ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 SK

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 SK

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

View previous topic View next topic Go down

ஈகரை ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by suran on Wed Feb 06, 2013 8:56 am

கடைசியில் நம்ம ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயராகத் தெரிந்துள்ளார்.

""கமல்ஹாசனுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் ஒன்றுமே செய்யவில்லை" என்று விஷால் கோபப்பட்டு இணையத்தில் எழுதி விட்டாராம்.
அது உண்மைதானே.

"ஆனால் நடிகர் சங்கம் ஒன்றும் செய்யாததை பார்த்தீரா.நானும்,சரத்குமாரும் கமல்ஹாசனிடம் சென்று ஆறுதல் கூறி வந்தது.கண்ணில் படவில்லையா?உன் மீது ஈன் நடவடிக்கை எடுக்கக் கூடாது " என்று பாய்ந்து குதறியுள்ளார்.

இந்த நடிகர் சங்கம் மீதான குற்ற சாட்டை கூறும் முதலாமானவரும் கடைசியானவரும் விஷால் அல்ல.பலரும் கூறியுள்ளார்கள்.

பிரச்னை முடிந்த அன்று "விஸ்வரூபம் பிரச்னையை முடித்து வைத்த முதல்வர் அம்மாவுக்கு நனறி!"

என்ற அறிக்கை ஒன்றை விட்டதி தவிற நடிகர் சங்கம் இந்த பிரச்னையில் எங்கே தலையை உள்ளெ விட்டது.?

ராதாரவி,சரத்குமார் மட்டுமா? கமலை பார்த்து துக்கம் விசாரித்து வந்தார்கள்.கணக்கற்றவ்ர்கள்.ஆந்திர,கர்நாடக,கேரளா,இந்தி நடிகர்கள் ,அரசியல்வாதிகள்,ரசிகர்கள் என்று ஆயிரக்கணக்கில் அவரை பார்த்து சென்றனர்.ஆனால் அவர்கள் அனைவரும் கமல்ஹாசனுக்கு ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர் .தமிழக அரசின் தடையை விமர்சித்தார்கள்.நீக்கக் கூறினர்.

ஆனால் அவர் உறுப்பினராக உள்ள தென்னிந்திய நடிகர் சங்கம்.?
பிரச்னை முடிவில் நன்றி மட்டுமே அதுவும் அம்மா வுக்கு கூறி மட்டுமே விட்டுள்ளது.
வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மூச்சு விட்ட சப்தம் கூட வரவில்லை. அட ஆதரவாக அல்ல கமல் மதம் பற்றி எடுத்தது தவறுதான் என்று தனது எதிர்ப்பையாவது பதிவு செய்திருக்கலாமே?
விஷால் மட்டுமா இணையத்தில் நடிகர் சங்கத்தை விமர்சித்தார்.எத்தனையோ நடிகர்கள் அப்படி பதிவு செய்துள்ளார்கள்.

ஏன் .ராதாரவிக்கு மருமகள் முறையை உடைய நடிகர் சரத்குமாரின் மகள் நடிகை கூட இணையத்தில் நடிகர் சங்கம் என்ன செய்கிறது? என்று கேள்வியை எழுப்பியிருந்தாரே .அவர் மீது என்ன நடவடிக்கையை இந்த நடிகர் சங்கம் எடுத்துள்ளது?
மொத்தத்தில் குற்றம் செய்தது நடிகர் சங்கம் மட்டும்தான் .அதை நடத்துபவர்கள் அதிமுக உறுப்பினர்கள் அம்மாவை மீறி செயல்படமுடியாத நிலை.அதுதான் அனைத்து நடிகர்களுக்கும்-பொதுமக்களுக்கும் தெரியுமே.பின் ஏன் இந்த நடிப்பு?

சேவை வரியை நீக்க,காவிரி தண்ணீரை திறக்க,ஈழத்தமிழர் பிரச்னை என்று பொதுப்பிரச்னைக்கெல்லாம் போராடி ,உண்ணா விரதம் இருந்த நடிகர் சங்கம் [இதில் பலவற்றில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.]தன் உறுப்பினர் பிரச்னையில் ஒன்றும் செய்யாமல் வாளாவிருந்து விட்டு பிரச்னை முடிந்த கட்ட கடைசியில் இந்த பிரச்னையின் ஆணிவேருக்கு நன்றி தெரிவித்தது கொஞ்சம் அசிங்கமானதுதான்.
அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல.
avatar
suran
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by ராஜா on Wed Feb 06, 2013 10:54 am

முதுகெலும்பு இல்லாத கோழைகள் என்ன கொடுமை சார் இது


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by யினியவன் on Wed Feb 06, 2013 12:14 pm

விஷாலுக்கு விசாலமான மனசாம் - அதான் ராதாரவி அப்படி சொல்லி இருக்கிறார் - அவரு கணக்குப்படி (அம்மாவின் அடக்குமுறையின்படி) கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியாத் தான் வரும்...avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by Guna Tamil on Wed Feb 06, 2013 12:26 pm

யார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......

Guna Tamil
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 447
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by அருண் on Wed Feb 06, 2013 1:34 pm

சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா? என்ன கொடுமை சார் இது
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by Muthumohamed on Wed Feb 06, 2013 1:43 pm

@Guna Tamil wrote:யார அடிச்சா திருப்பி அடிக்கமாட்டனோ அவன அடிக்கிறது தானே வீரம்......

இப்போதைய trendunga இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by Muthumohamed on Wed Feb 06, 2013 1:44 pm

@அருண் wrote:சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா? என்ன கொடுமை சார் இது

இருக்கிறார் அம்மாவின் காலடியில்
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by Muthumohamed on Wed Feb 06, 2013 1:44 pm

அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல


சூப்பருங்க
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by balakarthik on Wed Feb 06, 2013 1:56 pm

இவுங்க கேக்குறதுக்கு கேக்காமலையே இருப்பதுத்தான் நல்லது சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by சிவா on Wed Feb 06, 2013 5:04 pm

@Muthumohamed wrote:அதை சுட்டிக்காட்ட ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிமை உண்டு.சந்தா வாங்குகிறீர்கள் அல்லவா.
வாயைத்திறக்காமல் இருக்கவும் வாயைத்திறந்து தட்டிக்கேட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் ஒன்றும் உங்களின் இதய தெய்வம் அம்மாவின் அதிமுக கட்சி அல்ல


எனக்கென்னமோ இரண்டும் ஒன்றுபோலத்தான் தெரிகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by prabatneb on Wed Feb 06, 2013 8:15 pm

@அருண் wrote:சரத் குமார் நு ஒருத்தர் இருந்தார் அவர் இப்ப இருக்காரா? என்ன கொடுமை சார் இது
தூக்கம் தூக்கம் தூக்கம்
avatar
prabatneb
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 201
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

ஈகரை Re: ராதாரவிக்கு விஷால்தான் இளிச்சவாயரா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum