புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Today at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
cordiac | ||||
JGNANASEHAR | ||||
Geethmuru | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஸ்வரூபம் விவகாரம்: விஜயகாந்த் மீது ஜெ அவதூறு வழக்கு!
Page 1 of 1 •
சென்னை: விஸ்வபரூபம் பட விவகாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு இருவார தடை விதித்ததற்கு கண்டனம் தெரிவித்து, சில தினங்களுக்கு முன் விஜயகாந்த் பேசியது நாளிதழ்களில் வெளியாகியிருந்தது.
அதில் முதல்வர் ஜெயலலிதா, தன் சொந்தக் காரணங்களுக்காக படத்துக்கு தடை விதித்துவிட்டதாகவும், ஜெயா டிவிக்கு படம் தராததே இதற்குக் காரணம் என்றும் விஜய்காந்த் கூறியிருந்தார்.
இப்போது விஸ்வரூபம் விவகாரம் சுமூகமாக முடிந்துவிட்டது. ஆனால் அப்போது தமிழக அரசு அல்லது முதல்வர் பற்றிப் பேசியதற்கு எதிராக வழக்குகள் பாய ஆரம்பித்துள்ளன.
ஏற்கெனவே, இந்த விவகாரத்தில் முதல்வரை அவதூறாகப் பேசியதாக திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு வழக்குப் போடுவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அடுத்து இப்போது விஜயகாந்த் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது தமிழக அரசு.
"விஸ்வரூபம் பிரச்சினை குறித்து விஜயகாந்த் பேசி பேச்சு ஜனவரி 31-ம் தேதி நாளிதழ்களில் வெளியாகியது. அந்த கருத்துக்கள் முதல்வர் ஜெயலலிதா நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளன. எனவே விஜயகாந்த் மீது சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
தட்ஸ்தமிழ்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
என்ன கொடுமை இது அவதூறு வழக்கிற்கு மேல் வழக்காகிகொண்டே போகிறதே????
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed wrote:என்ன கொடுமை இது அவதூறு வழக்கிற்கு மேல் வழக்காகிகொண்டே போகிறதே????
மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் தானும் ஒரு சராசரிப் பெண் (சீரியல்களில் வரும் வில்லி வேடம் என வைத்துக் கொள்ளலாம்) என்பதை நிரூபித்துக் கொண்டே வரும் செல்வி ஜெயலலிதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வழக்கே இங்கு வழக்கம்
அம்மணிக்கு இதுவே பழக்கம்
அதுவே அவரின் தனி முழக்கம்
அம்மணிக்கு இதுவே பழக்கம்
அதுவே அவரின் தனி முழக்கம்
யினியவன் wrote:வழக்கே இங்கு வழக்கம்
அம்மணிக்கு இதுவே பழக்கம்
அதுவே அவரின் தனி முழக்கம்
ஈகரை முகநூல் பக்கத்தில் பதிந்துவிட்டேன் பாஸ் இந்தப் பாடலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
என்மீது வழக்கு தொடுக்க வழி பண்ணிட்டீங்களா?சிவா wrote:ஈகரை முகநூல் பக்கத்தில் பதிந்துவிட்டேன் பாஸ் இந்தப் பாடலை!
யினியவன் wrote:என்மீது வழக்கு தொடுக்க வழி பண்ணிட்டீங்களா?சிவா wrote:ஈகரை முகநூல் பக்கத்தில் பதிந்துவிட்டேன் பாஸ் இந்தப் பாடலை!
இதுதானே எங்கள் தொழில்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிவா wrote:Muthumohamed wrote:என்ன கொடுமை இது அவதூறு வழக்கிற்கு மேல் வழக்காகிகொண்டே போகிறதே????
மாநிலத்தின் முதல்வராக இருந்தாலும் தானும் ஒரு சராசரிப் பெண் (சீரியல்களில் வரும் வில்லி வேடம் என வைத்துக் கொள்ளலாம்) என்பதை நிரூபித்துக் கொண்டே வரும் செல்வி ஜெயலலிதா!
செல்வி அல்ல கிழவி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
யினியவன் wrote:வழக்கே இங்கு வழக்கம்
அம்மணிக்கு இதுவே பழக்கம்
அதுவே அவரின் தனி முழக்கம்
கவிதை அருமை இனியவரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|