^ மேலே செல்ல
ஈகரை தேடுபொறி
Latest topics
» “ஏய் எருமை”
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» டாப்ளர்
by soplangi Today at 12:27 pm

» பொட்டலங்களில் மண்பானைச் சமையல்!
by சாமி Today at 12:27 pm

» பிடித்த பாடலின் வரிகள் - மதுமிதா
by MADHUMITHA Today at 12:27 pm

» 2000 பதிவுகள் கடந்த ராஜு சரவணன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க ........
by ஜாஹீதாபானு Today at 12:23 pm

» மின்மினி கற்று தந்தது
by பார்த்திபன் Today at 12:22 pm

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by krishnaamma Today at 12:18 pm

» கொடூர நோய்களை பரப்பும் பி.டி மஞ்சள் வாழைப்பழம் - ஓர் அதிர்ச்சி தகவல்!
by krishnaamma Today at 12:12 pm

» புதிதாக நிர்மானிக்கும் புல்லட் ரயில் தடங்களில் புறக்கணிக்கப்பட போகும் முழு தமிழகம்,..என்ன செய்ய போகின்றார்கள்,.?
by சிவா Today at 12:12 pm

» சோழப்பாடி வீரபத்திரன் கோயிலில் தங்கப்புதையல்?
by soplangi Today at 11:56 am

» சிவாஜி படப்பாடல் ஒரு கூடை சன் லைட் - ரீமிக்ஸ் காணொளி
by யினியவன் Today at 11:49 am

» குடிமகன்களின் கூடாரமாகும் கோவை அம்மா உணவகம்!
by சிவா Today at 11:48 am

» முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்
by ராஜா Today at 11:41 am

» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 11:32 am

» நாய் நன்றி உடைய மிருகமா..?
by MADHUMITHA Today at 11:28 am

» தமிழர் நாம் தமிழராகவே வாழ்வோம்.
by ராஜு சரவணன் Today at 11:19 am

» பேங்காக்கிலுள்ள மாரியம்மன் கோவில் நிகழ்வுகள் - தாய்லாந்து
by சிவா Today at 11:18 am

» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 11:12 am

» Thillu Mullu (2013) Full Movie Download
by ராஜா Today at 11:12 am

» செல்போன் ரோமிங் கட்டணம் குறைப்பு
by JeevaRathinam Today at 11:12 am

» சபரிமலை ஐயப்பா, ஸ்ரீசாந்துக்கு மன்னிப்பா ?
by ராஜா Today at 10:43 am

» குவைத்தில் இருந்து விரட்டப்படும் தமிழர்கள்: மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளுமா?
by சதாசிவம் Today at 10:27 am

» தொழிலை முன்னேற்ற உங்கள் அறிவுரை தேவை உறவுகளே!
by anbucherry Today at 10:08 am

» 'சிவபெருமான்' பெயர் கொண்ட குழந்தைப் பெயர்கள்
by சாமி Today at 9:51 am

» நான் பார்த்து வியந்த புகைப்படம் -நீங்களும் பதிவிடலாம்
by முத்துராஜ் Today at 8:59 am

» டி.ராஜாவுக்கு அதிமுக ஆதரவு: வெற்றி உறுதி
by T.N.Balasubramanian Today at 7:39 am

» என்னடி முனியம்மா ரீமிக்ஸ் காணொளி
by ராஜு சரவணன் Today at 6:41 am

» நாக்க முக்கா பாடல் ரீமிக்ஸ் காணொளி
by ராஜு சரவணன் Today at 6:40 am

» நீ தானாக வருகிறாய் ...
by கவிஞர் கே இனியவன் Today at 6:15 am

» காதல் வலிகள்
by கவிஞர் கே இனியவன் Today at 6:02 am

» எங்களையார் கேட்பார்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 5:45 am

» கடலில் கலக்காத நதி!
by Muthumohamed Yesterday at 11:07 pm

» சிறுவன் ஒருவனுக்கு
by சிவா Yesterday at 10:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
by Dr.S.Soundarapandian Yesterday at 9:14 pm

» தெரியாமல் தவிக்கிறேன் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:36 pm

» காதல் பார்வை
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm

» இந்த உலகில் எதுவுமே ..
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:35 pm

» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:33 pm

» உயிரே காதல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:31 pm

» உண்மையான காதல்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:30 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























மனதிடம் வசியம் எல்லாம் எடுபடாது (முல்லா கதைகள் ) 5 5 1

மனதிடம் வசியம் எல்லாம் எடுபடாது (முல்லா கதைகள் )

View previous topic View next topic Go down

மனதிடம் வசியம் எல்லாம் எடுபடாது (முல்லா கதைகள் )

Post by nandagopal.d on Thu Jan 17, 2013 6:40 pm

முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப் போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.அவன் தனது நண்பராகிய மனோவசிய மருத்துவரை அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம் என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில் படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை ஆரம்பித்தார்.''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத் திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி வந்தது.அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை அறைக்கு மறுபடியும் வந்தான்.முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.

nandagopal.d
பண்பாளர்


பதிவுகள்: 82
மதிப்பீடுகள்: 52

View user profile

Back to top Go down

Re: மனதிடம் வசியம் எல்லாம் எடுபடாது (முல்லா கதைகள் )

Post by achala on Thu Jan 17, 2013 6:41 pm

சூப்பருங்க

achala
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 29
மதிப்பீடுகள்: 10

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum