புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_c10வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_m10வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram

56 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_c10வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_m10வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்......... Poll_c10 
195 Posts - 51%

139 Posts - 36%

16 Posts - 4%
prajai

9 Posts - 2%

7 Posts - 2%
Jenila

4 Posts - 1%

Rutu

3 Posts - 1%

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரும் மார்ச் 31 வரை மேலும் 2 மானிய சிலிண்டர் வாங்கலாம்.........

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 18, 2013 7:08 pm

மத்திய அரசின் உத்தரவுப்படி வரும் மார்ச் மாதம் வரை மேலும் 2 கேஸ் சிலிண்டர்களை பொதுமக்கள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என இண்டேன் கேஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.

மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 என குறைத்து மத்திய அரசு திடீரென அறிவித்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் இது நடைமுறைக்கு வந்தது. செப்டம்பர் முதல் மார்ச் வரை இந்த நிதியாண்டின் 6 மாத காலத்துக்கு மானிய விலையில் 3 சிலிண்டர் மட்டுமே வழங்கப்படும் என்றும், அதன் பிறகு அதிக விலையில் சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த அக்டோபர் முதல் 3 சிலிண்டர்கள் மட்டும் மானிய விலையில் வழங்கப்பட்டன. அதன்பிறகு தேவைப்படுவோர் ரூ.900 கொடுத்து சிலிண்டர் வாங்கினர். சிலிண்டர் எண்ணிக்கை குறைப்புக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தனது முடிவை அரசு மறுபரிசீலனை செய்தது. இதையடுத்து, மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை ஆண்டுக்கு 9 ஆக உயர்த்துவது என நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில், மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை 6 லிருந்து 9 ஆக உயர்த்தி வழங்கப்படும். இது ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். கடந்த செப்டம்பரில் இருந்து வரும் மார்ச் வரையிலான அரையாண்டுக்கு மானிய விலையில் 5 சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.

ஆனால் கேஸ் ஏஜென்சியினர், மத்திய அரசின் உத்தரவு ஏப்ரலில் தான் அமலுக்கு வருகிறது. அதுவரை அதிக விலை கொடுத்துதான் சிலிண்டர் வாங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இது நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இண்டேன் கேஸ் நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நடைமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது. செப்டம்பர் 14 முதல் வரும் மார்ச் 31 வரை மானிய விலையில் 5 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

ஏற்கனவே 3 சிலிண்டர் மானிய விலையில் வாங்கிய பிறகு, 4-வதாக சிலிண்டர் வாங்கியவர்கள் மானியம் இல்லாமல் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கலாம். அவர்கள் அந்த கூடுதல் தொகையை திரும்ப பெற இயலாது. அதே நேரத்தில் அவர்கள் மார்ச் வரை மேலும் 2 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம்.

பொதுமக்களுக்கு இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உடனே புகார் தெரிவிக்கலாம். மானிய விலையில் மீதம் உள்ள சிலிண்டரை தர மறுக்கும் ஏஜென்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏப்ரல் மாதம் முதல் ஆண்டுக்கு 9 சிலிண்டர் என்பது நடைமுறைக்கு வந்துவிடும் என்று தெரிவித்தார்.

வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக