புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_m10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_m10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_m10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_m10கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu Feb 07, 2013 7:39 pm

கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்!

ஆமதாபாத்:குஜராத்தில், பஞ்சாயத்து தேர்தலில் தோற்றதால், ஆத்திரம்
அடைந்த நபர், கிராம மக்கள், தனக்கு ஓட்டுப் போட்டனரா என்பதை தெரிந்து
கொள்வதற்காக, கொதிக்கும் எண்ணெய்க்குள், அவர்களின் கைகளை விட வைத்த,
அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத்தில், நரேந்திர மோடி
தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அடுத்த லோக்சபா தேர்தலில், தே.ஜ.,
கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக, அவரை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு உள்ளன.நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையை,
எதிர்க்கட்சியினர் கூட, பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவரின்
இமேஜுக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையிலான, சில நடவடிக்கைகளில், அங்குள்ள,
சில அரசியல்வாதிகள் ஈடுபட்டு உள்ளனர்.

சபர்கந்தா மாவட்டத்தில்,
தேராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு, சமீபத்தில், பஞ்சாயத்து தேர்தல்
நடந்தது. இதில், கிரிஷ் பார்மர் என்பவர் போட்டியிட்டார். இவர், அந்த
கிராமத்தில், செல்வாக்கு பெற்றவர்.இதனால், தனக்கு தான், ஓட்டுப் போட
வேண்டும் என, கிராம மக்களுக்கு, மிரட்டல் விடுத்திருந்தார். தேர்தல்
முடிவு, அவர், எதிர்பார்த்ததற்கு மாறாக அமைந்து விட்டது. தேர்தலில், அவர்,
தோல்வி அடைந்தார்.

ஆத்திரமடைந்த கிரிஷ், தனக்கு ஓட்டளித்திருக்க
மாட்டார்கள் என, சந்தேகப்பட்ட சிலரை, இரண்டு நாட்களுக்கு முன், அழைத்தார்.
அவர்களிடம்,"நீங்கள், எனக்குத் தான், ஓட்டளித்தீர்களா என்ற, சந்தேகம்
ஏற்பட்டுள்ளது. எனக்கு, நீங்கள் ஓட்டளித்தது உண்மை என்றால், அதை
நிரூபித்துக் காட்ட வேண்டும்' என்றார்.

பின், நன்றாக கொதிக்க வைத்த
எண்ணெய் சட்டியை எடுத்து வந்து, அவர்கள் அனைவரையும், அந்த எண்ணெய்க்குள்
கையை விட்டு, தங்களை நிரூபிக்க வேண்டும், என, மிரட்டல் விடுத்தார்.
உயிருக்கு பயந்த, அந்த அப்பாவி கிராம மக்கள், வேறு வழியின்றி, கொதிக்கும்
எண்ணெய்க்குள் கையை விட்டனர்.இதில், 15 பேரின், கை விரல்களில்,
கொப்புளங்கள் ஏற்பட்டன. அவர்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
உள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, போலீசார், விசாரணை
நடத்தினர்.ஆனால், உயிருக்கு பயந்து, கிரிஷ் பார்மருக்கு எதிராக, புகார்
கொடுக்க,எவரும் முன்வரவில்லை. இருந்தாலும், போலீசார், கிரிஷ் பார்மரை கைது
செய்தனர்.

-தினமலர்




கொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Mகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Uகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Tகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Hகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Uகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Mகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Oகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Hகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Aகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Mகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! Eகொதிக்கும் எண்ணெய்க்குள் சத்திய சோதனை: ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு கொடூரம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 7:50 pm

அதிர்ச்சி டேய் என்னடா நடக்குது இங்கே........... என்ன கொடுமை சார் இது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக