ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 T.N.Balasubramanian

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 ayyasamy ram

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Powenraj on Tue Jan 22, 2013 8:58 pm

சென்னை: நேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்குஅனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.
-
பொங்கலுக்கு ரிலீசான‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும்பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.
-
இந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின் அசிஸ்டன்ட் ராஜசேகர்இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
சராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
-
இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.
-
தட்ஸ்தமிழ்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ஹர்ஷித் on Tue Jan 22, 2013 10:37 pm

இயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8091
மதிப்பீடுகள் : 1473

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ச. சந்திரசேகரன் on Wed Jan 23, 2013 12:47 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1170
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by DERAR BABU on Wed Jan 23, 2013 9:53 am

ஹா ஹா ஹா சிப்பு வருது சியர்ஸ் நடனம்
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by சிவா on Wed Jan 23, 2013 2:44 pm

இவரெல்லாம் சினிமாவில் பெயர் போட முடியாது! நடிப்பென்றால் என்ன என்றே தெரியாது, நான்கு வார்த்தைகள் சேர்த்து பேசத் தெரியாது!

எல்லாம் பணம் படுத்தும் பாடு! - என்ன கொடுமை சார் இது
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி on Wed Jan 23, 2013 4:08 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by உமா on Wed Jan 23, 2013 4:10 pm

நானும் பவர் ஸ்டார் போல பாயச ஸ்டார் ஆகலாமா ??????????? ஒன்னும் புரியல
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி on Wed Jan 23, 2013 4:15 pm

@உமா wrote:நானும் பவர் ஸ்டார் போல பாயச ஸ்டார் ஆகலாமா ??????????? ஒன்னும் புரியல

மாயன் கலண்டர் செய்ய முடியாததை நீங்க செய்ய துணிந்துவிட்டீர்கள் வேறென்ன சொல்ல


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by உமா on Wed Jan 23, 2013 4:17 pm

@பாலாஜி wrote:
@உமா wrote:நானும் பவர் ஸ்டார் போல பாயச ஸ்டார் ஆகலாமா ??????????? ஒன்னும் புரியல

மாயன் கலண்டர் செய்ய முடியாததை நீங்க செய்ய துணிந்துவிட்டீர்கள் வேறென்ன சொல்ல

பேச்சுக்கு சொன்னேன்.உடனே வந்துடுவிங்களே.
அய்யோ, நான் இல்லை
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி on Wed Jan 23, 2013 4:18 pm

@உமா wrote:
@பாலாஜி wrote:
@உமா wrote:நானும் பவர் ஸ்டார் போல பாயச ஸ்டார் ஆகலாமா ??????????? ஒன்னும் புரியல

மாயன் கலண்டர் செய்ய முடியாததை நீங்க செய்ய துணிந்துவிட்டீர்கள் வேறென்ன சொல்ல

பேச்சுக்கு சொன்னேன்.உடனே வந்துடுவிங்களே.
அய்யோ, நான் இல்லை

உலகத்தை காக்கும் பொறுப்பு எங்களுக்கும் உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கரூர் கவியன்பன் on Wed Jan 23, 2013 9:09 pm

சோகம்
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Muthumohamed on Thu Jan 24, 2013 12:18 am

@சிவா wrote:இவரெல்லாம் சினிமாவில் பெயர் போட முடியாது! நடிப்பென்றால் என்ன என்றே தெரியாது, நான்கு வார்த்தைகள் சேர்த்து பேசத் தெரியாது!

எல்லாம் பணம் படுத்தும் பாடு! - என்ன கொடுமை சார் இது


பணம் பத்தும் செய்யும் என்பார்கள் இப்போது பலதும் செய்கிறது சோகம் அநியாயம்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni on Thu Jan 24, 2013 12:52 pm

நல்ல நகைச்சுவையாக உள்ளது திரைப்படம்
avatar
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 293

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by lgp on Fri Jan 25, 2013 11:48 am

யார் என்ன சொன்னாலும் எவ்வளவு கேலி பேசினாலும் தாங்குறார். ரொம்ப நல்லவர் பவர் ஸ்டார்.
avatar
lgp
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 65
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ராஜா on Fri Jan 25, 2013 12:03 pm

"காமடின்னு நான் தெரிந்து பண்ணுகிறேன் , நீ தெரியாமலேயே பண்ணுற " என்று சந்தானம் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை புன்னகை


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கோவிந்தராஜ் on Fri Jan 25, 2013 5:41 pm

சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Muthumohamed on Mon Jan 28, 2013 10:35 pm

@ராஜா wrote:"காமடின்னு நான் தெரிந்து பண்ணுகிறேன் , நீ தெரியாமலேயே பண்ணுற " என்று சந்தானம் சொல்லுவது நூற்றுக்கு நூறு உண்மை புன்னகை

சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கே. பாலா on Mon Jan 28, 2013 10:59 pm

@கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
கே. பாலா
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 1788

View user profile http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni on Tue Jan 29, 2013 12:46 pm

சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
avatar
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 293

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி on Tue Jan 29, 2013 12:47 pm

@Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்

ஆனாலும் திருட்டு லட்டுதானே ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni on Tue Jan 29, 2013 12:49 pm

@பாலாஜி wrote:
@Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்

ஆனாலும் திருட்டு லட்டுதானே ..
சிப்பு வருது சிப்பு வருது ஆமா லட்டு மாறி மூஞ்சி கலக்கிட்டார்
avatar
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 293

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by ராஜா on Tue Jan 29, 2013 1:03 pm

@Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.

இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு புன்னகை . (எனக்கு சந்தானம் மேல் கோபம் இல்லை சும்மா உங்களுக்கு பதில் சொன்னேன்)

இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Priya Tharsni on Tue Jan 29, 2013 1:15 pm

@ராஜா wrote:
@Priya Tharsni wrote:சந்தானம் சார்தான் அவரை தூக்கி விட்டது அந்த படத்தில் சந்தானம் சார் இல்லை என்றால் நகை சுவை வந்திருக்காது அருமை வாழ்த்துக்கள்
அனைவருக்கும் ஆரம்பம் ஒன்று இருக்கும் பிரியா , இவர் தான் அவரை தூக்க விட்டவர் என்று சொல்லிகொள்வது எல்லோருக்குமே பொருந்தும்.

இதே சந்தானம் , அன்று தொலைகாட்சிகளில் திரைப்படங்களை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்த போது தூக்கி விட்டவர் தான் சிம்பு புன்னகை . (எனக்கு சந்தானம் மேல் கோபம் இல்லை சும்மா உங்களுக்கு பதில் சொன்னேன்)

இதை இன்னமும் மறக்காத மனிதன் தான் சந்தானம்.இதை " லட்டு " அறிமுக விழாவிலேயே தன்னடக்கத்துடன் குறிப்பிட்டார்.

அப்படி ஒரு விஷயம் இருக்கா நன்றி
avatar
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 293

View user profile

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by கோவிந்தராஜ் on Tue Jan 29, 2013 4:56 pm

@கே. பாலா wrote:
@கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன் அருமையிருக்கு
avatar
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1497
மதிப்பீடுகள் : 397

View user profile http://sugolo.in

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by பாலாஜி on Tue Jan 29, 2013 4:58 pm

@கோவிந்தராஜ் wrote:
@கே. பாலா wrote:
@கோவிந்தராஜ் wrote:சக்தி நட்சத்திரம் ! தலைவா நீ வாழ்க ! நின் புகழ் வாழ்க ! தங்கள் நடிப்பு , அடடே எதுவும் சொல்ல இயலாது ! அதுவும் குறிப்பாக அந்த 'லட்டு.,,,,' படத்தில் அந்த நடன பாவனை ! அடடே ,,,,, நீங்கள் வேனால் பாருங்கள் எங்கேயோ போக போறீங்க !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
(விருதாசலத்தில் ரசிகர் மன்றம் ஒன்று தொடங்கலாமென்று உள்ளேன் )
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
கோபப்படாதிங்க அண்ணா தங்களையும் உறுப்பினராக செர்த்துகொள்கிறேன் அருமையிருக்கு

சரி சரி எல்லாரும் லைனுள்ள நில்லுங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்!... பவர்ஸ்டார்... டாப் ஸ்டார் ஆன கதை!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum