ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பழச்சாறு பானங்கள் தயாரிப்பில் இறங்குகிறது கோகோ கோலா
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஜாக்டோ -ஜியோ அமைப்பு போராட்டம் ஒத்திவைப்பு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மழை நீரை சேமிக்க 500 இடங்களில் குட்டை
 ayyasamy ram

சென்னை சேலம் இடையே பசுமை வழித்தடம்: நிதின் கட்காரி
 ayyasamy ram

'நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு
 ayyasamy ram

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
 ayyasamy ram

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

ஸ்ரீதேவி மறக்க முடியாத பாடலும் காட்சியும்
 மூர்த்தி

தமிழ் புக்
 Meeran

வரலாறு பகுதி முழுவதும் எளிதில் புரிந்து கொள்ள வகையில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை SHORTCUT PDF
 Meeran

விவாக ரத்து ! (கிரேக்கப் பாடல்)
 krishnanramadurai

ஏர்செல் நிறுவனம் திவால்
 krishnanramadurai

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 Dr.S.Soundarapandian

இளமையான குடும்பம்..!
 Dr.S.Soundarapandian

செய்க அன்பினை
 மூர்த்தி

திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த உழைப்பு
 மூர்த்தி

ஓர் இளங்குயிலின் கவிக்குரல்!
 Pranav Jain

மனங்களை மையல் கொள்ள செய்த மயிலு!
 Pranav Jain

கடைசி நிமிடம் வரை திக்...திக்...! கோப்பையை வென்றது இந்தியா
 ayyasamy ram

பச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி! - கடைசி தருணங்கள்
 ayyasamy ram

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ponsubha74

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 ayyasamy ram

நடிகை ஸ்ரீதேவி காலமானார்
 ayyasamy ram

மதுகோப்பையை தலையில் உடைத்த பிரியங்கா சோப்ரா
 ayyasamy ram

என்னை பற்றி
 T.N.Balasubramanian

தலைவர் கிளி வளர்க்க ஆசைப்படறாரே, ஏன்?
 krishnanramadurai

முன்னும் பின்னும் திரும்பிய நந்தி!
 ayyasamy ram

அடிப்படை உரிமைக்கு பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் சிதம்பரம் மனு
 ayyasamy ram

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சிவனே முருகன் – முருகனே சிவன்!

View previous topic View next topic Go down

சிவனே முருகன் – முருகனே சிவன்!

Post by சாமி on Thu Jan 24, 2013 10:57 pm

சிவபெருமானைத் தந்தையென்றும், உமையம்மையைத் தாயென்றும், முருகனைப் புதல்வனென்றுஞ் சொல்லப்படுவதும் புராணமுறை. இம்முறை பற்றி அன்பர்கள் பரம்பொருளைப் போற்றி வருவது நமது நாட்டு வழக்கத்தையுடையது. நாட்டுக் கல்வி அருகியுள்ள இந்நாளில் இவ்வழக்கின் பொருள் முதலியன மறைந்து கிடக்கின்றன. என் செய்வது?

‘தந்தை தாய் முதல்வன்’ என்று புராணம் கூறும் முறையின் உட்பொருளை விரித்துக் கூறவேண்டுவதில்லை. பரம்பொருள் சச்சிதானந்த (சத் சித் ஆனந்தம் – உண்மை அறிவு ஆனந்தம்) மயமாயிருப்பது என்பதைத் தந்தை தாய் சேய் என்று புராணங் கூறுகிறது.

சத்-உண்மை-சிவம்
சித்-அறிவு-சத்தி
ஆனந்தம்-இன்பம்-குகன்.

இவ்வுண்மையை உலகிற்கு உணர்த்துவதே சோமாஸ்கந்த மூர்த்தம் என்பது. (உமையோடு கூடிய ஒருவனும் கந்தனும் என்றபடி) சத் சித் ஆனந்தமென்னும் மூன்றும் சொல்லால் வேறுபட்டிருப்பது போலத் தோன்றினும், அவை பொருளால் ஒன்றையே குறிப்பனவாம்.

அகல நீள உயரங்கொண்ட ஒரு பொருளை எடுத்துக் கொள்வோம். அகலம் நீளம் உயரம் என்னும் மூன்றும் தனித்தனி பிரிந்து நிற்பனவா என்றும், இவை தம்மைக் கொண்டுள்ள பொருளை விடுத்தாதல் நீங்கி நிற்பனவா என்றும் கூர்ந்து நோக்குவோமாக. நோக்கின் மூன்றும், ஒன்றை விடுத்தொன்று பிரிந்து நில்லா என்பதும், தம்மைக் கொண்டுள்ள பொருளையும் விடுத்து நீங்கி நில்லா என்பதும் செவ்வனே விளங்கும்.

அகல நீள உயரம் போன்றன சத் சித் ஆனந்தம். இம்மூன்றையுடைய பொருள் போன்றது பரம்பொருள். இதனை பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் தமது ‘திருவலங்கற்றிரட்டு’ என்னும் நூற்கண்,

"எதிலே நீளமோ அதிலே அகலமும் - எதிலே அகலமோ அதிலே நீளமும்
எதிலே கனமோ அதிலே நீளமும் - எதிலே நீளமோ அதிலே கனமும்
எதிலே அகலமோ அதிலே கனமும் - எதிலே கனமோ அதிலே அகலமும்
உண்டன்னணமே யுணரின் முறையே
எங்கே அறிவோ அங்கே உண்மையும் - எங்கே உண்மையோ அங்கே அறிவும்
எங்கே இன்பமோ அங்கே அறிவும் - எங்கே அறிவோ அங்கே இன்பமும்
எங்கே இன்பமோ அங்கே உண்மையும் - எங்கே உண்மையோ அங்கே இன்பமும்
எங்கே சிவையோ அங்கே சிவமும் - எங்கே சிவமோ அங்கே சிவையும்
எங்கே சேயோ அங்கே சிவையும் - எங்கே சிவையோ அங்கே சேயும்
எங்கே சேயோ அங்கே சிவமும் - எங்கே சிவமோ அங்கே சேயும்
ஆமென்றறிவர் தாமே அறிஞர் – போமுன்றெரிவீர் பூமியுளீரே”


என்று விளங்க ஓதியிருத்தல் காண்க.

(தொடரும்)
திரு.வி.க எழுதிய “முருகன் அல்லது அழகு” நூலில் இருந்து.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum