ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 T.N.Balasubramanian

ஆனி திருமஞ்சன மகாஉத்சவம்
 ayyasamy ram

படிக்கணும் நாமும் படிக்கணும்
 ayyasamy ram

சீற்றம் – கவிதை
 ayyasamy ram

நண்பரால் நன்மை பலவுண்டு – கவிதை
 ayyasamy ram

ஆறு வித்தியாசம்…
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 ayyasamy ram

டாஸ்மாக் திறந்த பிறகு சரக்கு வந்துவிடும் மன்னா!
 ayyasamy ram

தமிழ்நேசன் அவர்களுக்கு
 balakama

அமெரிக்காவில் இந்த வாரம் - 6
 மூர்த்தி

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 ராஜா

ரமதான் -நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள் ! 
 M.Jagadeesan

காக்கைச் சிறகினிலே
 ayyasamy ram

முதல் பார்வை: வனமகன் – வசீகரிக்கிறான்!
 ayyasamy ram

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 சரவணன்

திரிபலா சூரணம்!
 ayyasamy ram

பொண்டாட்டியே உதைப்பா...!
 ayyasamy ram

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 ayyasamy ram

பார்லி மழைகால கூட்டத்தொடர் ஜூலை 17 ல் துவங்குகிறது
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 M.Jagadeesan

பட்டாம் பூச்சியின் மரணம்
 ayyasamy ram

நிலா…மழை…குழந்தை
 ayyasamy ram

புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
 ayyasamy ram

நிகழ்ச்சிக்கு பேரு பியூட்டி வைத்தியம்!
 ayyasamy ram

எதிரி ஆணவத்தோட அலைகின்றானாம்..!
 ayyasamy ram

கடன் பாட்டு…!!
 ayyasamy ram

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

லூயி பாஸ்டர்
 ayyasamy ram

மனைவிக்கும் டாக்டர் பட்டம் வேண்டுமாம்…!!
 ayyasamy ram

பெண்களுக்காக பொது கூட்டம் நடத்தப் போறாராம்...!!
 ayyasamy ram

புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி

View previous topic View next topic Go down

ஈகரை முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா தோல்வி

Post by Muthumohamed on Fri Jan 11, 2013 10:57 pm



இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அலெஸ்டர் குக் (75), இயன் பெல் (85) வெகு சிறப்பாக ஆடினர். இவர்களது ஆட்டத்தில் பந்து மைதானத்தின் அனைத்து மூலைகளுக்கும் பறந்தன. 27.4வது ஓவரில் இயன் பெல் ஆட்டமிழந்த போது இங்கிலாந்து அணியின் ரன் எண்ணிக்கை 158. அதன் பிறகு ஆட வந்த கெவின் பீட்டர்சன்னும் குக்குடன் இணைந்து சிறப்பாக ஆடி 44 ரன்கள் எடுத்தார். இதனிடையே 31வது ஓவரில் குக் ஆட்டமிழக்க அடுத்து வந்த மோர்கான், 38 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ரன்களை எடுத்தார். சிறப்பாக ஆடி வந்த மோர்கானின் விக்கெட்டை வீழ்த்துவது இந்திய வீரர்களுக்கு சவாலாக இருந்தது. இந்த நிலையில், 41வது ஓவரின் முடிவில், திண்டா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து மோர்கான் வெளியேறினார்.

பிறகு ஆட வந்த கெஸ்வெட்டரும், பீட்டர்சன் அவுட் ஆன பிறகு ஆட வந்த பட்டேலும் பந்துகளை நன்றாக அடித்து அடி, வேகமாக அணியின் ரன் எண்ணிக்கையை உயர்த்தினர்.

இவர்களது சிறப்பான ஆட்டத்தினால் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 325 ரன்களை எடுத்தது.இந்தியா தரப்பில் திண்டா 2 விக்கெட்டுகளையும், ரெய்னா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் ரஹானே,காம்பீர் இருவரும் துவக்க ஆட்டகாரர்களாக இறங்கினர்.ரஹானே 42 ரன்களில்,காம்பீர் 52 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். கோக்லி 15 ரன்களிலும்,யுவராஜ் சிங் 61 ரன்களும், ரெய்னா 50,தோனி 32 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.பின்னர் வந்த ஜடேஜா 7,அஸ்வின் 13,திண்டா 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 50ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum