ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 SK

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 SK

உணவே உணர்வு !
 SK

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதப்படிங்க முதல்ல....சினிமா துளிகள்...

View previous topic View next topic Go down

இதப்படிங்க முதல்ல....சினிமா துளிகள்...

Post by Powenraj on Thu Jan 31, 2013 8:01 pm

ஆங்கிலத்தில் பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியம்!
-
நீண்ட இடைவெளிக்கு பின், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்கும் படம், மனிதனாக இரு. இப்படத்துக்காக, இன்றைய புதிய ஸ்டைலில் மொத்தம், 19 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அவர். மேலும், இப்படத்தில்,"உலகம் பிறந்தது எனக்காக' என்ற பாடலை, பிரபல பின்னணி பாடகரான, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தை வைத்து, முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பாட வைத்துள்ளார்.

கோலிவுட்டுக்கு வரும் தீஷா சேத்!
-
ராஜபாட்டை படத்தை அதிகமாக எதிர்பார்த்தவர் தீஷாசேத்.ஆனால், படம் தோல்வி அடைந்து, பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டதால், இப்போது கோலிவுட் பக்கம் தலைகாட்டவே பயப்படுகிறார்.ஆனால், அப்பட நாயகன் விக்ரமோ, மீண்டும் தமிழுக்கு வருமாறு தீஷாவை அழைத்து வருவதோடு, சிபாரிசு செய்வதாகவும் கூறுகிறார். அதனால், தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் தீஷா சேத், விரைவில் கோலிவுட்டுக்கு வர தயாராகிக் கொண்டிருக்கிறார். ஆட லோகத்து அமுதத்தை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல்!

பாடி லாங்குவேஜை மாற்றும்கவுதம்!
-
மணிரத்னத்தின், கடல் படத்தில் நடித்துள்ள கார்த்திக் மகன் கவுதமை வைத்து படம் இயக்க, பல இயக்குனர்கள் சுற்றி வந்தனர். ஆனால், கடல் வெளியான பிறகே, கதை கேட்பேன் என்று தட்டிக்கழித்து வந்த கார்த்திக், இப்போது சத்தமில்லாமல் பிரபு சாலமனிடம் கதை கேட்டு, அவர் படத்தை ஓ.கே., செய்து விட்டார். அதனால், கடல் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், அடுத்த படத்திற்கு தன் பாடி லாங்குவேஜ், ஹேர் ஸ்டைல் ஆகியவற்றை மாற்றிக் கொண்டிருக்கிறார் கவுதம்.

பாலிவுட்டில் துபாய் நடிகை!
-
அமீர்கான், சல்மான்கான், ஷாருக்கான் என, பல கான் நடிகர்கள் இருக்கும் இந்தி சினிமாவிற்குள், இன்னொரு கானும் களமிறங்கி உள்ளார். ஆனால், இவர் நடிகர் அல்ல; நடிகை. துபாய்நாட்டை சேர்ந்த சாய்ரா கான் தான் அவர். தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற இந்தி படத்தில் அறிமுகமாகும் இந்த சாய்ரா கானுக்கு, தென்னிந்திய சினிமாவிலும் நடிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளதாம். அதனால், அதற்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டுள்ளார். ஊருக்கு ஏற்றுக் கெட்டான்; உள்ளதைச் சொல்லிக் கெட்டான்!

இமேஜை உடைக்கும் சித்தார்த்!
-
பாய்ஸ் சித்தார்த், தற்போது தமிழில் இரண்டு படங்களில் கமிட்டாகியிருப்பவர், இந்த இரண்டு படங்களிலுமே, தனக்கு மெச்சூரிட்டியான வேடங்கள் என்கிறார்."தமிழைப் பொறுத்தவரை, இன்னமும் சாக்லேட் ஹீரோ இமேஜ்தான் எனக்கு உள்ளது. ஆனால், வர இருக்கிற புதிய படங்கள், அந்த இமேஜை உடைத்து, அடுத்தடுத்து ஆக்ஷன் கதைகளிலுமே நடிப்பதற்கு வழிவகுக்கும்...' என்கிறார்.

ஸ்ருதிஹாசன் படக்கூலி எகிறியது!
-
தெலுங்கில் ஸ்ருதிஹாசன் நடித்த, கப்பார்சிங் படம் வெற்றி பெற்றதையடுத்து, தன் படக்கூலியை, ஒரு கோடியாக உயர்த்தி விட்டார். ஆனால், 60 லட்சம்ரூபாய் மட்டுமே தருவதாக படாதிபதிகள் பிடிவாதம் செய்ததால், அதே தொகை தருவதாக தனக்கு அழைப்பு விடுத்த இந்தி படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்ட ஸ்ருதிஹாசன், இனி இந்தி படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப் போவதாகவும் அறிவித்து உள்ளார். ஊ என்றாளாம் காமாட்சி; ஒட்டிக் கொண்டாளாம் மீனாட்சி!

தில்லான லட்சுமி மேனன்!
-
சுந்தர பாண்டியன் படத்தை தொடர்ந்து, குட்டிப்புலி படத்திலும் சசிகுமாருடன், லட்சுமி மேனன் ஜோடி சேர்ந்திருப்பதால், அவர்களை இணைத்து கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. ஆனால், லட்சுமி மேனனோ அதை பற்றி துளியும் கவலைப்படவில்லை. "என்னைப் பற்றி கிசுகிசு வருகிறது என்றால், நான் வளர்கிறேன் என்று அர்த்தம். அதனால், இன்னும் கிசுகிசுக்களை நான் எதிர்பார்க்கிறேன்...' என்று தில்லாக சொல்கிறார்.அன்று கண்டதை அடுப்பில் போட்டு, ஆக்கின பானையைத் தோளில் போட்டுத் திரிகிறது போல!

மாணவியரை தத்தெடுத்த ஜீவா!
-
தன் சமீபத்திய பிறந்த நாளின்போது, 200 ஏழைப் பெண்களுக்கு, இலவச சேலை மற்றும் அரிசி வழங்கியுள்ளார் நடிகர் ஜீவா. இது போன்று, தொடர்ந்து சமூக சேவை செய்வதில் தனக்கு ஆர்வம் உள்ளதாக சொல்லும் ஜீவா, காஞ்சிபுரத்தில் இரண்டு ஏழை மாணவியரை தத்தெடுத்து படிக்க வைத்து வருவதாகவும் சொல்கிறார்.

தடாலடியாக மறுக்கும் சந்தானம்!
-
சந்தானம் இல்லாத கல்யாண வீடும் இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என்கிற அளவுக்கு, அனைத்து காமெடியன்களையும்ஓரங்கட்டி விட்டு, பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம் பெற்று வருகிறார் சந்தானம். இந்த நேரத்தில், அவரையும் முழுநேர ஹீரோவாக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளும் நடக்கிறது. ஆனால், சந்தானமோ, "கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தது போல், மூன்று ஹீரோ கதையில் என்றால் நடிப்பேன். ஆனால், சோலோ ஹீரோவாக ஒரு நாளும் நடிக்கமாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.

அவ்ளோதான்!
தினமலர்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல....சினிமா துளிகள்...

Post by கரூர் கவியன்பன் on Thu Jan 31, 2013 8:32 pm

சந்தானம் இல்லாத கல்யாண வீடும் இல்லை. சந்தானம் இல்லாத தமிழ் சினிமாவும் இல்லை என்கிற அளவுக்கு, அனைத்து காமெடியன்களையும்ஓரங்கட்டி விட்டு, பெரும்பாலான முன்னணி ஹீரோக்களின் படங்களில் இடம் பெற்று வருகிறார் சந்தானம். இந்த நேரத்தில், அவரையும் முழுநேர ஹீரோவாக்கி விட வேண்டும் என்ற முயற்சிகளும் நடக்கிறது. ஆனால், சந்தானமோ, "கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தது போல், மூன்று ஹீரோ கதையில் என்றால் நடிப்பேன். ஆனால், சோலோ ஹீரோவாக ஒரு நாளும் நடிக்கமாட்டேன்...' என்று தடாலடியாக மறுத்து விட்டார்.

தன்னுடைய இமேஜை கவனமாக பாதுகாக்கிறார். சூப்பருங்க
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum