ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 ayyasamy ram

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 ayyasamy ram

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 krishnanramadurai

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 ayyasamy ram

காவிரி கடந்து வந்த பாதை: சுருக்கமான நினைவூட்டல்
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை ஒயிலாட்டம்; 669 பேர் பங்கேற்பு
 ayyasamy ram

காணாமல் போகும் நிலையில் இரண்டு தமிழக மொழிகள்!
 ayyasamy ram

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 ayyasamy ram

ரூ.3,000 கோடி செலவு! நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் திறக்கப்படுகிறது 182 மீட்டர் சர்தார் படேல் சிலை!
 M.Jagadeesan

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 பழ.முத்துராமலிங்கம்

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 பழ.முத்துராமலிங்கம்

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 பழ.முத்துராமலிங்கம்

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 பழ.முத்துராமலிங்கம்

சப்பாத்திக்கள்ளியால் இப்படி ஒரு மருத்துவ அதிசயம் நடக்கிறது  என்று நீங்கள் அறிவீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

MGR நடிச்ச பாசமலர்
 மூர்த்தி

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 சிவனாசான்

என்ன அதிசயம் இது.
 heezulia

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 M.Jagadeesan

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 பழ.முத்துராமலிங்கம்

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 ayyasamy ram

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 ayyasamy ram

கார்ன் பிளேக்ஸ் இனிப்பு!
 ayyasamy ram

சமந்தா வரவேற்பு!
 ayyasamy ram

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 ayyasamy ram

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 ayyasamy ram

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 ayyasamy ram

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 மூர்த்தி

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு ?
 பழ.முத்துராமலிங்கம்

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Wed Jan 16, 2013 4:29 pm

First topic message reminder :

யினி சினி புரெடெக்ஷன் வழங்கும் சனி

நண்பர்களை கலாய்த்து சினிமா பாடல்களை உல்டா செய்து களைத்துப்போன யினி,... இனி என்ன செய்வது என்று தோன்றாமல்
ராஜேந்தர் பாணியில் டண்டனக்க,,,,டண்டனக்க என்று தளாமிட்டுக்கொண்டு டம்மி வார்த்தைகளை போட்டு பாடிக்கொண்டிருந்தார், வேறெங்கே வீட்டுக்கு வெளியில்தான்....
என்ன அங்கே சத்தம்-?
குரல் வந்தவினாடியே...
அதிகபிரசங்கித்தானம் செய்தபின்,,
அம்மாவின் பார்வைக்கு அடங்கம் அதிமுக தொண்டனைபோல பதுங்கினார்

ஒண்னுமில்லமா சும்மா.... தொண்டைசரியில்ல,,,, கனைத்துக்காண்பித்தார்

அப்போது வானமார்கமாக சஞ்சாரித்துக்கொண்டிருந்த சனிபகவான் அவர் சிந்தையில் இறங்கினார்

அதாங்க ஒரு சினிமா எடுத்தா என்ன என்ற யோசனை வந்தது யினிக்கு...

தலைப்பை ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்

வாசலில் காரொன்று நிற்க...

கவனமாக பார்த்தார் யினி
அங்கே கத்தார் மஜா.. கம்பீரமாக இற்ங்கிவந்தார்

"அண்ணே,,"

"வாங்க மஜா... ! உங்களதான் நினைச்சேன் வந்துட்டிங்க... அது என்ன கையில கேமரா?

"ம்..அதச் சொல்லதானே வந்தேன்",.... கொண்டுவந்த கேமிராவில் ஒரு வீடியோவை காண்பித்தார்

"இந்த வீடியோவ பாருங்க "

அங்கே அந்த ஆட்டோ போகஸ் கேமிராவில் அவுட்டாப் போகலில் ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது.....
என்ன படம் என்று புரியவில்லை யினிக்கு என்றாலும்.... படிக்காமலே பின்னுட்டம் இடும் பதிவர்களைப்போல "அருமை அருமை "என்றர்
அடுத்த செகண்ட்
"அண்ணே நீங்கதான் கேமிரா மேன் நம்ம படத்துக்கு...."

எங்கள் ஊர் ஒளிப்பதிவாளரை வாழ்த்துகிறோம் என்ற ஆளுயர கட்டவுட் மயிலாடுதுறை பஸ்டாண்டில் இருக்கும் காட்சி
மின்னிமறைந்தது ஒளிப்பதிவாரின் கண்களில்,,,!

கேமராமேன் ஓ, கே,

தயாரிப்பாளருக்கு எங்கே போவது,,, யோசித்தவர் யினி

"யாமிருக்க பயமேன் "என்ற காலண்டரில் வழக்கமான முருகன் படத்திற்கு பதில் சிவா தோன்றியது அந்த சிவனருள்யின்றி வேறென்ன,,சிவா,,சிவா

அவரையே வளைத்து போட்டுவிடலாம்,, எது சொன்னாலும் மறுப்பு சொல்லப்போவதில்லை

ஆனால் கார்த்திகை வந்ததிலிருந்து அவர் கணக்கில் கெட்டியாக இருப்பதும்

மேலிடத்திற்கு பதில்சொல்ல வேண்டிய கடமையிருப்பதும்தான் கொஞ்சம் கலக்கமாக இருந்தது!

சரி இயக்குநரை யாரை போடலாம்... சரி "அவரையே "போடலாம் கரெக்டாக இருப்பார்

ஆனால் அவர் உள்ளே இருக்கிறாரா- வெளியே இருக்கிறாரா என்பதை முதலில் லாகின் செய்து பார்த்துவிடவேண்டும்

அப்படியே,,, ஜோன் என்கிற சுப்பு என்கிற ஹர்ஷித் என்கிற,,,(லாகின் செய்கிறபோது இவர்பேர் தற்போது என்ன பெயர் என்பதையும் கவனித்து மியூசிக் டைரக்டராக போட்டுவிடலாம்,,,,நல்ல cymbolic மியூசிக் ரெடி

அப்புறம் வை, பா,

எந்த நிலையிலும் நிதானமாக இருப்பார் அப்புறம் தாகசாந்திக்கான செலவுகளில் கராராக இருக்கமாட்டார் என்பதால்புரெடக்ஷன் மானேஜராக போடச் சொல்லிவிடலாம்அப்புறம் ,,,,,

தொடரும்

part-2
part-3
part-4
part-5
part-6
part-7

Last edited by கே. பாலா on Tue Feb 05, 2013 9:02 pm; edited 11 times in total

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by balakarthik on Mon Feb 04, 2013 12:55 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்

அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Mon Feb 04, 2013 12:57 pm

@balakarthik wrote:அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்
அந்த பல் செட்டு?????avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி on Mon Feb 04, 2013 12:59 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்

அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்

சிரிப்பு சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by balakarthik on Mon Feb 04, 2013 1:00 pm

@யினியவன் wrote:
@balakarthik wrote:அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்
அந்த பல் செட்டு?????
அதுக்கு வேற செட்டு சேர்ந்திடுச்சாம் அதுனால இந்த ஊ....... வாயைவிட்டு வேற ஒரு நா........ வாய்கிட்ட போய்டுச்சு

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Feb 04, 2013 1:13 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்

யப்பா........ அதிர்ச்சிavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Mon Feb 04, 2013 1:14 pm

@balakarthik wrote:
@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:விறுவிறுப்பா படிச்சிட்டு இருக்கும் போது புத்தகம் காணாம போன மாதிரி இருக்கு... சோகம்
நடுவில கொஞ்சம் பக்கத்த காணோமாம்

அவுங்களுக்கு சோடா புட்டி மூக்கு கண்ணாடியும் சேர்த்து காணுமாம்

பைத்தியம்

Last edited by ஜாஹீதாபானு on Mon Feb 04, 2013 1:46 pm; edited 1 time in totalavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பூவன் on Mon Feb 04, 2013 1:17 pm

நாற வாய்கிட்ட இருந்து தப்பிச்சு.... நச்சு வாய்கிட்ட விழுந்த மாதிரி இருக்கு

கமென்ட் கோரமா இருக்கு ?
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Tue Feb 05, 2013 8:14 pm

ஆகரை டீலக்ஸ்

யினி வெளியில் வருவதை பார்த்த கோவிந்தமாவுக்கு அதிர்ச்சி

"ஏம்மா ஜானு அந்த மனுசாள பாத்தா யினி மாதிரியே இருக்காருளள,?”

"மாதிரிய,?, அவரேதாம்மா... இது ! இப்போ சினிமா எடுக்குறார்..! அதுக்கு டிஸ்கசன் நடக்குது,,,! நாங்களே அதுக்குதான்
வநதிருக்கோம்,.. கம்பெனி கேட்டரிங் சர்வீஸ்!”

யினி வணக்கம் வைத்தார்

"வணக்கம் அக்கா,,,ஆத்துல எல்லோரும் சவுக்கியமா,,,,?”

"பேஷா... இருக்கோம்... சினிமா எடுக்றேளாமே,.?. சொல்ல வேயில்ல …

சொல்லிருந்தா !கூட மாட ஒத்தாசை செய்வோம்ல்ல,?,,!”

சினிமா எடுப்பதை சமையலுக்கு காய்கறி வெட்டும் ரேஞ்சில் கோவிந்தமா கேட்டது உலக கலைஞனுக்கு என்னவோ போல் இருந்தது!

வழக்கம்போல் சிரித்து சமாளித்தார்

"கஷ்டப்படுத்தாத படம் எடுங்க் யினி"

"என்ன இப்படி சொல்லிட்டிங்க,,,,நீங்க கஷ்டப்பட்டு சமைக்கிறத,,,,நாங்களே இஷ்டபட்டு சாப்பிட்டு கஷ்டப்படுறதில்லையா

அதே மாதிரி இல்லாம பாத்துக்கிறோம்" என்று வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவைத்தார் யினி

நீங்க மாறவேயில்ல யினி,,கதையென்ன யினி சொல்லுங்கோ,,,

"என்ன இது..?. யாரைப் பாத்தாலும் கதையென்ன ,?,கதையென்னனும் எல்லோருமே கேட்கிறிங்களே எனக்கு தெரிஞ்சா

நானே சொல்லமாட்டேனா!

,"வாங்கோ டிஸ்கசன்ல சேர்ந்து பேசுவோம் எல்லா உங்களுக்கு தெரிஞ்ச மனுசாள்தான்! வாங்கே !!என்று உள்ளே

அழைத்தார் இனி

ஆகரைக்குள்

"வாங்க அக்கா" குரல் வந்த திசையில் சிவா சிரித்துக்கொண்டிருந்தார்

"வாட் சர்ப்ரைஸ்,,, நீங்க எங்க இப்படி,?,,,சிவா!

"அவர்தான் தயாரிப்பாளர்,,”, யினியவன்சொல்ல

"என்ன இந்த விஷயம் உங்க ஆத்துக்காரிக்கு தெரியுமா? என்ற வினாவைக் கண்டு மிரண்டுதான் போனார்,
தயாரிப்பாளர்,,,,காரணம் இல்லாமல் இல்லை

தினமும் பல்பொடி வாங்கிய கணக்கிலிருந்து ,,, பால்வாங்கும் கணக்கு வரை சொல்லிவருபவருக்கு இந்த படம் எடுக்கும்

தகவலைமட்டும் சொல்லாமல் வைத்திருந்து,....படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகும்போது தெரியட்டுமே என்ற ஒரு ஐடியா இருந்தது

இனி ஆததுக்காரிக்கு மட்டுமல்ல,,,பக்கத்து ஆத்துக்காரிக்கும்.... ஏன் பாகிஸ்தான் ஆத்துக்காரி வரைககும் தெரிந்துவிடுமே

என்ற கவலை அவரை வாட்டியது

"அது வந்ததுக்கா... இன்னும் சொல்லலை,,,”

"எப்படி நீங்க சொல்லாம இருக்கலாம் சிவா..".என்ற கோவிந்தமவுக்கு...யினியொடு சேர்ந்த சூழலை விளக்க ஆரம்பித்தார்

இது எப்படி நடந்துச்சுன்னா கொஞ்சமாதமாவே நான் வீட்ல ,இருக்கும்போது,, சரி.... சரி,,,கரெக்ட்... சரி ,,ரொம்ப ....சரி,,இந்த

வார்த்தையை மட்டுமே பேசிபழகிட்டுது"

"அப்போ ஒரு நாள் நம்ம யினி வீட்டுக்கு ரகசியமா வந்து படம் தயாரிப்போமானும் கேட்.கும் போது வழக்கம்போல

சரினுட்டேன் அதுதான்". நீங்க சொல்லிடாதிங்க என்று கேட்டார்

"நான் சொல்ல மாட்டேன் ,சிவா.. அந்த பொண்னு நம்பர்கூட என்னிடம் இருக்கு,,,இன்னும் ஒன் அவர்ல நான் போன்

பண்ணிகூட சொல்ல மாட்டேன், டோண்ட் ஒர்ரி,”, என்று,.. அடுத்து தன் செயல்திட்டங்களை மறைமுகமாக

வெளிப்படுத்தினார் கோவிந்தம்மா.இன்றைய இரவு சாப்பாட்டை எங்க வைத்துக்கொள்வது என்ற சிந்தனையிலும்.....ஏவுகணைததாங்குதல்களை எப்படி

எதிர்கொள்வது என்ற கவலையிலும் சிந்தனையில் ஆழ்ந்தார் தயாரிப்பாளர்!

புரெடெக்ஷன் மேனேஜரிடம் சொல்லி கதை விவாதத்திற்கான செலவு தொகையை பெற வேண்டிய நினைவு யினிக்கு வரவே ,,,,,,,,,,,,,,,,

"சரி நான் ஒரு சீன் சொல்றேன்"..... என்று யினி கதைக்கு இழுத்துவந்தார்ஸ

"முதல்ல ஒப்பன் பண்ண ஒரு சீன் ஒரு கடைத்தெரு,,,நிறைய கடைகள்,,,,,, ஒரு காளை மாடு ஓடிவருது ,,,,,,,

தறிகெட்டுவருது,...மாடு மேய்பவன் மேல தவறு ,,,,,,அவன் சரியா கவனிக்கலஸ

மாடு மட்டும் ஆக்ரோஷமா ,,,,ஆவேசமா,,,,,,, ஓடுது கடைத்தெருவுல ஒரு ஜீவல்லரிக்குள்ள போகுது ..மாடு,,,எங்கு

பார்த்தாலும் கண்ணாடில தன் உருவத்த பாத்து பயந்து மாடு பின்வாங்குது

அப்படியே வெறிச்சு ஓடூம்போது,,,,பூக்கடையை மிதிச்சு,,,பானைகளை ஒடைச்சு,,,செறுப்பு தைப்பவரை முட்டி வீசி ரோட்ல

வர்ற ஒரு சின்ன பாப்பாவை மாடுமுட்ட போகும் போது ......நம்ம "ஹீரோ என்டர்" ஆகிறார் டைட்டில் போடுறோம்

எப்படி சீன்?

இது ஓ,கே

"சிலர் உணர்வுகள் இதுல புண்படுது !அதுதான் பிரச்சனையாகுமேனும் கவலை படுறேன்"- இது முசா மூர்த்தி

"என்ன சொல்லுங்க!”

"முதல்ல மாடு தப்பிக்கிறதுக்கு மாடு மேய்வன் சரியில்லை என்று சொல்றோம் இது ,,, மாடு மேய்போர்களை
கேவலப்படுத்தும் செயல் என்று கோர்ட் படியேற வாய்பிருக்கு"

"அப்புறம் நகைக்கடையில் எங்கு பாத்தாலும் கண்ணாடியை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்று நாம் சொல்வதாக வைத்து
அவர்களும் கோர்ட் போகலர்ம்"

"இதுமட்டுமல்லாமல்,,, இதுல வாற பூக்கடைகாரார்கள் பானை செய்பவர்கள் போன்றோரும் ஆட்சேபனை தெரிவிக்கலாம்
இது வை, பா

"அபபோ என்னதான் செய்யிறது ??"என்று குழப்பத்தில் ஆழ்ந்தார் யினி

ரொம்ப சிம்பிள் சீன மாத்திக்கலாம் என்று ஆலோசனை சொன்னார் மஜா

"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்
போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்
போடலாம்,

சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!தொடரும்,,,,

Last edited by கே. பாலா on Wed Feb 06, 2013 8:21 am; edited 4 times in total

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கரூர் கவியன்பன் on Tue Feb 05, 2013 8:27 pm

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டா.........

கோர்ட் வாசப்படி ஏறாமல் பார்த்துங்குங்க...........

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பூவன் on Tue Feb 05, 2013 8:29 pm

"ஒரு மாடு ஆக்ரோசமா நடந்து வருது,,,யார்ரையும் பாக்கமா சமத்த வந்து நடு ரோட்ல நின்னு வாலை தூக்கி சாணம்

போடுது அப்போது ரெண்டு கையாலும் ஹீரோ டைமிங்க் வந்து கையல "அதை ஏநதிக்கிடுறார்" !அப்போ டைட்டில்

டைட்டில் மாடு போட்ட சானமா அண்ணா ? சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
avatar
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Tue Feb 05, 2013 8:47 pm

சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருதுavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Tue Feb 05, 2013 8:57 pm

@யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது
இப்போ யாருக்கு பொருந்தும் மண்டையில் அடி

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by krishnaamma on Tue Feb 05, 2013 9:19 pm

@யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது

அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்? அநியாயம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Tue Feb 05, 2013 9:22 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது

அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்? அநியாயம்
அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே ஒன்னும் புரியல

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Tue Feb 05, 2013 10:32 pm

@கே. பாலா wrote:
@யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது
இப்போ யாருக்கு பொருந்தும் மண்டையில் அடி
சரி சரி விடுங்க சார் இல்லை மறை காயா இருந்தது வெளிச்சத்துக்கு வந்திடுச்சு...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Tue Feb 05, 2013 10:33 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote: சூப்பருங்க

கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே??? சிரிப்பு

சிரிப்பு சிப்பு வருது

அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்? அநியாயம்
கிருஷ்ணாம்மா நல்லா படிச்சு பாருங்க - அப்ப புரியும். இவ்ளோ வெள்ளந்தியா இருக்கீங்களே?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by யினியவன் on Tue Feb 05, 2013 10:34 pm

@கே. பாலா wrote:அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே ஒன்னும் புரியல
உலகமகா நடிப்புடா சாமீavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by கே. பாலா on Wed Feb 06, 2013 12:29 pm

@யினியவன் wrote:
@கே. பாலா wrote:அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே ஒன்னும் புரியல
உலகமகா நடிப்புடா சாமீ
பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

வாழ்க வளமுடன்மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ஜாஹீதாபானு on Wed Feb 06, 2013 2:42 pm

என்ன இப்படி சொல்லிட்டிங்க,,,,நீங்க கஷ்டப்பட்டு சமைக்கிறத,,,,நாங்களே இஷ்டபட்டு சாப்பிட்டு கஷ்டப்படுறதில்லையா

அதே மாதிரி இல்லாம பாத்துக்கிறோம்" என்று வழக்கம் போல் சம்பந்தமில்லாமல் ஏதோ சொல்லிவைத்தார் யினி

முடியல

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30043
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by சிவா on Wed Feb 06, 2013 3:38 pm

அன்பு மலர்
சிரி சிரி சிரி சிரி
என் வாழ்க்கையை இப்படி அப்பட்டமாக அனைவரும் அறியும் வண்ணம் செய்துவிட்டாரே என்ற கவலையில் படித்துக் கொண்டிருந்த எனக்கு சனி என்பதை சற்றி மாற்றினால் படத்தின் தலைப்பு ரெடி என்றதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை!

சிரிப்பு சிரிப்பு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ராஜா on Wed Feb 06, 2013 4:57 pm

சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!
சூப்பர் . எப்படி சார் இது போல சிந்திக்கிறீங்க , சிரி நன்றி

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by சிவா on Wed Feb 06, 2013 4:59 pm

@ராஜா wrote:
சனி என்ற டைட்டிலை கொஞ்சம் மாத்திகிட்டாலும் பொருத்தமா இருக்கும்!
சூப்பர் . எப்படி சார் இது போல சிந்திக்கிறீங்க , சிரி நன்றி

காலையில் எழுந்து வீட்டில் சாணி தெளிக்க பாலா சார் சென்ற பொழுது உதித்த சிந்தனை எனக் கூறினார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10461

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by ராஜா on Wed Feb 06, 2013 4:59 pm

@கே. பாலா wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote: சூப்பருங்க
கிருஷ்ணாம்மா ஓட்ட வாயின்னு சொல்லிட்டீங்களே???
அடப்பாவமே, திடிர்ன்னு என்னை எதுக்கு இழுக்கரிங்க இனியவன்................ நான் என்ன சொன்னேன்?
அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே

ஹா ஹா ஹா .... எல்லாத்தையும் பண்ணிட்டு ஒண்ணுமே தெரியாதது போல கேட்குறார் பாருங்க , சிரி சிரி

உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30714
மதிப்பீடுகள் : 5551

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி on Wed Feb 20, 2013 4:26 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

அடுத்த பகுதி எங்கே சோகம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by பாலாஜி on Wed Feb 20, 2013 4:33 pm

@கே. பாலா wrote:அதானே கிருஷ்ணம்மா...உங்களை ஏன் அவர் வம்புக்கு இழுக்கணும் !...எனக்கும் புரியலையே ஒன்னும் புரியல

உலக மகா நடிப்புடா சாமி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: யினி .....சினி புரெடெக்ஷன் வழங்கும் "சனி"-பகுதி 7

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum