புதிய இடுகைகள்
தெரிஞ்சதும் தெரியாததும் SK
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
SK
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
SK
திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
SK
சினி துளிகள்!
SK
தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
SK
ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
SK
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ஜாஹீதாபானு
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
ஜாஹீதாபானு
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
SK
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
குழலோன்
பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
SK
நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
SK
கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
SK
தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
SK
மீண்டும் நிவேதா தாமஸ்!
SK
சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
SK
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
SK
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
SK
மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
SK
கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
SK
உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
SK
அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
SK
ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
SK
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
SK
அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
SK
ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
SK
கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
SK
விவேக் படத்தில் யோகி பி பாடல்
SK
என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
SK
காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
SK
'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
SK
ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
SK
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
குழலோன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
heezulia |
| |||
மூர்த்தி |
|
Admins Online
கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
சசிகலா அக்கா மகன் பாஸ்கரன் (இப்போ பாஸ்) நடிக்கும் தலைவன் படப்பிடிப்பில் கிராம மக்களுக்கு லட்டு கொடுத்து பிறந்த நாளைக் கொண்டாடினார் சந்தானம்.
-
புளு ஒசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி. சித்திரைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தலைவன்'. திரைப்படக் கல்லூரி மாணவர்ரமேஷ் செல்வன் இயக்கும் இந்தப்படத்தில் பாஸ் - நிகிஷா படேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நகைச்சுவை வேடத்தில் சந்தானம் நடித்து வருகிறார்.
-
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று ஊட்டி அருகே உள்ள கொடநாடு - மிலிட்டேன் பகுதியில் நடந்துவருகிறது. நடிகர் சந்தானத்துக்கு இன்று பிறந்த நாள். இதனை முன்னிட்டு படப்பிடிப்பு குழுவினர் ஐம்பதுகிலோ எடைகொண்ட பெரிய கேக் வர வைத்திருந்தனர்.
-
படப்பிடிப்புக்கு காலை எட்டு மணிக்கு சந்தானம் வந்ததும் அந்த கேக்கை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். பிறகுபடப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்தநாளைஉற்சாகத்துடன்கொண்டாடினார். அவருக்கு கதாநாயகன் பாஸ், கதாநாயகி நிகிஷா படேல், தயாரிப்பாளர் சித்திரைச்செல்வன், இயக்குனர் ரமேஷ்செல்வன், ஒளிப்பதிவாளர் எஸ்.கே.பூபதி, நடிகர் ஜெயப்பிரகாஷ், விடிவி கணேசன், மோனிகா, மீரா கிருஷ்ணன் உட்படஅனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பிறகு ஏற்பாடு செய்திருந்த 1000 லட்டுகளை மிலிட்டேன் கிராம மக்களுக்கு வழங்கினார். கிராம மக்கள் அவருக்கு உற்சாகத்துடன் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
-
தட்ஸ்தமிழ்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
அதுசரி அப்போ விஜய் நடிக்கும் புதிய படத்துக்கும் தலைவன் என்று பெயர் வச்சாங்களே

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
அது தலைவா ... இது தலைவன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
அடடா இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த புது சோதனை

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
@balakarthik wrote:அடடா இது என்னடா தமிழ் சினிமாவுக்கு வந்த புது சோதனை
இது என்ன நமக்கு புதுசா

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
நான் கூட கொடநாடுன்னு பாத்த உடன் ஆப்ப, அவருக்கு, அவரே வச்சுகிட்டரோன்னு நினைத்தேன் ..
DERAR BABU- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
கண்ணா லட்டு கொடுக்க ஆசையா
AJANSANA- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 13
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
மிக விரைவில் வளர்ந்து வருகிறார் போட்டி இல்லாமையே இவரது வெற்றிக்கு காரணமென்பது நாமனைவருக்கும் நன்றாக தெரிந்திருப்பினும் இவரது திறமையும் இவரது வெற்றிக்கு காரணமென்பதை யாராலும் மறுக்க முடியாது....,
மற்ற நகைச்சுவை நடிகர்களை போல இல்லாமல் நிதானமாக தலைக்கனம் நீங்க நடித்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு இவர்தான் தொடர்வார்..,
மற்ற நகைச்சுவை நடிகர்களை போல இல்லாமல் நிதானமாக தலைக்கனம் நீங்க நடித்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு இவர்தான் தொடர்வார்..,
ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
@ஹர்ஷித் wrote:மிக விரைவில் வளர்ந்து வருகிறார் போட்டி இல்லாமையே இவரது வெற்றிக்கு காரணமென்பது நாமனைவருக்கும் நன்றாக தெரிந்திருப்பினும் இவரது திறமையும் இவரது வெற்றிக்கு காரணமென்பதை யாராலும் மறுக்க முடியாது....,
மற்ற நகைச்சுவை நடிகர்களை போல இல்லாமல் நிதானமாக தலைக்கனம் நீங்க நடித்தால் இன்னும் சில பல வருடங்களுக்கு இவர்தான் தொடர்வார்..,
ஆமாம் போட்டிக்கு வேறு ஆள் வேற இல்லை .

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
சந்தானத்தின் எளிய வார்த்தைகள், நடிப்பு எல்லாமே அருமை.... சாதிக்கட்டும்....
மஞ்சுபாஷிணி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
நம்ம பேவரைட் வடிவேலு தான் - அப்புறம் தான் இவரு

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30180
மதிப்பீடுகள் : 7054
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
பேமிலியோடு ரசிக்க வைக்கும் காமடியில் வடிவேலு தான் டாப்

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
@யினியவன் wrote:பேமிலியோடு ரசிக்க வைக்கும் காமடியில் வடிவேலு தான் டாப்

அவர தான் பீஸ் புடுங்கி பீஸ் பீசா ஆக்கிட்டாங்களே...,
ஹர்ஷித்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8092
மதிப்பீடுகள் : 1473
யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
கே. பாலா- மன்ற ஆலோசகர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788
Re: கொட நாட்டில் லட்டு கொடுத்து பிறந்த நாள்கொண்டாடிய சந்தானம்!
@யினியவன் wrote:வருத்தமா இருக்கு என்ன பண்றது?
ஒரு புல் வாங்கி அடிச்சு சோகத்தை தீர்த்துக்க வேண்டியதுத்தான்

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum