், தானே முன்வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, தமிழன்னை சிலைக்கு பட்டுப்புடவை சார்த்தி, கல்லூரி, பள்ளி மாணவியரை வரச்சொல்லி, தமிழன்னை சிலை முன் திருவிளக்கு வழிபாடு நடத்தி, வந்திருந்த, 500 பேருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக கொடுத்து,வெகு விமரிசையாக தமிழன்னையை வழிபடும் விழாவை நடத்தினார்.
:-
அன்று தொட்டு இன்று வரை, தமிழன்னை சிலை நிறுவப்பட்ட நாளில் இவர் நடத்தும் இந்த விழா தொடர்ந்து தொய்வின்றி இதுவரை, 22 வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கான செலவு முழு வதையும், இவர் தன் சொந்த பணத்தில் இருந்தே செய்து வருகிறார்.
:-
தமிழன்னை சிலைக்கு, மாலை போட வசதியாக, ஏணிப்படிகள் அமையப் பெற்றதும், தமிழன்னையை இரவிலும் பார்க்கும் வகையில், ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் அமைந்ததும், இவர் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான்.
சமீபகாலமாக, தமிழில் முதல்மார்க் எடுக்கும் மாணவர்களை, தமிழன்னை சிலை முன் வரச்செய்து, பணமுடிப்பு கொடுத்து கவுரவித்து வருகிறார்.
:-
கடந்த, 37 ஆண்டுகளாக ஆண்டுதோறும், மூவாயிரம் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி வரும் பாலகிருஷ்ணன், வருகிற ஜனவரி மாதம் 10ந்தேதி, 23 ஆண்டாக தமிழன்னை சிலையை வழிபடும் விழாவை ஏராளமான தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவருடையஇன்னொரு விருப்பம், சென்னைகடற்கரையில் தமிழன்னை சிலை ஒன்றை நிறுவ வேண்டும்என்பதாகும்.
:-
எல். லட்சுமண ராஜ்
நன்றி தினமலர்

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 9:06 am

அருமையிருக்கு மகிழ்ச்சி

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Jan 08, 2013 9:41 am

வாழ்க இந்த தமிழ் தங்கம்.
வளரட்டும் இவரது சேவை.


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 9:59 am

வாழ்க , வளர்க அவரது தொண்டு .... :வணக்கம்:



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக