ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்னை பற்றி
 viyasan

அரசியலும் - சினிமாவும்!
 மூர்த்தி

தமிழில் இணையமா அல்லது இணையத்தில் தமிழா?
 மூர்த்தி

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

View previous topic View next topic Go down

நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by அபிரூபன் on Sun Jan 27, 2013 5:54 pm

அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், ­­ “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக் ­­கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலே ­­யே டெலிபோனை பயன்படுத்தியுள் ­­ளார்கள்”

தமிழர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தை ­­ப் பயன்படுத்தியுள் ­­ளார்கள்” என்று....!
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by balakarthik on Sun Jan 27, 2013 6:04 pm

அது சரி அந்த நோண்டிய மண்ணெல்லாம் என்ன செஞ்சாங்க யாருக்கு மணல் கான்ட்ராக்ட் விட்டாங்க அத சொல்லலையே அபிரூபன் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by யினியவன் on Sun Jan 27, 2013 6:08 pm

அதோட அரை பாடி மண்ணு லாரியும் தமிழர்கள் தான் அப்பவே கண்டுபிடிச்சிருக்காங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by balakarthik on Sun Jan 27, 2013 6:15 pm

@யினியவன் wrote:அதோட அரை பாடி மண்ணு லாரியும் தமிழர்கள் தான் அப்பவே கண்டுபிடிச்சிருக்காங்க

தமிழன் bare bodyயா இருக்குறப்பவே கண்டுபுடிசிருக்கானா பேஷ் பேஷ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by அபிரூபன் on Sun Jan 27, 2013 6:50 pm

@balakarthik wrote:அது சரி அந்த நோண்டிய மண்ணெல்லாம் என்ன செஞ்சாங்க யாருக்கு மணல் கான்ட்ராக்ட் விட்டாங்க அத சொல்லலையே அபிரூபன் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by balakarthik on Sun Jan 27, 2013 6:51 pm

divyabi wrote:
@balakarthik wrote:அது சரி அந்த நோண்டிய மண்ணெல்லாம் என்ன செஞ்சாங்க யாருக்கு மணல் கான்ட்ராக்ட் விட்டாங்க அத சொல்லலையே அபிரூபன் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒய் டென்ஷன் நாங்க எப்பவுமே அப்படித்தான் அபிரூபன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by அபிரூபன் on Sun Jan 27, 2013 6:54 pm

@balakarthik wrote:
divyabi wrote:
@balakarthik wrote:அது சரி அந்த நோண்டிய மண்ணெல்லாம் என்ன செஞ்சாங்க யாருக்கு மணல் கான்ட்ராக்ட் விட்டாங்க அத சொல்லலையே அபிரூபன் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஒய் டென்ஷன் நாங்க எப்பவுமே அப்படித்தான் அபிரூபன்
ஒய் இது என்ன புது தமிழ் வார்த்தை ....
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by balakarthik on Sun Jan 27, 2013 6:56 pm

divyabi wrote:ஒய் இது என்ன புது தமிழ் வார்த்தை ....

இது இப்பத்தான் இப்படியாம் அபி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Jan 27, 2013 7:06 pm

அருமையிருக்கு அருமையான நகைசுவை... சூப்பருங்க

“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ்
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று....!
சொல்லவே இல்ல... சிரி
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3810
மதிப்பீடுகள் : 822

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by அபிரூபன் on Sun Jan 27, 2013 7:13 pm

@balakarthik wrote:
divyabi wrote:ஒய் இது என்ன புது தமிழ் வார்த்தை ....

இது இப்பத்தான் இப்படியாம் அபி
எதோ சொல்றிங்க ஆனால் புரியவில்லை ஒன்னும் புரியல
avatar
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 79

View user profile http://love-abi.blogspot.in

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by balakarthik on Sun Jan 27, 2013 7:25 pm

divyabi wrote:
@balakarthik wrote:
divyabi wrote:ஒய் இது என்ன புது தமிழ் வார்த்தை ....

இது இப்பத்தான் இப்படியாம் அபி
எதோ சொல்றிங்க ஆனால் புரியவில்லை ஒன்னும் புரியல

அதுக்குத்தான் சொன்னேன் அப்பவே அப்படி இருந்திருக்கனுமுனு இப்போ இப்படி இல்லேன்னு கவலைபட்டா முடியுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by Ahanya on Mon Jan 28, 2013 9:38 am

சிப்பு வருது
avatar
Ahanya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2847
மதிப்பீடுகள் : 412

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by Priya Tharsni on Mon Jan 28, 2013 11:55 am

சிப்பு வருது சிப்பு வருது எப்படியல்லாம் யோசிக்காங்க
avatar
Priya Tharsni
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 293

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by பாலாஜி on Mon Jan 28, 2013 12:32 pm

சிரி சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by அருண் on Mon Jan 28, 2013 12:38 pm

ஹா!ஹா! சூப்பர் ரூபன்.! சிரி சிரி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by ஜாஹீதாபானு on Mon Jan 28, 2013 1:14 pm

அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30056
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: நாங்க எல்லாம் அப்பவே அப்படி இப்போ சொல்லவா வேணும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum