புதிய இடுகைகள்
ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!ayyasamy ram
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
ayyasamy ram
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
ayyasamy ram
என்னைப் பற்றி...
Panavai Bala
சில்லுகள்...
Panavai Bala
நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
ayyasamy ram
காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
ayyasamy ram
இலக்கியத்தில் 'பேராசிரியர்'
ayyasamy ram
'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
ayyasamy ram
தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
ayyasamy ram
ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
valav
அறிமுகம்-சத்யா
ரா.ரமேஷ்குமார்
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
ஜாஹீதாபானு
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
ஜாஹீதாபானு
எனக்குள் ஒரு கவிஞன் SK
ஜாஹீதாபானு
காத்திருக்கிறேன் SK
ஜாஹீதாபானு
ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
T.N.Balasubramanian
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
சிரிக்கும் பெண்ணே-சுபா
SK
குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
SK
ஐ.பி.எல் -2018 !!
ரா.ரமேஷ்குமார்
திட்டி வாசல்
T.N.Balasubramanian
சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
T.N.Balasubramanian
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
Meeran
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
Vaali Mohan Das
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
ராஜா
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
ராஜா
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
prevel
தினை மாவு பூரி!
ayyasamy ram
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
ayyasamy ram
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
ayyasamy ram
அம்புலிமாமா புத்தகங்கள்
prevel
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ரா.ரமேஷ்குமார்
கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
SK
குல தெய்வம்
SK
கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
T.N.Balasubramanian
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
SK
கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
T.N.Balasubramanian
தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
T.N.Balasubramanian
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
SK
மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
ஜாஹீதாபானு
கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
SK
மழைத்துளி
SK
பழைய தமிழ் திரைப்படங்கள்
SK
கேரளா சாகித்ய அகாடமி
SK
2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
SK
ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
SK
கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
SK
டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
SK
வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
SK
கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
SK
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
ரா.ரமேஷ்குமார்
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
SK
கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
SK
வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
SK
கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
SK
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
Panavai Bala |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
விஸ்வரூபம் படம் கேரளா, கர்நாடகாவில் வெளியானதால் இணைய தளங்களில் விமர்சனங்கள் வந்துள்ளன. வெளிநாடுகளில் படம் பார்த்த ரசிகர்களும் இன்டர்நெட் பிளாக்குகளில் கதையை வெளியிட்டுள்ளனர்.
படம் பார்த்த முஸ்லிம் அமைப்பினர் சிலரும் கதை விவரங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இணைய தளங் களில் வெளியான விஸ்வரூபம் படத்தின் கதை விவரம்:
கதை அமெரிக்காவில் தொடங்குகிறது. நியூயார்க்கில் கமலஹாசன் நடன ஆசிரியராக பணி செய்கிறார். அவர் மனைவி பூஜாகுமார். இவருக்கு கமலை விட வயது ரொம்ப குறைவு. அமெரிக்காவில் பி.எச்.டி. படிப்பதற்காக கமலை மணந்து வேண்டா வெறுப்பாக அவருடன் வசிக்கிறார். இதனால் கமலை கழற்றி விட முயற்சிக்கிறார்.
கமலுக்கும் நடனம் படிக்கும் ஆண்ட்ரியாவுக்கும் காதல் இருப்பதாக பூஜா சந்தேகிக்கிறார். அதை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணரை நியமிக்கிறார். அவர் விசாரணையில் கமல் ஒரு முஸ்லிம் என்ற விஷயம் வெளிப்படுகிறது. துப்பறிந்தவர் திடீரென சாகடிக்கப்படுகிறார்.
அப்போது கமலும், பூஜா குமாரும் வில்லன்களிடம் சிக்குகின்றனர். உடனே அதுவரை பெண் நளினத்தில் இருந்த கமல் விஸ்வரூபம் எடுத்து அத்தனை பேரையும் அடித்து நொறுக்குகிறார். அப்பாவி கணவனின் அதிரடியால் பூஜா குமார் ஆச்சரியமாகிறார்.
பிறகு கமல் யார் என்ற பிளாஷ்பேக். இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதிகாரி கமல். முஸ்லிம் ஆக வருகிறார். தீவிரவாதி போர்வையில் ஆப்கானிஸ்தானில் நுழைகிறார். அங்கு தலிபான்கள் கையில் சிக்குகிறார். தமிழ் பேசும் கமலை பார்த்துவிட்டு அவரிடம் தலிபான் தலைவர் உமர் தமிழிலேயே பேசுகிறார். கோவை, மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்ததாக உமர் சொல்கிறார்.
புறாக்களை பயன்படுத்தி அமெரிக்காவில் அணுகுண்டு வைத்து அழிக்க தலிபான்கள் திட்டமிடுகின்றனர். அப்போது கமல் தனது தீவிரவாத வேடத்தை கலைக்கிறார். அமெரிக்க உளவு அமைப்புகளுடன் கைகோர்த்து தீவிரவாதிகள் சதியை எப்படி முறியடிக்கிறார் என்பது மீதி கதை.
நியூயார்க் நகரை பிரமாண்டமாக காட்டியுள்ளார். ஆப்கானிஸ்தான், தலிபான்கள் சம்பந்த பட்ட காட்சிகள் விறுவிறுப்பாக உள்ளன. ஹாலிவுட் தரத்தில் படம் உள்ளது என்று இணைய தளங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
நக்கீரன்
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
விமர்சனம் விமர்சையாக உள்ளது , வெளிவரட்டும் பார்த்து ரசிப்போம் ...
பூவன்- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 17648
மதிப்பீடுகள் : 2764
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
விமர்சனம் நல்லா தான் இருக்கு ....
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
இது போன்ற படங்களை நிச்சயம் திரையரங்கு சென்று பாருங்கள் (இரு முறையாவது) திருட்டு VCD இல் பார்க்க வேண்டாம். இது தான் இதுபோன்ற படங்களுக்கு நம்மால் தரப்படும் அதரவு.
ராஜு சரவணன்- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 4638
மதிப்பீடுகள் : 1529
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
விஜயகாந்துக்கு ஏத்த கதை





![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
கேப்டனுக்கு காஷ்மீர் பார்டரில் காண்டிராக்ட் முடிஞ்சிடுது - எனவே இதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டாரு

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
@யினியவன் wrote:கேப்டனுக்கு காஷ்மீர் பார்டரில் காண்டிராக்ட் முடிஞ்சிடுது - எனவே இதுக்கு அவர் சரிபட்டு வரமாட்டாரு
அப்போ எங்காளு இன்டர்போல் லெவலுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரா விருத்தகிரி படத்துல ஸ்காட்லான்ட் போலீசுக்கே ட்ரெயினிங் கொடுத்தவராச்சே அவரு

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
அதுக்கப்புறம் தான் உயிர் தமிழுக்கு, உடல் இந்தியாவுக்குன்னு ஒரு வரைமுறை வச்சிட்டாரு@balakarthik wrote:அப்போ எங்காளு இன்டர்போல் லெவலுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டாரா விருத்தகிரி படத்துல ஸ்காட்லான்ட் போலீசுக்கே ட்ரெயினிங் கொடுத்தவராச்சே அவரு

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
எங்காளு அப்படி சொல்லிருக்கமாட்டாறு தமிலுக்குனு அழுத்தி சொல்லிருப்பாரு@யினியவன் wrote:அதுக்கப்புறம் தான் உயிர்தமிழுக்கு, உடல் இந்தியாவுக்குன்னு ஒரு வரைமுறை வச்சிட்டாரு

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
ஆமா ஆமா - காலை அழுத்தி தரைல மிதிச்சு சொன்னப்ப ஜப்பான்ல சுனாமி வந்துச்சாம்@balakarthik wrote:எங்காளு அப்படி சொல்லிருக்கமாட்டாறு தமிலுக்குனு அழுத்தி சொல்லிருப்பாரு@யினியவன் wrote:அதுக்கப்புறம் தான் உயிர்தமிழுக்கு, உடல் இந்தியாவுக்குன்னு ஒரு வரைமுறை வச்சிட்டாரு

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: ஹாலிவுட் தரம் : விஸ்வரூபம் படத்தின் விமர்சனம்
படம் எப்போதான் வெளிவருமோ


அபிரூபன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum