புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் Poll_c10ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் Poll_m10ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் Poll_c10 
89 Posts - 51%
heezulia

74 Posts - 42%
mohamed nizamudeen

6 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

29 Posts - 55%

20 Posts - 38%

2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Feb 10, 2013 5:21 pm

ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 64605974
வடிவமைப்பு (format) எதுவும் செய்யாமல் ஏற்கனவே விண்டோஸ் 7 நிறுவி உள்ள ஒரு கணணிக்கு புதிதாக வெளியான விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை நிறுவ ஆசைப்படுகின்றீர்களா? அதற்கு இலகுவான ஒரு வழி உங்கள் கணணிக்கு Dual-Boot அமைத்து இரு ஒபெரடிங் சிஸ்டங்களையும் ஒரே கணணியில் நிறுவி பயன்படுத்தலாம்.

எவ்வாறு விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்கலுக்கு Dual-Boot அமைப்பது என்று இனி பார்ப்போம்.

விண்டோஸ் 7 ஒபெரடிங் சிஸ்டம் பயன்படுத்தும் 60 GB நிலைவட்டு (Hard Disk) இடத்தில் தர்க்கரீதியாக 20 GB இடத்தை விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவ பயபடுத்தி கொள்ளலாம். அதற்கு நிலைவட்டில் புதிய பகிர்வை (Partition) உருவாக்குதல் வேண்டும். இதை Disk management MMC snap -in உதவியோடு உருவாக்கி கொள்ளலாம். Windows + R யை அழுத்தி Run பாக்ஸ்யை திறந்து, அங்கே diskmgmt.msc என்று குறியுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 93580759
தொடர்ந்து Enter யை அழுத்துங்கள் அல்லது OK என்பதை கிளிக் செய்யுங்கள். அதை தொடர்ந்து MMC ஆனது Disk management snap -in உடன் இயங்கும், அங்கே உங்கள் நிலைவட்டின் உடைய ஒரு கண்ணோட்டத்தை பார்ப்பீர்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 88433325
தொடர்ந்து, உங்கள் கணணி C: டிரைவ்வுக்கு shrink அமைப்பதன் மூலம் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்துக்கு நிறுவ தேவையான கொள்ளளவை (Capacity) உருவாக்கி கொள்ளுதல் வேண்டும். shrink அமைப்பதற்கு நிலைவட்டில் காணப்படும் C: டிரைவ்வில் ரைட் கிளிக் செய்து, அதில் "shrink Volume" என்பதை தெரிவு செய்துகொள்ளுதல் வேண்டும்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 36878555
அதை தொடர்ந்து C: டிரைவ்வுக்கு நீங்கள் எவ்வளவு megabytes யில் shrink அமைக்க போகின்றீர்கள் என்ற தகவல் பெட்டி (Dialog Box) தோன்றும். இங்கே 1024 megabytes ஒரு gigabytes யை குறிக்கும், ஆகவே உங்களுக்கு தேவையான 20 GB அமைத்துக்கொள்ள 20480 megabytes தேவைப்படும். (20 * 1024 = 20480 megabytes)
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 80877892
பின்னர் கிழே காணப்படும் shrink பொத்தானை அழுத்துவதன் மூலம் விண்டோஸ் உங்கள் C: டிரைவ் வை shrink செய்துகொள்ளும். shrinking ஆனது உங்களுடைய C: டிரைவ் வின் பகிர்வை (Partition) முடித்த பின்பு, Disk Management ஆனது புதிய இடத்துடம் empty Partition னாக தோன்றும். அந்த புதிய டிரைவ் வை file system த்துடன் format செய்வதற்கு, கறுத்த இடத்தில் ரைட் கிளிக் செய்து அங்கே "New Simple Volume " என்பதை தெரிவு செய்க.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 99686868
அடுத்து, குறித்த டிரைவ் வை format செய்வதற்கான படிமுறைகளுடன் ஒரு wizard தோன்றும். பின்னர் அங்கே simple volume space யில் காட்டப்படும் எண்ணையே (20479) மாற்றங்கள் எதுவும் செய்யாமல் "Next " யை அழுத்துங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 96245944
அடுத்த தோன்றும் தகவலில் குறித்த டிரைவ் வுக்கான ஒரு letter அமைத்து, "Next " யை அழுத்தி செய்கையை தொடருங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 70126289
அடுத்து தோன்றும் format படிமுறை திரையில் volume lable என்பதில் மட்டும் உங்களுக்குவிண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுவதன் போது இலகுவாக ஞாபகம் வரக்கூடியவாரு மாற்றம் ஏற்படுத்தி மற்றவைகளை அப்படியே உள்ளவாறு விட்டுவிடுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 24899117
பின்னர், "Next " யை கிளிக் செய்து format படிமுறைகளை முடித்து விடுங்கள். கருப்பு header ஆக காட்டப்பட்ட டிரைவ் இப்பொழுது நீல நிறத்தில் காணப்படும். இனி உங்கள் கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவல் செய்முறையை நீங்கள் ஆரம்பிக்கலாம்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 83173812
விண்டோஸ் 7 உள்ள கணணிக்கு விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டம் நிறுவுதல்

முதலில் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டத்தை தரவிறக்க இங்கே கிளிக் செய்து விண்டோஸ் 8 ஒரு நகலெடுத்து கொள்ளுங்கள். நீங்கள் தரவிறக்கிய ISO விண்டோஸ் 8 நகலை DVD ஒன்றில் burn செய்துகொள்ளுங்கள் அல்லது bootable USB உருவாக்க இங்கே USB Download Tools யை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இனி இலகுவாக DVD யையோ அல்லது USB யையோ device யில் பொருத்தி பூட் செய்யுங்கள். விண்டோஸ் 8 நிறுவுவதை கட்டமைக்க "press any key to boot from CD or DVD" என்று தோன்றும் போது உடனே விரைவாக உங்கள் கிபோர்ட் யில் உள்ள ஏதாவது ஒரு கியை அழுத்துங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 85699275
அடுத்து உங்கள் மொழியை தெரிவு செய்த பின்னர் "Install Now " என்பதை அழுத்தி விண்டோஸ் 8 யை நிறுவதற்க்கு ஆயத்தமாகுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 95205205
Setup செய்கை முடிந்த பின்னர் நீங்கள் licence ஒப்பந்தத்தை ஏற்றுகொள்ள கேட்கும், அதை தெளிவாக வாசித்து அதில் உள்ள check box யை நிரப்பி "Next " யை அழுத்துங்கள். தொடர்ந்து நிறுவுதல் வகைகள் தோன்றும் அதில் "Custom " எண்ட நிறுவுதல் வகையை தெரிவு செய்க.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 67649165
அதை தொடர்ந்து நீங்கள் ஏற்கனவே செய்த partition யை சரியாக தெரிவு செய்யுங்கள். பிழையாக தெரிவு செய்தால் நிறுத்தலில் தகவல் இழப்பு ஏற்றப்படும்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 99366215
சரியான partition யை தெரிவு செய்த பின்னர் "Next" யை கிளிக் செய்க, அதை தொடர்ந்து உங்கள் கணணியில் விண்டோஸ் 8 நிறுவுதல் ஆரம்பித்துவிடும்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 26186077
நிறுவுதல் செய்முறை முடிந்த பிற்பாடு, உங்கள் கணணிக்கு பெயர் கொடுத்து "Next" யை கிளிக் செய்யுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 28392732
தொடர்ந்து தோன்றும் திரையில் Express setting அல்லது Custom யை தேர்ந்தெடுக்க கேட்கும். இங்கு நாங்கள் Express setting யை தெரிவு செய்துள்ளோம். நீங்கள் விரும்பினால் Custom யை தெரிவு செய்து உங்களது தேவைக்கேற்ப செட்டிங் பண்ணிக்கொள்ளுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 59933612
அடுத்து நீங்கள் logon செய்து கொள்வதற்கு Windows Live ID பயன்படுத்த போகின்றீர்களா அல்லது local account உருவாக்க போகின்றிகளா என்று கேட்கும் . இங்கு எங்களுக்கு local account தேவைபடுவதால், கிழே உள்ள "Don’t want to log in with a Windows Live ID" என்பதை தெரிவு செய்க.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 88709010
பின்னர் அடுத்து திறக்கும் திரையில் local account என்பதை தெரிவு செய்க
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 51799889
local account யை உருவாக்கிக்கொள்ள தேவையான தகவல்களை கொடுத்து, பின்னர் "Next" அழுத்தி logedin செய்துகொள்ளுங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 32098495
logged in ஆன பிறகு, அங்கே கணணியை Restart கொடுத்த பின்னர் சில வினாடிகளில் புதிய ஒபெரடிங் சிஸ்டம் தெரிவு திரையை காண்பீர்கள். விண்டோஸ் 8 தானாகவே 30 வினாடிகளில் பூட் ஆகும். நீங்கள் விண்டோஸ் 7 யை தானாகவே பூட் செய்ய விரும்பினால், கிழே உள்ள "Change Defaults or choose other " என்ற தெரிவை அழுத்துங்கள்.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 65359821
இப்பொழுது "Change Default operating system" என்பதை தெரிவு செய்க.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 83896655
இனி இறுதியாக விண்டோஸ் 7 யை தெரிவு செய்க.
ஒரே கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot அமைத்து நிறுவுதல் 15633749
நீங்கள் உங்கள் கணணியில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஒபெரடிங் சிஸ்டங்களை Dual-Boot முறையில் நிறுவி விட்டீர்கள்.

நன்றி வியப்பு

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Feb 10, 2013 6:47 pm

தகவலுக்கு நன்றி சரவணன்.! சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக