புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_m10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10 
30 Posts - 58%
heezulia

20 Posts - 38%
Manimegala
தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_m10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

150 Posts - 50%

113 Posts - 38%
mohamed nizamudeen
தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_m10தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
jairam

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா.............

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 25, 2013 7:19 pm

வாஷிங்டன்,ஜன.26 - உலகத்திலேயே தரம் குறைந்த விமான கம்பெனிகளில் ஏர் இந்தியா விமான கம்பெனி மூன்றாம் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. உலகத்தில் ஏராளமான விமான போக்குவரத்து கம்பெனிகள் உள்ளன. இந்த விமான கம்பெனிகளின் தரம் குறித்து ஒரு இணையதளம் கருத்து வெளியிட்டுள்ளது.

இந்த இணையதளமானது உலகத்தில் நடக்கும் விமான விபத்துக்களை வைத்து ஆய்வு செய்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. அப்படி ஆய்வு செய்ததில் தரம் குறைந்த விமான கம்பெனிகளில் முதலிடம் வைப்பது சீனா ஏர்லைன்ஸ் விமான கம்பெனியாகும். அடுத்தபடியாக டிஏஎம் விமான கம்பெனியும் 3-வதாக இந்திய ஏர்லைன்ஸ் விமான கம்பெனியும் வந்துள்ளது.

அந்த இணையதளமானது அமெரிக்காவில் உள்ள ஹம்பெர்க் நகரை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. விமான விபத்துக்களை அடிப்படையாக ஆய்வு செய்யப்பட்டதில் உலகத்தில் தரம் குறைந்த விமான கம்பெனிகள் 60 உள்ளன. அதில் 58-வது இடத்தில் ஏர் இந்தியா விமான கம்பெனி உள்ளது. செலவை குறைப்பதற்காக போதுமான விமானிகள் இல்லாமல் விமானங்களை ஏர் இந்தியா விமான கம்பெனி இயக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத்திலேயே பாதுகாப்பான விமான கம்பெனியாக பின் ஏர் கம்பெனி இருக்கிறது. அடுத்து நியூஸிலாந்து, கத்தாய் பசிபிக், எமிரேட்ஸ் ஆகிய கம்பெனிகள் தரமும் பாதுகாப்பும் உள்ளவைகளாக இருக்கின்றன. முதல் 9 இடத்தில் வகிக்கும் விமான கம்பெனிகளை சேர்ந்த விமானங்கள் எதுவும் விபத்துக்குள்ளாகவில்லை. கடந்தாண்டு 496 விமான விபத்துக்கள் நடந்துள்ளன.

இது 2001-ம் ஆண்டு நடந்த விபத்துக்களை காட்டிலும் 2 குறைவாகும். விமான விபத்துக்களிலேயே நைஜீரியா விமான விபத்துதான் பெரிய விபத்தாகும். தானா ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 169 பேர் பலியானார்கள். அதனையடுத்து பாகிஸ்தானில் போஜா விமான விபத்தில் 127 பேர் பலியானார்கள்.

தினபூமி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 27, 2013 6:31 pm

அடடே ஏர் இந்தியா இன்னும் விமான கம்பெனிகள் லிஸ்ட்டில இருக்கறதே ரொம்ப ஆச்சரியமால்ல இருக்கு.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 27, 2013 6:43 pm

விரைவில் ஏர் இந்தியா முதலிடத்தை பிடிக்க எல்லாம் வல்ல வாயு பகவான் துணை புரியட்டும்

Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 27, 2013 11:55 pm

விரைவில் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் சோகம் சோகம் சோகம்

தரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Mதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Uதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Tதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Hதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Uதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Mதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Oதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Hதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Aதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Mதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. Eதரம் குறைந்த கம்பெனிகளில் 3-வது இடத்தில் ஏர்-இந்தியா............. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக