ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

திட்டி வாசல்
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 ayyasamy ram

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திருக்குட நன்னீராட்டு (எ) கடவுள் மங்கலம்!

View previous topic View next topic Go down

திருக்குட நன்னீராட்டு (எ) கடவுள் மங்கலம்!

Post by சாமி on Wed Jan 16, 2013 8:55 pm

கைவினை முற்றிய தெய்வப் படிமத்து
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்
பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி
வேள்வியும் விழாவும் நாடொறும் நிறுத்தி
கடவுள் மங்கலம் செய்கென ஏவினென்


மேலே காணப்படும் வரிகள் சிலப்பதிகாரத்தில் உள்ளவை(சிலப்பதிகாரம் 28: 228-233). அந்த வரிகளில் கடவுள் உருவச் சிலையை நாட்டி குடமுழுக்கு (வடமொழி வார்த்தை கும்பாபிசேகம்) செய்வதைப்பற்றி வருகிறது. அதற்கான வேள்வி புலை வேள்வியாக அல்லாமல் (ஆரியர்களது வேள்வி புலை வேள்வி) புனித வேள்வியாக, அங்கே பூப்பலி மட்டும் செய்யப்படுவது குறிப்பில் கொள்ளத்தக்க செய்தி. அத்துடன் இன்று நாம் குடமுழுக்கு (கும்பாபிசேகம்) என்று கூறுவதை மிக அழகிய தமிழில் இளங்கோ அடிகள் கடவுள் மங்கலம் செய்தல் என்று கூறுவது எண்ணி எண்ணி மகிழத்தக்கது.

இந்த குட முழுக்கு வகைகள் எத்தனை?
திருக்குட நன்னீராட்டு நான்கு வகைப்படும். அவை
1.புதுக்கோயில் நன்னீராட்டு
2. மீண்டெழு புதுக்கோயில் நன்னீராட்டு
3. புதுக்கக்கோயில் நன்னீராட்டு
4. புனிறு நீக்கக் கோயில் நன்னீராட்டு


1.புதுக்கோயில் நன்னீராட்டு
கோயிலே இல்லாமல் புதியதாய்க் கோயில் கட்டி திருக்குட நன்னீராட்டி, கடவுள் மங்கலம் செய்தல்.

2. மீண்டெழு புதுக்கோயில் நன்னீராட்டு
வெகு காலத்திற்கு முன் கோயில் கட்டி பூசையில்லாமல், திருவுருவப் படிமங்கள் நிலை குலைந்து போயிருக்க, பூமியில் பாதி புதைந்தும் புதையாமலும் உள்ள அவற்றை எடுத்துச் சீர்திருத்தி அங்கே புதிய கோயில் எழுப்பி, திருக்குட நன்னீராட்டி, கடவுள் மங்கலம் செய்தல்.

3. புதுக்கக்கோயில் நன்னீராட்டு

கோயில் மண்டபங்கள், விமானக் கருவறை ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்து, திருவுருவப் படிமத்தை நிலைசெய்த எண்மருந்து இற்றுப்போயிருக்க, அதைப் புதியதாகச் சாத்தி நிலைப்பாட்டை உறுதி செய்து விமானங்களுக்கு வர்ணம் தீட்டி இவை போன்ற திருப்பணிகளைச் செய்து எழில் புதுக்கியபின் திருக்குட நன்னீராட்டி, கடவுள் மங்கலம் செய்தல்.

4. புனிறு நீக்கக் கோயில் நன்னீராட்டு
கருவறைச் சுற்றுப்பிரகாரம் முதல் கோயிலில் உள்ள இறுதிச் சுற்றுவரை எங்காயினும் திடீர் மரணம் நேர்ந்தாலும், கொடிக்கம்பத்தினைத் தாண்டி தீட்டுடையவர்கள் வந்துவிட்டாலும், நாய், கழுதை, பன்றி போன்ற அசுத்த விலங்குகள் கோயிலின் உள்ளே வந்துவிட்டாலும், புனிறு நீங்க- அதாவது தீட்டு நீங்க, புனிதம் காக்கத் திருக்குட நன்னீராட்டிக் கடவுள் மங்கலம் செய்தல்.

(திரு.மு.பெ.ச அவர்கள் எழுதிய தமிழ் அருட்சுனைஞர் பட்டயப்பாடநூலில் இருந்து)
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum