ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Poll_c10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Poll_m10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

+9
ரா.ரா3275
உமா
ராஜா
ஜாஹீதாபானு
chinnavan
அசுரன்
Guna Tamil
Ahanya
DERAR BABU
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by DERAR BABU Wed Jan 09, 2013 11:47 am

ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.

முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Wed Jan 09, 2013 11:52 am

பதிவுக்கு நன்றி அண்ணா........ நன்றி


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Guna Tamil Wed Jan 09, 2013 12:52 pm

தாய் - தியாகத்தின் சிகரம்!!! 🐰
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by அசுரன் Wed Jan 09, 2013 2:25 pm

இது பொய் செய்தியாக இருக்கலாம். கற்பபை இல்லையென்றால் கரு முட்டை மட்டும் எப்படி வரும்.?? நம்ப முடியவில்லை.... செயற்கை முறையில் ஒரு முட்டையில் ஒரு கருவை தான் வளர்க்கலாம் அது எப்படி மூன்று தெரிந்தே வைப்பார்கள்.....

கேக்குறவங்க கே.பயலா இருந்தா.... சரி இது சரியான தகவல் என நண்பர் நிரூபிக்கட்டும். பிறகு மீதி பதிவிடுகிறேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Wed Jan 09, 2013 2:34 pm

இல்லை அண்ணா.....கருப்பை வேறு சூலகங்கள் வேறு......... சூலகங்கள் இருந்தால் சூல் முட்டைகள் உருவாகலாம்....அவ்வாறு விடுவிக்கப்பட்ட சூல்கள் உடற்குளியை அடைந்து பின் கருப்பை புனல் முளைகளால் கடத்தப்பட்டு கருக்கட்டிய நிலையில் இறுதியாகவே கருப்பையை அடையும்.......
கருக்கட்டல் கூட கருப்பை குழாயின் ஒரு பாகத்திலேயே இடம்பெறும். சிசு வளருவதர்க்குத்தான் கருப்பை அவசியம்......


Last edited by Ahanya on Wed Jan 09, 2013 2:48 pm; edited 2 times in total


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by chinnavan Wed Jan 09, 2013 2:45 pm

Ahanya wrote:கருப்பை வேறு சூலகங்கள் வேறு சூலகங்கள் இருந்தால் சூல் முட்டைகள் உருவாகலாம்....அவ்வாறு விடுவிக்கப்பட்ட சூல்கள் உடற்குளியை அடைந்து
பின் கருப்பை புனல் முளைகளால் எடுக்கப்பட்டு இறுதியாகவே கருப்பையை அடையும்.......
மிக சரியான தகவல் நன்றி அகன்யா அருமையிருக்கு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Guna Tamil Wed Jan 09, 2013 2:49 pm

Ahanya wrote:இல்லை அண்ணா.....கருப்பை வேறு சூலகங்கள் வேறு......... சூலகங்கள் இருந்தால் சூல் முட்டைகள் உருவாகலாம்....அவ்வாறு விடுவிக்கப்பட்ட சூல்கள் உடற்குளியை அடைந்து
பின் கருப்பை புனல் முளைகளால் கடத்தப்பட்டு கருக்கட்டிய நிலையில் இறுதியாகவே கருப்பையை அடையும்.......
கருக்கட்டல் கூட கருப்பை குழாயின் ஒரு பாகத்திலேயே இடம்பெறும். சிசு வளருவதர்க்குத்தான் கருப்பை அவசியம்......

அகன்யா மருத்துவ மாணவியோ?!?!?!?!?! சூப்பருங்க
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Wed Jan 09, 2013 2:54 pm

வருங்கால மருத்துவர் குணா அண்ணா ............அப்புறம் போலி டாக்டர் என்று கூப்பிடக்கூடாது சொல்லிட்டேன்..... கூடாது


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Guna Tamil Wed Jan 09, 2013 3:00 pm

Ahanya wrote: வருங்கால மருத்துவர் குணா அண்ணா ............அப்புறம் போலி டாக்டர் என்று கூப்பிடக்கூடாது சொல்லிட்டேன்..... கூடாது

அப்போ உண்மையையை சொல்லகூடாது, அப்படிதானே !!! ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Wed Jan 09, 2013 3:03 pm

போச்சு...போச்சு..... அய்யோ, நான் இல்லை


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum