புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_m10கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 21, 2013 12:19 pm

ஐ.சி.சி., ஒருநாள் போட்டிக்கான "ரேங்கிங்' பட்டியலில், இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடித்தது.

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. இதில் இந்திய அணி 119 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான 2, 3வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதே இம்முன்னேற்றத்துக்கு காரணம். இதன்மூலம் நான்கு ஆண்டுகளுக்கு பின், இந்திய அணி மீண்டும் "நம்பர்-1' இடம் பிடித்துள்ளது. முன்னதாக 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ரேங்கிங்கில், இந்திய அணி முதலிடம் பிடித்தது.

தவிர, கடந்த 18 மாதங்களாக "நம்பர்-1' இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி, 118 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வி கண்ட தென் ஆப்ரிக்க அணி 116 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. தலா 111 புள்ளிகளுடன் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் 4வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் அணி 107 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது.

இந்திய அணி, முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள, ஜன. 23ம் தேதி மொகாலியில் நடக்கவுள்ள 4வது ஒருநாள் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி, மீண்டும் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறும்.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்தியாவின் விராத் கோஹ்லி (3வது இடம்), கேப்டன் தோனி (4வது இடம்) "டாப்-10' வரிசையில் உள்ளனர். பவுலர்களுக்கான பட்டியலில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், 7வது இடத்தை இங்கிலாந்து வீரர் சுவானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். "ஆல்-ரவுண்டர்'களுக்கான வரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 7வது இடத்தில் உள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் "டாப்-6' அணிகள்:

அணி புள்ளி ரேங்க்
இந்தியா - 119 - 1
இங்கிலாந்து - 118 - 2
தென் ஆப்ரிக்கா - 116 - 3
இலங்கை - 111 - 4
ஆஸ்திரேலியா - 111 - 5
பாகிஸ்தான் - 107 - 6

* டெஸ்ட் போட்டிக்கான ரேங்கிங்கில் இந்திய அணி 105 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா (124 புள்ளி) உள்ளது.

* "டுவென்டி-20' போட்டிக்கான தரவரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 127 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

நன்றி :- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 12:27 pm

வாழ்த்துக்கள் இந்திய அணிக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 12:30 pm

டெஸ்ட் தரவரிசையில் அவர்களிடம் முதல் இடத்தை இழந்தோம். ஒருநாள் தொடரில் அவர்களிடம் இருந்து முதல் இடத்தை பறித்தது மிக்க மகிழ்ச்சி ...

என்ன செய்வது இந்த மகிழச்சியிம் ஒரு சில வாரங்களுக்கு மட்டுமே ... (டெஸ்ட் தொடர் தர வரிசை அவ்வளவு சீக்கிரம் மாறாது , ஆனால் ஒரு நாள் தரவரிசை .....)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 21, 2013 12:31 pm

வாழ்த்துகள் இந்திய அணிக்கு
(SA நியூசியடம் தோற்றதும் முக்கிய காரனமுங்கோ)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jan 21, 2013 12:33 pm

யினியவன் wrote:வாழ்த்துகள் இந்திய அணிக்கு
(SA நியூசியடம் தோற்றதும் முக்கிய காரனமுங்கோ)

ஆமா , ஒரு நாள் தரவரிசை நிலையானது அல்ல .. டெஸ்ட் தர வரிசை போல (இந்தியா ஒரு வருடங்களுக்கு மேலாக டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்தில் இருந்தது )

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jan 21, 2013 12:40 pm

சூப்பருங்க இந்திய அணிக்கு வாழ்த்துகள்! தொடரட்டும் சாதனை! மகிழ்ச்சி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Jan 21, 2013 7:18 pm

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

கிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Mகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Uகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Tகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Hகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Uகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Mகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Oகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Hகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Aகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Mகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் Eகிரிக்கெட் - இந்தியா மீண்டும் நம்பர்-1: ஒருநாள் அரங்கில் அசத்தல் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jan 21, 2013 8:55 pm

தர வரிசையில் முதல் இடம் பிடித்த நம் அணிக்கு வாழ்த்துக்கள்... அன்பு மலர்
இங்கிலாந்து அணிக்கு எதிராக மீதம் உள்ள இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றி தொடரை வென்றால் தரவரிசையில் முதல் இடம் பிடிப்பதை விட இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக