புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாணவியை கேலி செய்த நடிகர் கம்பி எண்ணுகிறார்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கல்லூரி மாணவியை கேலி செய்து இரு சக்கர வாகனத்தை இடித்து கீழே தள்ளிய தமிழ் பட நடிகர், நண்பருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.
கோவை பாரதிபார்க் 4வது கிராஸ் தெருவில் நேற்று மாலை கல்லூரி மாணவி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை முந்தி சென்று கிண்டல் செய்தனர்.
மாணவியின் வாகனத்துக்கு பின்னால் வருவதும், முன்னால் செல்வதுமாக வாலிபர்கள் 2 பேரும் கல்லூரி மாணவியை கிண்டல் செய்த வண்ணம் சென்றனர். இதனால் மாணவி சாலையில் இருசக்கர வாகனத்துடன் திக்குமுக்காடினார். ஒரு கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் மாணவியின் இரு சக்கர வாகனத்தில் இடித்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் கீழே விழுந்தனர்.
அப்போது, அந்த சாலையில் சென்றவர்கள் ஓடி வந்து கீழே விழுந்த மாணவிகளை மீட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிளில் இடித்த வாலிபர்களை சூழ்ந்துகொண்டனர். இது குறித்து கோவை சாய்பாபா காலணி போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரையும் போலீசார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். மாணவியும் தனக்கு நேர்ந்தது குறித்து போலீசில் புகார் செய்தார். விசாரணையில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்தது சினிமா நடிகர் என்பது தெரியவந்தது. அவரது பெயர் அஜய் பிரதீப் (27). இவர் கோவை கே.கே.புதூர் சிந்தாமணி புதூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் 'மின்சாரம்' என்ற படத்தில் துணை நடிகராகவும் பதினெட்டு வயது புயலே, மேகமலை ஆகிய சினிமா படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். அவருடன் வந்த நண்பர் பெயர் ஈஸ்வரன் (34). சிவானந்தா காலணியை சேர்ந்த இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
நடிகர் அஜய் பிரதீப் அடிக்கடி ஒரு பெண்கள் கல்லூரி முன்பு நின்று கொண்டு இருப்பாராம். அப்போது தான் கல்லூரி முடித்து தோழியுடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த மாணவியை விரட்டி சென்று நடிகர் கிண்டல் செய்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதைதொடர்ந்து நடிகர் அஜய் பிரதீப் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (பெண்னை மானபங்கம்படுத்தும் வகையில் செயல்படுதல்), பெண் கொடுமை தடுப்பு சட்டம் (4) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் அஜய் பிரதீப்பும் அவரது நண்பர் ஈஸ்வரனும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வெப்துனியா

இந்த படம் எல்லாம் எப்போ வந்தது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரு வேற பொண்ணு பின்னாடி சுத்துனப்ப வந்ததாம்பாலாஜி wrote:இந்த படம் எல்லாம் எப்போ வந்தது
ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
ஆமாவா...அப்ப விடக்கூடாது.அண்ணா இன்னைக்கு விடுப்பா?ஜாஹீதாபானு wrote:இல்ல வேற பதிவுலயும் காலைல பார்த்தேன்ஹர்ஷித் wrote:நீங்க அடிக்கடி இப்படித்தான் கேட்பீர்கள் அண்ணா ஒரு தடவைதானே கேட்டார்....விட்டுடுங்கஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஜாஹீதாபானு wrote:ஏன் எல்லாமே 2 தடவை கேக்குறீங்க
நீங்க டபுள் கோட் போட்டு அதை சொல்லி சொல்லி அவருக்கும் வந்துவிட்டதாம்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» மேலாடையின்றி குதிரை சவாரி செய்த ரஷிய அதிபர் புதின்! ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்கள்!!
» பெண்களுக்கு மது அருந்த உரிமை உண்டு - கேலி செய்த இயக்குனருக்கு பதிலடி கொடுத்த பாடகி
» கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
» டெல்லியில் பெண்களை கேலி செய்த 50 இளைஞர்கள் கைது
» தர்மபுரி அருகே மாணவியை திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது......

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|