புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_c10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_m10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_c10 
89 Posts - 50%
heezulia

76 Posts - 43%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan
கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_c10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_m10கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 54%

21 Posts - 39%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 18, 2013 11:24 am

பெங்களூர்: திருமணமானவர்கள் கார் இன்சுரன்ஸுக்கான பிரீமியத்தை பிறரை விட குறைவாக கட்டினால் போதுமாம். கார் வாங்கினால் கையோடு அதை இன்சூர் செய்துவிடுகிறோம். அவ்வாறு கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் என்ஜின் கெபாசிட்டி, டீசலா பெட்ரோலா என்பது உள்ளிட்டவற்றை பொருத்து பிரீமியம் முடிவு செய்யப்பட்டும்.

டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோர் குறைந்த பிரீமியம் கட்டினால் போதுமாம். காரை திறந்வெளியில் நிறுத்தாமல், மேற்கூரையுள்ள இடத்தில் நிறுத்தினாலும், அதை அதிகம் பயன்படுத்தாமல் இருந்தாலும் நீங்கள் குறைவான பிரீமியம் கட்டினால் போதும்.

அண்மை காலமாக கார் இன்சுரன்ஸ் அடியாவதால் தான் இத்தனை சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

நீங்கள் டாக்டரா?

டாக்டர்கள், சாப்ட்வேர் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பிரீமியம் கட்டுவதில் சலுகை அளிக்கிறது இன்சுரன்ஸ் நிறுவனங்கள். ஆன்லைனில் பாலிசி எடுத்திருந்தால் 5 முதல் 7 சதவீதம் வரை சலுகை கிடைக்கும்
திருமணமானால் சலுகை

திருமணமானால் சலுகை திருமணமாகி இருந்தால் கூட பிரீமியத்தில் சலுகை கிடைக்கிறது. 32 வயது முதல் 60 வயது வரை உள்ள திருமணமானவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. திருமணமானவர்கள் பொறுப்பாக கார் ஓட்டுவதுடன் அதை நன்றாக வைத்துக் கொள்வார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சிறப்பு சலுகை...

பர்ஸனல் விவரங்களை தெரிவித்தால் 5-7 சதவீத சலுகை

சில நிறுவனங்கள் கார் இன்சுரன்ஸ் எடுக்கையில் பர்ஸனல் விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தால் பிரீமியத்தில் சலுகை அளிக்கின்றன. உதாரணமாக பஜாஜ் அல்லையன்ஸ் மோட்டார் பாலிசீக்களை விற்கும் பெர்க்ஷயர் இன்சுரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள் பர்ஸனல் தகவல்களை அளித்தால் பிரீமியத்தில் 5 சதவீதம் சலுகை அளிக்கிறது.

ஒன்இந்தியா தமிழ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jan 18, 2013 11:25 am

தீமையிலும் நன்மை உண்டு ...என்று சொல்லுங்கள் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jan 18, 2013 11:27 am

அவிங்களுக்காவது இறக்கம் இருக்கே புன்னகை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 18, 2013 2:01 pm

சூப்பர் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 2:23 pm

அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?... சிரி ஜாலி

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   224747944

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Rகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Aகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Emptyகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Rகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 6:11 pm

ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?... சிரி ஜாலி

ஒவ்வொரு திருமணதிர்க்கும் ஸ்பெஷல் கவனிப்பு உண்டு உடுட்டுக்கட்டை அடி வ சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி சிப்பு வருது

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Uகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Tகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Hகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Uகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Oகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Hகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Aகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Eகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 18, 2013 6:14 pm

இன்னும் நான் கல்யாணமே பண்ணவில்லை விரைவில் கல்யாணம் பண்லாமா ? வேணாமா? பயம் அநியாயம்

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Uகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Tகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Hகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Uகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Oகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Hகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Aகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Mகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Eகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Jan 18, 2013 8:42 pm

ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?... சிரி ஜாலி
நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 18, 2013 9:19 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?... சிரி ஜாலி
நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்

சிப்பு வருது

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 18, 2013 11:02 pm

கரூர் கவியன்பன் wrote:
ரா.ரா3275 wrote:அட...நல்லா இருக்கே...ஆமா ஒவ்வொரு திருமணத்தின் போதும் இதுபோல சலுகை உண்டா?... சிரி ஜாலி
நிச்சயம் உண்டு. அது வேலூரா,திருச்சியா,பாளையங்கோட்டையா என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளலாம்
சேலம்,சென்னைல கூட இருக்குப்பா...மறந்து போச்சா...
நா சொல்றது கல்யாண மண்டபம்... ஜாலி

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   224747944

கல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Rகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Aகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Emptyகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   Rகல்யாணம் ஆயிருச்சா?: உங்களுக்கு கார் இன்சூரன்ஸ் பிரீமியம் கம்மி!!!   A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக