ஈகரை தேடுபொறி
Latest topics
» மனதை மிருதுவாகும் நீது சுரேஷ் குரல் வளம் காணொளி !!!!!!!!!!
by பிளேடு பக்கிரி Today at 2:09 am

» ஆணும், பெண்ணும், உடல் ரீதியாக தொடர்பு வைத்திருந்தால், அவர்கள், கணவன் - மனைவி என கருதப்படுவர்; அது, செல்லத்தக்க திருமணம்!
by பிளேடு பக்கிரி Today at 2:07 am

» ஆண்ட்ராய்டு ரூட்
by பிளேடு பக்கிரி Today at 1:59 am

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by பிளேடு பக்கிரி Today at 1:56 am

» "குடு குடு' மத்திய அமைச்சரவை
by சிவா Today at 1:55 am

» பறையின் வகைகள்!
by சிவா Today at 1:51 am

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by பிளேடு பக்கிரி Today at 1:49 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by சிவா Today at 1:49 am

» வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்...
by சிவா Today at 1:48 am

» திருமணத்தில் மணமக்கள் அருந்ததி பார்ப்பது ஏன்?
by சிவா Today at 1:46 am

» மாறிவரும் கணக்கு: கனிமொழிக்கு வெற்றி வாய்ப்பு
by பிளேடு பக்கிரி Today at 1:41 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by சிவா Today at 1:34 am

» தோஷம்! சந்தோஷம்!
by சிவா Today at 1:26 am

» வாழை இலை
by சிவா Today at 1:24 am

» கீதையின் பெருமை
by சிவா Today at 1:21 am

» நோய்களை குணமாக்கும் கூத்தாண்டவர்!
by சிவா Today at 1:16 am

» ஏன் தேங்காய் உடைக்கிறோம்?
by யினியவன் Today at 1:14 am

» வங்கிகளுக்கு ஆத்ம பரிசோதனை...
by யினியவன் Today at 1:09 am

» உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இல்லை!
by சரவணன் Today at 1:09 am

» இன்று உலக அகதிகள் தினம்
by யினியவன் Today at 1:06 am

» கொடிது கொடிது வறுமை கொடிது
by சரவணன் Today at 1:05 am

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by சரவணன் Today at 1:02 am

» பிரதமரின் சட்டாம்பிள்ளைத்தனம்!
by சிவா Today at 12:56 am

» காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
by யினியவன் Today at 12:55 am

» வெயிலின் அருமை வியாதியில் தெரியும்
by சிவா Today at 12:54 am

» சித்தர் பழமொழிகள்.
by சிவா Today at 12:46 am

» அமைச்சர் வைகை செல்வன் மீண்டும் மீண்டும் "சொதப்பல்!
by சிவா Today at 12:34 am

» அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 18
by அகல் Yesterday at 11:51 pm

» Bluetooth Peripheral Device தரவிறக்கம் செய்ய உதவி தேவை!
by Sathiya24 Yesterday at 9:52 pm

» ஃபுக்குசீமா அணு ஆலை நிலத்தடி நீரில் கதிரியக்க நச்சுப் பொருள்
by டார்வின் Yesterday at 9:38 pm

» திருக்குறளே தேசிய நூல்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:25 pm

» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by MADHUMITHA Yesterday at 9:16 pm

» உயிரே காதல் கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:14 pm

» நிறைவேற்றியே ஆகவேண்டும் ...!!!
by கவிஞர் கே இனியவன் Yesterday at 9:08 pm

» புரியாத உன் ஒற்றை புன்னகையில் ...
by MADHUMITHA Yesterday at 9:07 pm

» சென்னையில் ஒரு மாநாடு
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» சின்ன கவிதை சில நேரங்க்களில் ...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:30 pm

» காதலி எழுதும் கடிதம்...
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:27 pm

» 2000 மதிப்பீடுகள் பெற்று அசத்தும் நமது காதல் கவி பூவனை வாழ்தலாம் வாருங்கள்
by பூவன் Yesterday at 8:26 pm

» மறதியை மறந்தாலும் ....
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:24 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























இதய நோய் - தென்கச்சி

View previous topic View next topic Go down

இதய நோய் - தென்கச்சி

Post by சிவா on Fri Jan 25, 2013 12:06 pm

டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க இவரு என் வீட்டுக்காரர்!

அப்படியா ரொம்ப நல்லது சாருக்கு என்ன ப்ராப்ளம்?

இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார்!

அப்படி இருக்கப்புடாது..அது ரொம்ப தப்பு!

இது அவருக்கு புரியலையே!

இப்படி இருக்கறவங்களுக்கு மன அழுத்தம் காரணமா ஹார்ட் அட்டாக் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்-ன்னு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க!

அப்படியா டாக்டர்?

ஆமாம்.அங்கே இதய நோய் உள்ளவங்ககிட்டேயும் இதயநோய் இல்லாதவங்ககிட்டேயும் ஒரு கேள்வி கேட்டாங்களாம்!

என்ன கேள்வி?

ஒரு விருந்தில் உங்களைப் போலவே இன்னொருவரும் உடை அணிந்திருப்பதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படின்னு கேட்டாங்களாம்

சரி,

எங்ககிட்டே எந்த மாறுதலும் இருக்காதுன்னு சொன்னவங்க பூரா இதய நோயாளிகளாம்! நாங்க பரவசப்பட்டு எங்களுடைய மகிழ்ச்சியை தெரிவிப்போம்னு சொன்னவங்க பூரா நோயாளி அல்லாதவர்களாம்.

என்னங்க டாக்டர் சொல்றது காதுலே விழுதா?

பாருங்க டாக்டர் இதுக்கும் எந்த பதிலும் வரமாட்டங்குது. முகத்துலே கூட எந்த மாறுதலும் இல்லே பாருங்க!

உண்மைதான்!

நேத்திக்கு என்ன ஆச்சு .தெரியுமா?

என்ன ஆச்சு?

இவர் பாட்டுக்கு தூக்கத்துலே எழுந்து நடந்து போய் பால் கறக்க ஆரம்பிச்சுட்டார்.

எப்படியோ பால் கறந்தா சரிதானே!

அது எப்படி டாக்டர்?

ஏன்?

மாட்டை வித்துதான் ஒரு மாசம் ஆச்சே!

தென்கச்சி கோ.சாமிநாதன் .

Chandran Veerasamy - முகநூல்




பதிவுகள்: 967625 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96760 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதய நோய் - தென்கச்சி

Post by பாலாஜி on Fri Jan 25, 2013 12:08 pm

சூப்பருங்க


வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374

View user profile

Back to top Go down

Re: இதய நோய் - தென்கச்சி

Post by பூவன் on Fri Jan 25, 2013 12:10 pm

மிகவும் அருமை அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 14776
மதிப்பீடுகள்: 2023

View user profile

Back to top Go down

Re: இதய நோய் - தென்கச்சி

Post by பாலாஜி on Fri Jan 25, 2013 12:13 pm

நம்ம சிவாவும் அப்படிதான் " எப்பவாச்சும் சாம்பார் நல்லாயிருக்கு என்று அண்ணி சொன்னாலும் தல இப்படிதான் இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார்!




வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



பாலாஜி
தலைமை நடத்துனர்


பதிவுகள்: 14227
மதிப்பீடுகள்: 2374

View user profile

Back to top Go down

Re: இதய நோய் - தென்கச்சி

Post by சிவா on Fri Jan 25, 2013 12:31 pm

பாலாஜி wrote:நம்ம சிவாவும் அப்படிதான் " எப்பவாச்சும் சாம்பார் நல்லாயிருக்கு என்று அண்ணி சொன்னாலும் தல இப்படிதான் இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார்!




ஏன்னா நான் நல்லா சமைக்கிறேன் என்கிற கர்வம் தான் காரணம் தல!




பதிவுகள்: 967625 | உறுப்பினர்கள்: 20015 | தலைப்புகள்: 96760 | புதிய உறுப்பினர்: kokilavani

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 66062
மதிப்பீடுகள்: 5283

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இதய நோய் - தென்கச்சி

Post by Ahanya on Fri Jan 25, 2013 5:39 pm

சூப்பருங்க

Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள்: 2847
மதிப்பீடுகள்: 412

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum